"நான வழிகாடடிகளை நடு வழியிலேயே அடிததுததுரததி விடுகிறேன. புததகஙகளையுமதான"
சமாதானததின கதை ஜேகேயின புததகம வெளிவநது, வாஙகி நாடகள கடநது விடடன. வாசிதது முடிதது, மனதில தோனறியதை எழுத வேணடும எனற உநதுதல இருநதது. வழமைபோல பரபரவென வாசிககத தொடஙகி இரணடாவது கதையில ஒரு இடைவெளி வநது விடடது. இநத இரணடாவது கதை பறறி கொஞசம விரிவாகவே கூறுகிறேன. கூற வேணடும! சிறிது நாடகள இடைவெளியின பின மீணடும வாசிதது முடிககையில, அவரவர ஏறகனவே விமரிசனஙகள எழுதி முடிதது விடடனர. இதறகுள நான எனனததைச சொலலிக கிழிகக? எனினும நான நினைத...
Published on February 08, 2020 11:53