1 என் எழுத்தையும்என் வாழ்வையும்கொஞ்சமாய் அறிந்த தோழிசொன்னாள்’உங்கள் எழுத்தை விடஉங்கள் வாழ்க்கைசாகசமாகவும்நம்ப முடியாததாகவும்இருக்கிறது’ இல்லத்தில் இருக்கும்போதுவெறும் வேட்டிதான்உள்ளாடை இல்லைசட்டையும் இல்லைஒருநாள் திடீரெனமனையாள் கேட்டாள்:’உன் முதுகில் பல் தடம்எப்படி வந்தது?’லூஃபாவினால்வந்திருக்கும் என்றேன் இல்லை, பல் தடம்தான்என அடித்துச் சொன்னாள்வேட்டியை அவிழ்த்துப் போட்டுநிர்வாணமானேன்கோபத்துடன் சொன்னேன்’ஆண்குறியைத் தேடிக்கண்டுபிடிசிறுநீர் கழிக்கவே அதைத்தேடிக் கண்டுபிடிக்கசிரமப்படுகிறேன்’ என் இல்லமே ஒரு கண்ணாடி வீடுகர மைதுனம்செய்வதற்குக் கூட கழிப்பறைதான்செல்ல வேண்டும் நீ பைத்தியம் என்றபடிவேட்டியை எடுத்து என் மீதுபோர்த்தி விட்டு அகன்றாள்மனையாள் பல் தடம் பார்த்ததிலிருந்துஎன் தொலைபேசியையேபார்க்க ...
Read more
Published on August 18, 2025 23:29