@
http://www.thecricketmonthly.com/எஙகள பாடசாலையில ‘வாழககைததிறன கலவி’ எனறொரு தனிப பாடம இருநதது.வாழககைததிறனகள பலவகைபபடும. சைககிள டியூப ஒடடுவது. சடடைககுக ஹஙகர சரிககடடுவது. சீலைததுணியில தேயிலை வடி செயவது. செவவரததையில பதி வைபபது. எகஸோராவில பதது ஒடடு ஒடடி பதினொரு கலரில பூககவைபபது. மரககனறு வைககவென வீடுவீடாகசசெனறு குபபைகளில லகஸபிரே, நெஸபிரே பாககுகளைத தேடிச சேகரிபபது. இபபடி அடுககிககொணடே போகலாம.வாழககைததிறன கலவியை எஙகளுககுப பாடசாலையில கறபிததவர கருணைநாயகததார.
மேலும வாசிகக »
Published on February 04, 2020 16:06