ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன். அவருடைய மண்ணில் தெரியுது வானம் நாவலை சுமாராக இருபது லட்சம் பேர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த நாவலைப் படித்தவர்கள் அதற்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி இருக்க முடியாது. அவர்களது வாழ்வியல் கண்ணோட்டத்தில் ஒரு சிறிதளவு மாற்றத்தையாவது கொண்டு வரக் கூடிய மந்திரஜாலத்தைக் கொண்ட ஒரு நாவல் மண்ணில் தெரியுது வானம். நாவல் தலைப்பின் அர்த்தம் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்த பூலோகத்திலேயே ...
Read more
Published on September 01, 2020 21:32