தற்கொலைக்கு நாள் குறித்துஏற்பாடுகளை முடித்த அன்றுஇறைவியின் இரு வார்த்தைஎன்னுயிரை மீட்டது ‘நான் செத்தால் என்ன செய்வாய்?’’செத்து விடுவேன்’ மறுநாள் அது பற்றிப் பேசும்போது’நான் சொன்னது ஞாபகமில்லைநானுமே அப்போது நிம்மதி கெட்டிருந்தேன்’என்றாள்ஆச்சரியமில்லைஅவள் சொல்லாமலிருந்திருந்தாலும்பெரிய விஷயமில்லை தற்கொலையெல்லாம் அவளுக்குஜுஜுபிமரணத்தையே விழுங்கிவாந்தியால் தப்பியவள்என் தற்கொலைக் கவிதையைப் படித்து விட்டுஏதோ சினிமாவைப் பற்றிக் கேட்பது போல்’நீ தற்கொலை செய்து கொண்டால்உன் மனைவி என்ன செய்வாள்? பூனைகள் என்ன செய்யும்?’என்றாள் ’ஒரு பிரச்சினையுமில்லை; பூனைகளைஅழைத்துக்கொண்டு மகன் வீடுசென்று விடுவாள்’ பிறகுசென்னையின் வெயிலையும் மழையையும்விசாரிப்பது போல்என்ன ...
Read more
Published on August 21, 2025 06:21