ஜேகே's Blog, page 13

July 15, 2020

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 1



யாழ்ப்பாணம் முழுதும் கட்டாக்காலி நாய்களால் நிறைந்திருந்தது.
முன்னரானால் ஒழுங்கை முகப்புகளிலும் கோயில் முன்றல்களிலும் சந்தைகளிலும் சாப்பாட்டு ஓட்டல்களுக்குப் பின்னாலிருக்கும் வெறுங்காணிகளிலுமே கட்டாக்காலி நாய்கள் திரிவதுண்டு. என்னதான் கட்டாக்காலிகள் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ‘கண்ணன் லொட்ஜ் நாயள்’, நந்தாவில் அம்மன் நாயள்’, ‘நல்லூரடி நாயள்’, ‘மூத்திர ஒழுங்கை நாயள்’, பணிக்கரடி நாயள் என்று பல முத்திரைப் பெயர்கள் இருந்தன. அந்தக் கட்டாக்காலிகள் போட்ட குட்டிகள்தான் எங்கள் வீடுகளிலெல்லாம் வளர்ப்பு நாய...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2020 03:32

June 14, 2020

'சமாதானத்தின் கதை' பற்றி ஹஸனாஹ் கவிதா




ஜே.கே இனது கொல்லைப்புறத்துக் காதலிகளை அனுபவித்து, இரசித்ததைப் போன்று ஆதிரை வெளியீடாக வந்துள்ள சமாதானத்தின் கதையை இரசிக்க முடியவில்லை. கொல்லைப்புறத்துக் காதலிகளை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததைப் போன்று சமாதானத்தின் கதையை வாசித்து முடிக்க முடியவில்லை.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2020 16:55

June 11, 2020

'சமாதானத்தின் கதை' பற்றி சஞ்சயன் செல்வமாணிக்கம்



அ. முத்துலிங்கத்திற்கு எழுத்துலக வாரிசு கிடைத்துவிட்டார். அ. மு போன்று இலகுநடையிலும், ஐனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும், நீரில் வழுக்கிச்செல்லும் இலைபோன்று தமிழைக் கையாழ்வதும் இலகுவல்ல. வாசகனின் கவனக்குவிப்பு கலைந்துவிடாது கதை முழுவதையும் ஒரே மூச்சில் வாசிக்கவைப்பது ஒரு தனிக் கலை. இவையெல்லாமே 'சமாதானத்தின் கதை' எழுதியவரிடம் உண்டு.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2020 15:27

June 10, 2020

'சமாதானத்தின் கதை' பற்றி ரோஸி கஜன்



ஜேகே அவர்களின் சமாதானத்தின் கதை , அதிலுள்ள 11 சிறுகதைகள் பற்றி என்ன என்னவோ எல்லாம் சொல்லவேண்டும் என்று ஒவ்வொரு கதையும் வாசித்து முடிக்கையில் நினைத்திருந்தேன். இப்போதோ கோர்வையாகச் சொல்ல ஒன்றுமே வருதில்ல. வெரைட்டியா நாலு ரெசிபி கேளுங்க நச்சென்று சொல்லுவன்.மேலும் வாசிக்க »
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2020 15:28

June 9, 2020

"சமாதானத்தின் கதை" பற்றி தாரணி பாஸ்கரன்



ஜேகே ஐ பற்றி நான் தெரிஞ்சுகொண்டது கந்தசாமியும் கலக்சியும் வந்த timeலதான் . Fbல யாரோ பகிர்ந்த போஸ்ட் பார்த்து impress ஆகி படலைக்கு போய் இன்னும் நிறைய தெரிஞ்சு fbல friend request குடுத்து அதை அவர் accept பண்ணி ஆச்சரியங்களிலே காலம் கடந்தது. ஜேகேயின் எழுத்துக்கள் தன்னை நோக்கி மெல்ல மெல்ல என்னை இழுக்கத்தொடங்கியிருந்தது என்னையறியாமலே.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2020 23:18

May 9, 2020

“விளமீன்” பற்றி மணியாள்



மகனின விளமீன கதையை வாசிததபோது பல ஞாபகஙகள வநது போயின.அநதககாலததில கொஞசம வசதி கூடிய குடுமபஙகளுககு வீடடிறகே மீனைக கொணடுவநது கொடுபபாரகள. வசதி குறைநத குடுமபததார கொஞசபபேர கடறகரைககுப போய தோணிககுக கிடடவா நிறபாரகள. மீனகாரன பையை வாஙகிககொணடுபோய தோணிககுள இருநது மீனை எடுததுக கொணடுவநது கொடுபபான. ஆனால அவரகள அதுவரைககும பொறுககாமல தோணியை கரையேறறமுதலேயே அடிததுபபிடிததுககொணடு கடலுககுள இறஙகிவிடுவாரகள. இபபடிபபோடடி போடடுககொணடு நினறாலதான நலல மீனகள கிடைககும. இவரகள எலலோருமே மீனுககான காசை மாதம முடியுமபோதுதான கொடுபபாரகள....
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2020 17:30

April 22, 2020

ஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்




எனககும மனைவிககுமிடையில சாபபாடடு விசயததில அடிககடி சணடை வரும.
நாஙகள ஒரு தீவுக குடுமபம எனபதால கடலில நீநதுகினற, கடறகரையில ஊருகினற எதையுமே ருசிததுச சாபபிடுவோம. ஒவவொரு ஜநதுவையும எபபடிச சமைககவேணடுமெனபதை வேதஙகளபோல எஙகள முனனவரகள செவிவழியாக தம அடுதத சநததிகளுககு அருளிசசெயதிருககிறாரகள. நிலவுக காலததில நணடு வலிசசலாக இருககும. சினனததிரளி பதினொருமணிககுமேலே நாறிவிடும. களஙகணடி விளமீனைப பொரிததுப புடடோடு சாபபிடவெணடும. ஒடடி எனறால தடிதத குழமபும சொதியும. கணவாயை ஏழு சிரடடையில அவிய விடவேணடும. மடடி எபபடி சமைபபது. ஒடியற...
2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2020 18:55

April 16, 2020

ஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்



அனறிரவு ஏழு மணிககு வசாவிளானில செமமுகம ஆறறுகைககுழுவினரின அரஙகு ஒனறு நடககபபோவதாக அககா சொலலியிருநதார. அதனாலேயே நிருபாவின புததக நிகழவிலிருநது வெளளனவே கழனறு, வீடு திருமபி ஆறரைககே தயாராக இருநதேன. நேரம ஏழு, ஏழரை மணி ஆகிவிடடது. ஆனால அககா மடடும வெளிககிடும சிலமனே இலலை. 
எனனககா லேடடாப போய எனனெயயிறது
பொறு ஏழு மணி எணடா இவஙகள ஒனபது மணிககுததான தொடஙகுவாஙகள
மேலும வாசிகக
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2020 23:37

April 12, 2020

நீண்ட காத்திருப்பு



கொமடோர போயகொட ஶரீலஙகா கடறபடையின அதிகாரியாக இருநதவர. 74ல கடறபடையில இணைநது 93ல சாகரவரததனா கடறபடைக கபபலின தளபதியாக நியமிககபபடுகிறார. 94ம ஆணடு கறபிடடிக கடறபகுதியில நஙகூரம தரிதது நிறகுமபோது சாகரவரததனா புலிகளின கருமபுலிததாககுததலில சிககுகிறது. போயகொட புலிகளால கைது செயயபபடுகிறார. 
அடுதத எடடு ஆணடுகள புலிகளின கடடுபபாடடில சிறைககைதியாகத தான வாழநத வாழககையை ஒரு சுயசரித நூலாக, போயகொட சொலலசசொலல, சுனிலா கலபபதி கேடடு எழுதியிருககிறார.A Long Watch எனறு ஆஙகிலததில வெளியான அநத நூலைத தமிழில தேவா மொழிபெயரததிருககிறார....
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 12, 2020 17:13

April 8, 2020

ஒற்றன்



பெஙகளூர செனற சமயம அசோகமிததிரனின ஒறறன நாவலை வாஙகியிருநதேன. பெயரைப பாரதததும ஏதோ திரிலலர கதையாககும எனறு இரணடு வருடஙகளாக வாசிககாமலேயே இருநதுவிடடேன. கிருமிககாலததில அதிகம அழுததம தராத புததகததிலிருநது மீளவும வாசிபபைத தீவிரமாக ஆரமபிககலாம எனறு தூககிய புததகம ஒறறன.மேலும வாசிகக
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2020 21:38