சாரு நிவேதிதா's Blog, page 247
September 6, 2020
மண்ணில் தெரியுது வானம்
ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி சாருவின் உரை.
Published on September 06, 2020 21:33
பூச்சி 126
வணக்கம். என்னை உங்களுக்கு தெரியாது. உங்களது பேச்சுக்களை கேட்டு புத்தகங்களையே வாசித்திராதவன். எனக்கு 16வயது. நீங்கள் எனக்கு ஷ்ரூதி டிவி காணொலிகளின் மூலம் அறிமுகமானவர். இலக்கியத்தை பற்றி நான் உங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். கீழுள்ள சிறுகதை நான் எழுதியது தான்.அடியேன் உங்களை வாசிக்கச்சொல்லி வற்புறுத்தவில்லை!… இலக்கியம் என்று தவறாக கற்பிக்கப்படுவதன் சித்தரிப்பே இச்சிறுகதை.இலக்கிய பிழைகள் இருப்ந்தால், அடியேன் ஒரு 11ஆம் வகுப்பு மாணவன் என நினைவில் கொள்ளுங்கள். *** இப்படி ஒரு கடிதம். கடிதத்தோடு சிறுகதை. ... Read more
Published on September 06, 2020 07:02
September 5, 2020
மயிர்க் கூச்செறிதல்: சிறுகதை: அராத்து
இரவு திடீரென விழிப்பு வரும்போதெல்லாம் வஞ்சுளாவுக்கு போன் அடித்துப் பார்ப்பது வழக்கமாகிப் போயிருந்தது செல்வேந்திரனுக்கு. இப்போதும் ரெஸ்ட் ரூமில் அமர்ந்து மொபைலில் மெசேஜ்களை கழித்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்கு முன் அவளிடம் இருந்து வந்த மெசேஜ் தான் கடைசி. அதற்கு பதில் அனுப்புவதற்குள் ஆஃப்லைன் போனவள்தான்… பிறகு வரவேயில்லை. “எனக்கு கொரோனா பாஸ்டிவ் டா.“ இதுதான் கடைசி மெசேஜ். வஞ்சு வஞ்சு என பாத்ரூமில் அமர்ந்தபடியே மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தான் செல்வேந்திரன். செல்வேந்திரனுக்கு வஞ்சுள வல்லியின் வேறு ... Read more
Published on September 05, 2020 04:09
September 4, 2020
பூச்சி 125 : இரண்டு சொற்கள்
திங்கள்கிழமை பரீட்சையாக இருக்கும், ஞாயிற்றுக்கிழமை தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கும்பல். நான் பார்த்த ஸ்ரீரங்கம் அப்படி. அப்படித் தண்ணி அடித்தவர்கள் அனைவரும் இப்போது இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களில் மூன்று லகரம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது முகநூலிலும் விமர்சனம் எழுதி தமிழின் தலை சிறந்த விமர்சகர் என்ற விருதும் வாங்குகிறார்கள். அவர்கள் கல்லூரிப் பாடப் புத்தகங்களைத் தொட்டது கூட இல்லை. எல்லாம் வகுப்பில் கேட்டதுதான். அதை வைத்தே டிஸ்டிங்ஷன். எல்லாம் அய்யங்கார் மூளை. இப்படிச் சொன்னால் ... Read more
Published on September 04, 2020 01:48
September 3, 2020
பூச்சி 124
Shankar has mentioned you in hindu tamil interview of Brammarajan. Just wanted to send u, Charu. – Sriram “தமிழில் புதிய புனைவு எழுத்துகளை அன்று முயன்று, இன்று செல்வாக்கு செலுத்தும் எழுத்தாளர்களான கோணங்கி, சாரு நிவேதிதா போன்றவர்கள் மீது தாக்கம் செலுத்தியவர் பிரம்மராஜன்.” – ஷங்கர் ராமசுப்ரமணியன்https://www.hindutamil.in/news/litera... *** அப்படியெல்லாம் தாக்கம் செலுத்தவில்லை. எல்லோரும் நண்பர்களாக இருந்தோம். என்னோடு அதிகம் உரையாடியவர் நாகார்ச்சுனன் மட்டுமே. அதையும் தாக்கம் என்று சொல்ல முடியாது. நிறைய ... Read more
Published on September 03, 2020 05:46
September 2, 2020
கிண்டிலில் தள்ளுபடி
இவ்விரு நூல்களும் கிண்டிலில் ரூ.99க்குக் கிடைக்கும். நிலவு தேயாத தேசம் https://cutt.ly/tfx35nL கெட்ட வார்த்தைhttps://cutt.ly/rfx8ydE
Published on September 02, 2020 22:01
September 1, 2020
பூச்சி – 123
ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன். அவருடைய மண்ணில் தெரியுது வானம் நாவலை சுமாராக இருபது லட்சம் பேர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த நாவலைப் படித்தவர்கள் அதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி இருக்க முடியாது. அவர்களது வாழ்வியல் கண்ணோட்டத்தில் ஒரு சிறிதளவு மாற்றத்தையாவது கொண்டு வரக் கூடிய மந்திரஜாலத்தைக் கொண்ட ஒரு நாவல் மண்ணில் தெரியுது வானம். நாவல் தலைப்பின் அர்த்தம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்த பூலோகத்திலேயே ... Read more
Published on September 01, 2020 21:32
பூச்சி – 122
ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன். அவருடைய மண்ணில் தெரியுது வானம் நாவலை சுமாராக இருபது லட்சம் பேர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த நாவலைப் படித்தவர்கள் அதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி இருக்க முடியாது. அவர்களது வாழ்வியல் கண்ணோட்டத்தில் ஒரு சிறிதளவு மாற்றத்தையாவது கொண்டு வரக் கூடிய மந்திரஜாலத்தைக் கொண்ட ஒரு நாவல் மண்ணில் தெரியுது வானம். நாவல் தலைப்பின் அர்த்தம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்த பூலோகத்திலேயே ... Read more
Published on September 01, 2020 21:32
August 31, 2020
என்னுடைய எல்லா புத்தகங்களும் ஒரே இடத்தில்…
இதுவரை வெளிவந்துள்ள என்னுடைய எல்லா புத்தகங்களும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கின்றன. பல்வேறு இடங்களில் அலைந்து திரிவதை விட இது ஒரு நல்ல ஏற்பாடு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்தத் தளத்தை அறிமுகப்படுத்துங்கள். https://zerodegreepublishing.com/coll...
Published on August 31, 2020 22:48
பூச்சி 122
மாணவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் சில மாணவர்கள் மாதம் ஐநூறும் முன்னூறும் அனுப்புகிறார்கள். ஆனால் அதை விட ஆச்சரியம் என்னவென்றால் – இங்கே ஆச்சரியம் என்ற வார்த்தைப் பிரயோகம் அபத்தம், ஆனால் வேறு வார்த்தை போட்டால் பணம் அனுப்பும் அந்த நண்பர்களுக்கு மரியாதை இல்லை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது நம் மரபு, அதனால் ஆச்சரியம் என்றே வாசியுங்கள் – பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்களெல்லாம் மாதம் முன்னூறு ரூபாய் அனுப்புகிறார்கள். வேண்டாம் என்று ... Read more
Published on August 31, 2020 05:03
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

