ஜேகே's Blog, page 14

April 5, 2020

பராபரம்






எலலோரும வீடடினுள முடஙகிககிடககையில வெளியில நடமாடுவதில ஒரு சுகம உணடு. எஙகாவது ஓரிரு மனிதரகள. மனிதரகளைக கணடு ஆசசரியமாகத திருமபிபபாரககும கஙகாருககூடடஙகள. கூடடம கூடடமாகப பறவைகள. 
இவரகளோடு நானும.
மேலும வாசிகக
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2020 17:04

March 18, 2020

ஊபர் ஈட்ஸ்




நேறறு ஊபர ஈடஸ விநியோகததுககான பொதியை எடுபபதறகு இலஙகை உணவகம ஒனறுககுச செலலவேணடியிருநதது. பொதியில ஒடடியிருநத பெயரைபபாரதததும அது ஒரு ஈழததமிழரின ஓரடர எனபதைக கணடுபிடிததுவிடடேன. கொததுரொடடியும அபபமும ஓரடர பணணியிருநதாரகள. அரைககடடை தூரததில உளள கடையின கொதது ரொடடிககு ஊபர ஈடஸ ஓரடர பணணும தமிழரகளும இருபபாரகளா எனற ஆசசரியததுடன பொதியை வாஙகிககொணடு அநத வீடு நோககிபபுறபபடடேன.மேலும வாசிகக
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2020 12:26

February 16, 2020

சமாதானத்தின் கதை - யாழ் நூலக சந்திப்பு


நணபரகளுககு வணககம.
வரும சனிககிழமை மாலை நானகு மணிககு யாழ நூலகததில, ஆதிரை வெளியீடான ‘சமாதானததின கதை’ பறறிய உரையாடல ஒனறை வெணபா நிறுவனம ஒழுஙகுசெயதுளளது.
கதைகளினூடான உரையாடல எனபது எபபோதுமே உறசாகததைக கொடுககககூடியது. ஒருவித எணணசசுழறசியில எழுதபபடும கதைகள வாசிககபபடுமபோது முறறிலும பிறிதொரு வடிவம எடுதது எழுதபபடடவரிடமிருநது பிரிநது அநநியபபடடு நிறகையில நிறைய ஆசசரியமும கொஞசம ஆயாசமும சேரநதுவரும. அவவிடததில எழுதியவர தொலைநதுபோய அவரும அநதககதைகளின இனனொரு வாசகராகவே ஆகிறார. அநதபபுளளியிலிருநது விரிவடையும உரையாடலை இந...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2020 18:28

February 8, 2020

"சமாதானத்தின் கதை" பற்றி சுபாசிகன்





"நான வழிகாடடிகளை நடு வழியிலேயே அடிததுததுரததி விடுகிறேன. புததகஙகளையுமதான"

சமாதானததின கதை ஜேகேயின புததகம வெளிவநது, வாஙகி நாடகள கடநது விடடன. வாசிதது முடிதது, மனதில தோனறியதை எழுத வேணடும எனற உநதுதல இருநதது. வழமைபோல பரபரவென வாசிககத தொடஙகி இரணடாவது கதையில ஒரு இடைவெளி வநது விடடது. இநத இரணடாவது கதை பறறி கொஞசம விரிவாகவே கூறுகிறேன. கூற வேணடும! சிறிது நாடகள இடைவெளியின பின மீணடும வாசிதது முடிககையில, அவரவர ஏறகனவே விமரிசனஙகள எழுதி முடிதது விடடனர. இதறகுள நான எனனததைச சொலலிக கிழிகக? எனினும நான நினைத...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 08, 2020 11:53

February 4, 2020

ஏழு வாத்திகளின் கதைகள்: 1. கருணைநாயகத்தார்

@http://www.thecricketmonthly.com/

எஙகள பாடசாலையில ‘வாழககைததிறன கலவி’ எனறொரு தனிப பாடம இருநதது.வாழககைததிறனகள பலவகைபபடும. சைககிள டியூப ஒடடுவது. சடடைககுக ஹஙகர சரிககடடுவது. சீலைததுணியில தேயிலை வடி செயவது. செவவரததையில பதி வைபபது. எகஸோராவில பதது ஒடடு ஒடடி பதினொரு கலரில பூககவைபபது. மரககனறு வைககவென வீடுவீடாகசசெனறு குபபைகளில லகஸபிரே, நெஸபிரே பாககுகளைத தேடிச சேகரிபபது. இபபடி அடுககிககொணடே போகலாம.வாழககைததிறன கலவியை எஙகளுககுப பாடசாலையில கறபிததவர கருணைநாயகததார.மேலும வாசிகக »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2020 16:06

ஏழு வாத்திகளின் கதைகள் : 2. பிரின்ஸி




இநதச சூழலைக கொஞசம கறபனை செயது பாருஙகள.ஒரு பககம பழைய பூஙகா. பூஙகா முழுதும பிரிடடிஷகாலததில நடபபடட, அடரததியாக வளரநதுநிறகும மலைவேமபுகள. அமமரஙகளின உசசிகளில இலைகளுககுப போடடியாகத தொஙகிககிடககும வௌவாலகள. பழையபூஙகாவுககுள அபபோது காவலதுறை பயிறசிமுகாம இருநதது. எபபோதாவது யாராவது தவறுதலாக வெடிவைததால அததனை வௌவாலகளும தூககம கலைநது எழுநது கூடடமாக மேறகுபபககமுளள பாடசாலையின விளையாடடு மைதானததினமேலே ஒரு விரிபபுபோல மேவிபபறககும. மறறபடி அததனை வௌவாலகளும பகலில சிறு சிறு சலசலபபுகளுடன தொஙகியபடி.மைதானததின வடககு மூலையில இரண...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2020 16:06

January 12, 2020

சமாதானத்தின் கதை : இணையத்தில் வாங்க


Region (Postal Included) International $20.00 USD Australia $11.00 USD
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2020 15:32

January 8, 2020

சமாதானத்தின் கதை : புதிய வெளியீடு




ஆதிரை வெளியீடாக நான எழுதிய ‘சமாதானததின கதை’ எனகினற நூல இபபோது கடைகளில கிடைககிறது.000கதைகளைச சொலலாமலேயே விடடுவிடடால எனன எனறு எணணிய காலமது. சொலலாத கதைகள எபபோதுமே எமமோடு அமுஙகியபடி கூடவே இருககினறன. இரகசியஙகளைபபோல. சொலலியபின அவை எமமைவிடடுப பறநதுபோயவிடும. பினனர கூபபிடடாலும அவை செவிமடுபபதிலலை. எபபோதேனும தெருவோரம யாரோ அவறறைககூடடிசசெலலுமபோது எம வாசலை எடடிபபாரபபதோடு சரி. அதறகுமேல அவறறுககும எமககுமான உறவு நெருஙகுவதேயிலலை.“சமாதானததின கதை” நூலில உளள பதினொரு கதைகளும எபபோதோ எனனோடு கோபிததுககொணடு பிரிநதுபோன...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2020 13:16

January 6, 2020

அவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்


The world has been horrified by Australia’s bushfires. Picture: Saeed Khan/AFP
1. ஏன அவுஸதிரேலியக காடுகள மாததிரம இபபடி எரிகிறது? முககிய காரணம இஙகுளள காடுகளில நிறைநதிருககும யூகலிபடஸ மரஙகள. எஙகள ஊரபபாசையில சொனனால விகஸ அலலது தைல மரஙகள. அமமரஙகளில இலகுவில தீபபறறககூடிய யூகலிபடஸ எணணெய இருககிறது. அதனால பல மரஙகள வெபபநிலை அதிகமாகுமபோது சூடேறி வெடிககவும செயயும. அவுஸதிரேலியாவின சுதேசிய மரம இது. அதனாலேயே சிகரட நெருபபோ மினனலோ அலலது இயலபாகவே சூடேறி வெடிததோ காடு உடனேயே தீபபறறிவிடுகிறது. தவிர இஙகே காறறில ஈரபபதன இருபபதிலலை. கொஞசம வெயில எனறாலும மணணிலும வளியிலும குளிரமை அகனறுவிடும. இநத சூழ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2020 21:12

December 29, 2019

2019

ஞாபகததிலேயே இலலாத, ஷோரட லெககுககுள சுமமா தடடிவிடடு அவசரமாக ஓடி எடுதத ரனபோல இநத ஆணடு கழிநதுவிடடது. இனனொரு ஐநது வருடஙகளில இபபடியொரு ஆணடு கழிநததே ஞாபகததில இருககபபோவதிலலை எனறு தோனறியது. 2017ல எனன செயதேன எனபதும ஞாபகமிலலை. இநத ஆணடும அபபடிததான. வருடம முழுதும மொஙகி மொஙகி வேலை செயது எனன பயன எனறு யோசிததேன. அதைவிட வேலைககு மகிழுநதில பயணம செயவது கொடுககும அலுபபு. சசைக.
தொடருநதின யனனலோர இருககையில அமரநதபடி, வாசிபபில அலிஸ மனரோ, அவவபபோது தடஙகளின ஓரஙகளில அமைநதிருககும வீடுகளின கூரைகளையும வேலைகளையும விடுபபுபபாரப...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2019 12:32