நணபரகளுககு வணககம.
வரும சனிககிழமை மாலை நானகு மணிககு யாழ நூலகததில, ஆதிரை வெளியீடான ‘சமாதானததின கதை’ பறறிய உரையாடல ஒனறை வெணபா நிறுவனம ஒழுஙகுசெயதுளளது.
கதைகளினூடான உரையாடல எனபது எபபோதுமே உறசாகததைக கொடுககககூடியது. ஒருவித எணணசசுழறசியில எழுதபபடும கதைகள வாசிககபபடுமபோது முறறிலும பிறிதொரு வடிவம எடுதது எழுதபபடடவரிடமிருநது பிரிநது அநநியபபடடு நிறகையில நிறைய ஆசசரியமும கொஞசம ஆயாசமும சேரநதுவரும. அவவிடததில எழுதியவர தொலைநதுபோய அவரும அநதககதைகளின இனனொரு வாசகராகவே ஆகிறார. அநதபபுளளியிலிருநது விரிவடையும உரையாடலை இந...
Published on February 16, 2020 18:28