சாரு நிவேதிதா's Blog, page 253
July 18, 2020
பூச்சி 106
இதுவரை எனக்கு எத்தனையோ பேர் உதவியிருக்கிறார்கள். உதவிக் கொண்டும் இருக்கிறார்கள். உங்களின் உதவியினால்தான் என் ஜீவனோபாயமே நடந்து கொண்டிருக்கிறது. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த அளவுக்கு ஒரு வாசகர் குழு ஒரு எழுத்தாளனை வாழ வைக்குமா என்று உலக சரித்திரத்திலேயே பார்க்க இயலாது என்றுதான் நினைக்கிறேன். ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு எழுத்தாளர் – பெயர் மறந்து விட்டது, சீனி சொன்னார் – அவர் புத்தகத்தை அவரேதான் வெளியிடுவாராம். விலை என்று எதுவும் இல்லை. நீங்கள் கொடுப்பதுதான். ... Read more
Published on July 18, 2020 23:26
July 17, 2020
105 (ஒரு குட்டி பூச்சி)
Dear charu, I am a student who just completed class 12th. I am slave to your writing. From my young age I am having a great interest in philosophy. Can you share your knowledge about the idea of choosing philosophy as a career in India and foreign countries? Can you recommend a good university for studying philosophy? ... Read more
Published on July 17, 2020 07:30
பூச்சி 104
எதிர்மறையான விஷயங்களை எழுதக் கூடாது என்று நினைத்தாலும் நடப்பது பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன. நண்பரைப் பற்றிப் பாராட்டி எழுதி ஈரம் காயவில்லை; அதற்குள் அவர் வைரமுத்து போற்றி எழுதிவிட்டார். இங்கே பிரச்சினையே என்னவென்றால், சிறு பத்திரிகைகளில் 22 வயது இளைஞர்கள் முதல் சிறுகதை எழுதுவார்கள். அவர்களது பயிற்சி, புதுமைப்பித்தன், செல்லப்பா, க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், ஆதவன் என்று தொடங்கி வந்திருக்கும். இந்த முன்னோடிகளிடமிருந்து கற்ற பிறகு ... Read more
Published on July 17, 2020 00:38
July 15, 2020
வைரமுத்து தமிழ் இந்து விவகாரம் பற்றி: அராத்து
கீழ்க்காணும் சிறு பதிவு அராத்து முகநூலில் எழுதியது. இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் – கெட்ட வார்த்தை மற்றும் பத்திரிக்கை என்ற வார்த்தை தவிர – மற்ற எல்லாவற்றையும் நானும் எழுதியதாகக் கொள்ளவும். (நானும் சுவற்றில் மோதிப் பார்த்தேன், தரையில் விழுந்து புரண்டு அழுது பார்த்தேன். பத்திரிக்கை இல்லை, பத்திரிகை என்று. ஆனாலும் என் நண்பர்கள் கேட்பதே இல்லை. எனவே இது போன்ற சிலது தவிர்த்து இந்தக் கட்டுரை என் கட்டுரை. இந்த ஜெயகாந்தனின் மரணப் படுக்கையில் ... Read more
Published on July 15, 2020 04:34
July 14, 2020
மஹாபாரதம்
இந்தத் தருணம் மிக நெகிழ்வான தருணம் . ஐந்து நிமிடத்திற்கு முன்னால் ஐம்பதாவது நபர் முழு மகாபாரதத்தை முன் பதிவு செய்தார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . இந்தப் பெருமை எல்லாம் வருட கணக்கில் ஓயாது மொழி பெயர்த்த Arul Selva Perarasan S யே சாரும். 9999 ரூபாய் கொடுத்து புத்தகத்தை முன்பதிவு திட்டத்தின் கீழ் வாங்குவதற்கு ஐம்பது நபர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பதிப்பக துறையில் அதுவும் இந்த காலகட்டத்தில் இறைவன் நிகழ்த்திய ... Read more
Published on July 14, 2020 20:57
பூச்சி 103 : ஆவியாக வந்து உங்களைச் சும்மா விட மாட்டேன்…
முன்குறிப்பு: கட்டுரையை முழுசாகப் படியுங்கள். நேற்று பதிவேற்றம் செய்ததோடு மீண்டும் நிறைய எழுதியிருக்கிறேன். நேற்று (12.7.2020) தமிழ் இந்துவில் வைரமுத்துவின் பிறந்த நாளை ஒட்டி ஒரு முழுப்பக்கக் கட்டுரை வந்ததாக அறிந்தேன். தமிழில் நான் விரும்பிப் படிக்கும் இரண்டு கவிஞர்கள் அதில் வைரமுத்துவின் புகழ்பாடி எழுதியிருக்கும் கட்டுரைகளின் மேற்கோள்களையும் கண்டேன். இதெல்லாம் எனக்கு நேற்று மாலைதான் தெரிய வந்தது. காலையிலேயே தெரிந்திருந்தால் சமஸுக்கான கடிதத்தை எழுதியிருக்க மாட்டேன். வைரமுத்துவின் காலணிகளை நக்கி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர்களான ஷங்கர் ... Read more
Published on July 14, 2020 04:17
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

