சாரு நிவேதிதா's Blog, page 12

August 20, 2025

அறம்

இன்று மைலாப்பூர் அஞ்சல் நிலையத்தில்ஒரு வேலைவேலை முடிய மூன்று மணி நேரம்அத்தனை நேரமும்நான் ஒரு பைத்தியக்காரனைப் போல்உணர்ந்தேன்கோணினேன்நெளிந்தேன்வளைந்தேன்முறுக்கினேன்கொட்டாவியாய் விட்டுத் தள்ளினேன்மோட்டுவளையைப் பார்த்தேன்வேண்டாம்அதை விவரிக்க இயலாது அப்போது ஒருத்தன் வந்தான்அகவை அறுபது இருக்கலாம்நெற்றியில் பட்டைகுமாஸ்தா இங்லீஷில் அஞ்சல் நிலையஅதிகாரியுடன் பேசினான்பார்த்தாலே தெரிந்ததுபேச்சிலும் புரிந்ததுகுறிப்பிட்ட உயர்சாதிக்காரன் அவனுடைய தகப்பனும் தாத்தனும்ஹிண்டு நாளிதழுக்குக் கடிதங்கள்எழுதியிருப்பார்கள்இவன் அவர்களின் வாரிசாகநின்றான் சொன்னான்,’அஞ்சல் நிலைய வாசலில்ஒரு நாய் படுத்துக் கிடக்கிறதுஅதை அப்புறப்படுத்துங்கள்தில்லி உச்சநீதி மன்றமேநாய்களை அப்புறப்படுத்தஉத்தரவு போட்டு விட்டதுநீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?அது யாரையும் கடித்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2025 06:17

ஒளியின் முதல் துளி

என் மனையாளுக்குஎன் உயிர்த்தோழன் பெயர்கேட்டால் பிடிக்காதுஎன் உயிர்த்தோழனுக்குஎன் இறைவியின் பெயர்கேட்டால் பிடிக்காதுஇறைவிக்கு என் பழைய காதலியின்பெயர் கேட்டால் பிடிக்காதுபழைய காதலிக்குஎன்னவெல்லாம் பிடிக்காதுஎன்பது ஒரு நீண்ட பட்டியல்இப்போது அது வேண்டாம் இதெல்லாம் என் மண்டைக்குள்பூரானைப் போல் நெளிந்து ஓடிஅட்டகாசம் செய்கின்றன எனக்கோ எல்லாப் பெயரும்ஒன்றுதான்எல்லா மயிரும்ஒன்றுதான்ஏனென்றால்என் கவிதைகள்என் அன்னையின் கருவறையில் பிறந்துநதியின் நரம்புகளில் பயணித்துஆழ்கடலின் மௌனத்தில் கரைகின்றன ஒவ்வொரு பெயரும் ஒரு நட்சத்திரத்தின் துடிப்புநான்இவற்றின் இடையே,கண்ணாடியின் உடைந்த பிம்பத்தில்ஒளியின் முதல் துளியாகமீண்டும்மீண்டும்பிறக்கின்றேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2025 05:38

அத்துமீறல்

என் வாசகன்வயது இருபத்தொன்றுசில தினங்கள் முன்ஒரு வாட்ஸப் செய்தி அனுப்பினான்நீண்ட பதில் கோரும் கனமான செய்தி தக்க நேரத்துக்குக் காத்திருந்தேன்இன்று நேரம் கிடைத்துபோய்ப் பார்த்தால்அதை ரத்து செய்திருந்தான் என் வாட்ஸப் என் வீடுஅதற்கு ஒன்றை அனுப்புகிறாய்அப்போதே அது என் உடைமையாகிறதுஆனால் அதை அனுப்பியதால்அது இன்னும் உன் உடைமை என நினைத்துரத்து செய்ய உனக்கென்ன உரிமை?அதிலும் உன் வீட்டிலிருந்தேஎன் வீட்டுக்குள் நுழைந்துஎன் அனுமதியின்றிஎன் உடைமையை எப்படி நீபறிக்கலாம்? உடனே அவனை வாட்ஸப்பிலிருந்துதூக்கினேன்இதேபோல் பலரும் செய்வதால்ஒரு விதி செய்தேன்யாரெல்லாம் என் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2025 05:03

August 19, 2025

பறக்க மறந்த பறவை

வாசுகிநட்சத்திரங்களைக்கூட எண்ணி விடலாம்நான் கேட்ட மன்னிப்புகளை எண்ண முடியாதுமற்றவர் கண்ட தவறை நானும் கண்டேன்உணர்ந்தேன்மன்னிப்புக் கோரினேன ஆனால்எவரொருவரும் என்னிடம் மன்னிப்புக்கோரியதில்லைநான் கண்ட தவறைஅவர் கண்டாரில்லை அவர்கள் கண்டிராத மௌனத்தில் ஈகோ தூங்குகிறதுகாற்றில் அலையும் நிழலாய் மறைகிறதுநதியின் நுரையில் மறைகிறது மன்னிப்புஒவ்வொரு மனதும் ஒரு மூடிய கண்ணாடிபுழுதியில் புதைந்த வார்த்தைகள்எரிமலையின் சாம்பலாய் கனமாகின்றனமன்னிப்பு— பறக்க மறந்து வீழ்ந்த ஒரு பறவை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 23:42

ஒரு சீமாட்டியின் கதை: வளன் அரசு

எனக்கு ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இல்லை. எனக்கு வயது முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் இதுவரை எந்தப் பெண்ணுடனும் இருந்ததில்லை. நான் எனக்கான தோழியை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அமையவில்லை. ஒரு உறவுக்குள் நுழைவதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. இரண்டு வருடத்து முன் இது நடந்தது, என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பாருக்கு சென்றிருந்தேன். தனியாக தான் சென்றேன். எனக்கு நண்பர்களும் அவ்வளவாக இல்லை. எல்லாருக்கும் காதலிகள் இருப்பதால் எனக்கான நேரம் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே நானே சொந்த முயற்சியில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 08:31

ரத்து செய்யப்பட்ட மெஸேஜுகளின் மர்மம் (இன்னும் சேர்த்தது)

எனக்கு ஷூக்கள் மீது பைத்தியம்பல வண்ணங்களில் ஷூக்கள்என்னிடம் உண்டுகறுப்பு வெள்ளையை விடுங்கள்பச்சை, மஞ்சள், சிவப்பு எல்லாம் உண்டுபிங்க் மட்டும் இல்லைஎங்கு தேடியதும் கிடைக்கவில்லைஆனால்அமெரிக்காவில் கிடைக்கிறதுவண்ணம் மட்டும் போதாதுஇருட்டில் ஜொலிக்க வேண்டும்நியான் என்கிறார்கள்ஜப்பான் நகர பப்களில்நான் நடனமாடும்போதுஎன் பச்சை நிற நியான் ஷூவுக்காகவேஎன்னோடு ஆடிய இளம் பெண்கள் பலருண்டு பிங்க் மட்டும் கிடைக்கவில்லைநண்பன் ரவி அடிக்கடி அமெரிக்கா செல்வான்அவனுக்கு அங்கே நேரமில்லைஇன்னொரு நண்பர் வாங்கி வருவதாகச் சொன்னார் ஆனால் அவருக்கு வெளியுலகம் தெரியாதுப்ளாக் ஷு காலத்து மனிதர்ரவியிடம் விவரம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 04:48

மரணத்திடம் ஒரு கோரிக்கை

மரணம் பற்றிமனுஷ்ய புத்திரனின் கவிதை ஒன்றுமரணம் பற்றி நினைக்க வைத்ததுமரணம் குறித்து எனக்கு அச்சமில்லை ஆனால் ஒரே ஒரு புகார் உண்டுஅவர் எனக்காக எழுதும்இரங்கல் கவிதையைவாசிக்க முடியாமல் போகும் என் மரணத்தின் போதுஎத்தனை பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள்எத்தனை பெண்கள் மயங்கி விழுகிறார்கள்அல்லதுஅப்படி எதுவுமே நடக்கவில்லையாயார் யார் என்னைப் பற்றிஎன்னென்ன எழுதுகிறார்கள்அது பொய்யாக இருந்தாலும்அந்த வார்த்தைகளைப் படிக்க வேண்டும் மனுஷ் ஒரு குறிப்பு அனுப்பினார்சாவின் துயரம்,நம் சாவுக்குக் காத்திருந்தவர்களும்ஒரு மலர் வளையத்தோடுவந்து நிற்பார்கள் உண்மைதான்ஆனால்நான் அவ்வளவு பெரிய ஆள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 03:51

ரத்து செய்யப்பட்ட மெஸேஜுகளின் மர்மம்

எனக்கு ஷூக்கள் மீது பைத்தியம்பல வண்ணங்களில் ஷூக்கள்என்னிடம் உண்டுகறுப்பு வெள்ளையை விடுங்கள்பச்சை, மஞ்சள், சிவப்பு எல்லாம் உண்டுபிங்க் மட்டும் இல்லைஎங்கு தேடியதும் கிடைக்கவில்லைஆனால்அமெரிக்காவில் கிடைக்கிறதுவண்ணம் மட்டும் போதாதுஇருட்டில் ஜொலிக்க வேண்டும்நியான் என்கிறார்கள்ஜப்பான் நகர பப்களில்நான் நடனமாடும்போதுஎன் பச்சை நிற நியான் ஷூவுக்காகவேஎன்னோடு ஆடிய இளம் பெண்கள் பலருண்டு பிங்க் மட்டும் கிடைக்கவில்லைநண்பன் ரவி அடிக்கடி அமெரிக்கா செல்வான்அவனுக்கு அங்கே நேரமில்லைஇன்னொரு நண்பர் வாங்கி வருவதாகச் சொன்னார் ஆனால் அவருக்கு வெளியுலகம் தெரியாதுப்ளாக் ஷு காலத்து மனிதர்ரவியிடம் விவரம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 02:35

இழப்பின் வெண்ணிலவு

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்அவள் நிழல் ஒளியில் நடனமாடியதுஎன் முதல் வாசகிவார்த்தைகளைத் தொட்டு உயிரூட்டியவள்இப்போது கடைசி வாசகிஎன் எழுத்துகளை மௌனமாகப் புரட்டுபவள் காலம் காற்றில் மணலைச் சிதறவிடுகிறதுஎந்தக் கரத்தால் அதைப் பிடிக்க முடியும்?அவளது சிரிப்பு ஒரு தொலைந்த பாடல்நிலவின் கீறலில் மங்குகிறதுவலி மட்டுமே மிஞ்சுகிறதுகற்களில் செதுக்கப்பட்ட கவிதை போல…புரியாதுஆனால் தவிர்க்க முடியாது அவள் இல்லாத இந்த இரவில்கவிதையை அனுப்பி வைத்துஅவள் வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன்படித்தாளா? இல்லையா?என் வார்த்தைகள் வெறுமையில் தொங்குகின்றன நிலவும் நானுமாகமௌனத்தில் ஆழ்ந்திருக்கிறோம்அவளது புன்னகை ஒரு நிழலாகநிலவொளியில் தோன்றித் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 00:15

August 18, 2025

லூஃபாவினால் வந்த வினை

1 என் எழுத்தையும்என் வாழ்வையும்கொஞ்சமாய் அறிந்த தோழிசொன்னாள்’உங்கள் எழுத்தை விடஉங்கள் வாழ்க்கைசாகசமாகவும்நம்ப முடியாததாகவும்இருக்கிறது’ இல்லத்தில் இருக்கும்போதுவெறும் வேட்டிதான்உள்ளாடை இல்லைசட்டையும் இல்லைஒருநாள் திடீரெனமனையாள் கேட்டாள்:’உன் முதுகில் பல் தடம்எப்படி வந்தது?’லூஃபாவினால்வந்திருக்கும் என்றேன் இல்லை, பல் தடம்தான்என அடித்துச் சொன்னாள்வேட்டியை அவிழ்த்துப் போட்டுநிர்வாணமானேன்கோபத்துடன் சொன்னேன்’ஆண்குறியைத் தேடிக்கண்டுபிடிசிறுநீர் கழிக்கவே அதைத்தேடிக் கண்டுபிடிக்கசிரமப்படுகிறேன்’ என் இல்லமே ஒரு கண்ணாடி வீடுகர மைதுனம்செய்வதற்குக் கூட கழிப்பறைதான்செல்ல வேண்டும் நீ பைத்தியம் என்றபடிவேட்டியை எடுத்து என் மீதுபோர்த்தி விட்டு அகன்றாள்மனையாள் பல் தடம் பார்த்ததிலிருந்துஎன் தொலைபேசியையேபார்க்க ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2025 23:29

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.