என் வாசகன்வயது இருபத்தொன்றுசில தினங்கள் முன்ஒரு வாட்ஸப் செய்தி அனுப்பினான்நீண்ட பதில் கோரும் கனமான செய்தி தக்க நேரத்துக்குக் காத்திருந்தேன்இன்று நேரம் கிடைத்துபோய்ப் பார்த்தால்அதை ரத்து செய்திருந்தான் என் வாட்ஸப் என் வீடுஅதற்கு ஒன்றை அனுப்புகிறாய்அப்போதே அது என் உடைமையாகிறதுஆனால் அதை அனுப்பியதால்அது இன்னும் உன் உடைமை என நினைத்துரத்து செய்ய உனக்கென்ன உரிமை?அதிலும் உன் வீட்டிலிருந்தேஎன் வீட்டுக்குள் நுழைந்துஎன் அனுமதியின்றிஎன் உடைமையை எப்படி நீபறிக்கலாம்? உடனே அவனை வாட்ஸப்பிலிருந்துதூக்கினேன்இதேபோல் பலரும் செய்வதால்ஒரு விதி செய்தேன்யாரெல்லாம் என் ...
Read more
Published on August 20, 2025 05:03