உன்னிடம் ஒரு ரகசியம்இருக்கிறதென்பதைஊர் அறிந்து விட்டால்அது என்ன ரகசியம்என்பது தெரியாவிட்டாலும்ரகசியம்புனிதம் இழந்து போகிறது ஒரு ஞானி நிரூபணம் தருவதற்காகஅதிசயங்கள் நிகழ்த்துவது போலஒரு நட்சத்திரம் ஆயுளை முடித்துக்கொண்டுதூசியாய் விழுவதைப் போலமரம் பட்டுப் போவதைப் போலசிங்கம் முதுமையடைவதைப் போலபேரரசன் பிச்சைக்காரனாவதைப் போலகாதலில் விழுந்தவர்கள் துரோகத்தைஎதிர்கொள்வதைப் போலகுயில் தன் குரலை இழந்து விடுவதைப் போலவீட்டுப் பிராணிகள் அனாதையாவதைப் போலசிசு தன் தாயை இழப்பது போலஆண் தன் ஆண்மையையும்பெண் தன் இளமையையும் இழப்பது போலமலை நீரற்றுப் போவதைப் போலநதி வற்றி விடுவதைப் போலஒரு ...
Read more
Published on August 18, 2025 23:22