எனக்கு ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இல்லை. எனக்கு வயது முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் இதுவரை எந்தப் பெண்ணுடனும் இருந்ததில்லை. நான் எனக்கான தோழியை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அமையவில்லை. ஒரு உறவுக்குள் நுழைவதில் எனக்கு சிக்கல் இருக்கிறது. இரண்டு வருடத்து முன் இது நடந்தது, என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பாருக்கு சென்றிருந்தேன். தனியாக தான் சென்றேன். எனக்கு நண்பர்களும் அவ்வளவாக இல்லை. எல்லாருக்கும் காதலிகள் இருப்பதால் எனக்கான நேரம் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே நானே சொந்த முயற்சியில் ...
Read more
Published on August 19, 2025 08:31