இன்று மைலாப்பூர் அஞ்சல் நிலையத்தில்ஒரு வேலைவேலை முடிய மூன்று மணி நேரம்அத்தனை நேரமும்நான் ஒரு பைத்தியக்காரனைப் போல்உணர்ந்தேன்கோணினேன்நெளிந்தேன்வளைந்தேன்முறுக்கினேன்கொட்டாவியாய் விட்டுத் தள்ளினேன்மோட்டுவளையைப் பார்த்தேன்வேண்டாம்அதை விவரிக்க இயலாது அப்போது ஒருத்தன் வந்தான்அகவை அறுபது இருக்கலாம்நெற்றியில் பட்டைகுமாஸ்தா இங்லீஷில் அஞ்சல் நிலையஅதிகாரியுடன் பேசினான்பார்த்தாலே தெரிந்ததுபேச்சிலும் புரிந்ததுகுறிப்பிட்ட உயர்சாதிக்காரன் அவனுடைய தகப்பனும் தாத்தனும்ஹிண்டு நாளிதழுக்குக் கடிதங்கள்எழுதியிருப்பார்கள்இவன் அவர்களின் வாரிசாகநின்றான் சொன்னான்,’அஞ்சல் நிலைய வாசலில்ஒரு நாய் படுத்துக் கிடக்கிறதுஅதை அப்புறப்படுத்துங்கள்தில்லி உச்சநீதி மன்றமேநாய்களை அப்புறப்படுத்தஉத்தரவு போட்டு விட்டதுநீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?அது யாரையும் கடித்து ...
Read more
Published on August 20, 2025 06:17