வாசுகிநட்சத்திரங்களைக்கூட எண்ணி விடலாம்நான் கேட்ட மன்னிப்புகளை எண்ண முடியாதுமற்றவர் கண்ட தவறை நானும் கண்டேன்உணர்ந்தேன்மன்னிப்புக் கோரினேன ஆனால்எவரொருவரும் என்னிடம் மன்னிப்புக்கோரியதில்லைநான் கண்ட தவறைஅவர் கண்டாரில்லை அவர்கள் கண்டிராத மௌனத்தில் ஈகோ தூங்குகிறதுகாற்றில் அலையும் நிழலாய் மறைகிறதுநதியின் நுரையில் மறைகிறது மன்னிப்புஒவ்வொரு மனதும் ஒரு மூடிய கண்ணாடிபுழுதியில் புதைந்த வார்த்தைகள்எரிமலையின் சாம்பலாய் கனமாகின்றனமன்னிப்பு— பறக்க மறந்து வீழ்ந்த ஒரு பறவை
Published on August 19, 2025 23:42