எனக்கு ஷூக்கள் மீது பைத்தியம்பல வண்ணங்களில் ஷூக்கள்என்னிடம் உண்டுகறுப்பு வெள்ளையை விடுங்கள்பச்சை, மஞ்சள், சிவப்பு எல்லாம் உண்டுபிங்க் மட்டும் இல்லைஎங்கு தேடியதும் கிடைக்கவில்லைஆனால்அமெரிக்காவில் கிடைக்கிறதுவண்ணம் மட்டும் போதாதுஇருட்டில் ஜொலிக்க வேண்டும்நியான் என்கிறார்கள்ஜப்பான் நகர பப்களில்நான் நடனமாடும்போதுஎன் பச்சை நிற நியான் ஷூவுக்காகவேஎன்னோடு ஆடிய இளம் பெண்கள் பலருண்டு பிங்க் மட்டும் கிடைக்கவில்லைநண்பன் ரவி அடிக்கடி அமெரிக்கா செல்வான்அவனுக்கு அங்கே நேரமில்லைஇன்னொரு நண்பர் வாங்கி வருவதாகச் சொன்னார் ஆனால் அவருக்கு வெளியுலகம் தெரியாதுப்ளாக் ஷு காலத்து மனிதர்ரவியிடம் விவரம் ...
Read more
Published on August 19, 2025 04:48