ஜேகே's Blog, page 15
October 31, 2019
கருத்துகள்
வணககம Mr. JK,
உஙகள வலைதளம மிக அருமையாக உளளது.
இரு நாடகளுககு முன, என தோழியின பரிநதுரையினால உஙகள *ஆடடிறைசசி* பதிவை தான முதலில படிததேன. சாதாரண விஷயததை கூட மிக சுவாரசியமா சொலலுவாரனு சொனனா. ஆனா இவவளவு அருமையா , எனககு பிடிசச மிக அழகான இலஙகை தமிழல இருககுமனு எதிரபாககல. உஙகள எழுதது நடை ரொமப பிடிசசிருககு.
சினன வயசுல இருநது நிறைய படிககிறேன. ஒரு எழுததாளரோட எழுதது நடை பிடிசசா மடடுமே, படிதததையே திருமப திருமபவும கூட படிககிற பழககம எனககு இருககு. புது எழுததாளரகள எழுதுவதை எலலாம படிகக ஆரமபிககவே ரொமப யோசிபபேன.
உங...
Published on October 31, 2019 16:29
October 28, 2019
கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்
Published on October 28, 2019 22:29
கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3
கொமெணடை அழிபபது எனறு சொலலிவிடடேனே ஒழிய எனகெணடால அதறகு மனமே இலலை. வெணமுரசு அளவுககு இலலையாயினும விஷணுபுரம அளவுககு நீணடுவிடட ஒரு அறபுதமான கொமெணட. இதனைபபோய அடிசசுவடியே இலலாமல அழிபபதா எனறு ஒரே கவலையாக இருநதது. கருதது நலலா இருககு. கிசோகருககுததான வேணாம. தனியா நானே படலைல ஒரு பதிவாப போடடால எனன? இலலை, வேணடாம. படலை எனற ஒரு தளம இருபபது எனககே மறநதுவிடடது. பேஸபுககில ஷெயார பணணினாலும நாலு லைககுகூட இபப விழுகுதிலல. எதுககாக இருககும? நாலாயிரம பிரணடுகள இருநதாலும நாலு பேரை மாததிரம விடடிடடு மதத எலலாரையும அனபஃலோ பணண...
Published on October 28, 2019 22:20
கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4
தடஸ ரைட. எனர போன கொமெடுகக விழுநதிடடுது.
பாரககவே குமடடிககொணடு வநதது. எனனதொரு அறுநத சீவியம இணடைககு. சசைக. அருமையான ஐபோன எகஸ போன அது. ரிலீஸ ஆன கையோட ஆசை ஆசையா ஓடிபபோய வாஙகியோணடு வநதது. போடடோ எலலாம சுமமா பளீரெனறு எடுககும. பூவை போககஸ பணணினா பினனால கிடககிற இலை, குபபைததொடடி, வேலி எலலாம மறைஞசு பூ மடடும பிசசுககொணடு தெரியும. அரஜுனன கிளிககழுதத போககஸ பணணினதுபோல. ஒருககா வீடடில வாழையிலைச சாபபாடு. நான தணணியைத தெளிசசு வழிசசிடடு சோததைப போட ரெடி. அபபபபாரதது ஒரு தணணித...
Published on October 28, 2019 22:20
கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2
‘மலலி …’
கூபபிடும சததம கேடகிறது. ஆனால ஆளைக காணவிலலை. சினனக கககூசு. இதுககுளள ஆரு ஒளிநதிருககமுடியும? நான சுறறிச சுறறிபபாரககிறேன. மஹூம. மீணடும கொமெணடியபடியே ஒணடுககடிகக ஆரமபிததேன.
‘மலலி உனனைததான’
அபபோதுதான கவனிததேன. கொமெடுககுப பினனாலிருநதுதான சததம கேடடது. அஙகே ஒரு சினனக கரபபான பூசசி. தலைகீழாகப பிரணடுகிடநது துடிததுககொணடிருநதது.
Published on October 28, 2019 22:19
கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1
போன கிழமை கிசோகரின புணணியததில எனககு புதிதாக ஒரு ஐபோன கிடைததது.
அனறைககும வழமைபோல வெளளனவே நிததிரையால எழுமபி சூடா ஒரு தேததணணி வைககலாம எனறு கேததிலை ஓன பணணினேன. தணணீர கொதிபபதறகுள பாலமாவையும சீனியையும ஒரு கபபுககுள போடடுடடு, அடுதத கபபுககுள இரணடு தேயிலை பககறறைப போடடேன. அபபவும தணணீர கொதிகக ஒரு பததுபபதினைஞசு செககன இருநதுது. அநதப பதினைஞசு செககனகளுககுள வாழககையில நான எவவளததையோ சாதிததிருகக முடியும. சிஙகுககுள முநதைய நாள பாததிரஙகள கழுவாமற கிடநதன. ஒனறை எடுததுக கழுவ...
Published on October 28, 2019 22:18
October 15, 2019
எல்லோராவின் பதினான்கு கட்டளைகள்
000
ஒரு காதலரதினததினபோது எலலோரா தன காதலனுககு எழுதிய மின அஞசலின முதல வரிகள இவை.
“என கணணே படடுவிடுமபோலத தோனறுகிறது. ஒரு பாதிரியாருககு இவவளவு பயஙகர அழகு கூடாது. அதுவும உன கணகள இருககிறதே. அவை அதி உனனதமானவை.”மேலும வாசிகக »
Published on October 15, 2019 16:29
October 7, 2019
கந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் பார்வை
வணககம ஜேகே
இரு வருடஙகளின முன ஒரு நணபர வீடடிறகு செனற போது " கநதசாமியும கலகசியும " என கைகளில அகபபடடது. எனது போதாத காலம ஒரு பககததை சுமமா பாரபபம எனறு திறநது வாசிததேன.அது சுமநதிரனும மிகிநதரகளும சநதிககும தருணம. மூடி வைதது விடடு இவருககு விசர இவரும அரசியல எழுத தொடஙகி விடடார எனறு முடிவெடுதததுதான. அதன பின அநத புததகததை வேணடவேணடும எனற எணணமே இலலை .
மூனறு நாடகளின முன இநத புததகம கிணடிலில கிடைபபதாக நணபர மூலம அறிநதேன. விடுமுறை வேற வாசிததுதான பாரபபோமே எனறு காலம தாழததிய ஞானோதயததால வாஙகியதுதான இநத “கநதச...
Published on October 07, 2019 12:08
September 1, 2019
கறுப்பி
கறுபபியை இனிமேல விறறே ஆகவேணடிய நிலைமை வநதுவிடடது.
மெலபேரன வநததுககு இது இரணடாவது வாகனம. முதல வாகனததைப படிககும காலததில வாஙகியது. அறாவிலைககு ஓட ஓட நடுவழியில நடடுகள கழனறுவிழும நிலையில இருநத வாகனததை வாஙகித திருததி ஓட ஆரமபிததது. ஆனால எததனை நடடுகள விழுநதாலும அநத வாகனம தொடரநது ஓடிககொணடேயிருநதது. வாஙகிக கொஞசக காலததுககு ஹீடடர கூலர இரணடுமே வேலை செயதது. பினனர ஹீடடர மாததிரம வேலை செயதது. அதன பினனர கூலர கரைசசல கொடுததது. கொஞச நாளைககுபபினனர வெறும காறறு மடடும மெலலிய எஞசின நெடியுடன பறநதது. பாடடுபபெடடிககும அதே க...
Published on September 01, 2019 16:38
June 11, 2019
The dichotomy between Sri Lankan Tamil and Sinhalese Literature
Full Text of my speech at the session on Tamil - Sinhala Literature Translation.
000
Good Evening Everyone.
First of all thanks to Poopathy uncle for inviting me to share this view with you all. As he often does, earlier this week, once he has run out of all the possible speakers, he finally reached out to me to give this speech. Thanks for the opportunity uncle.
So let me commence with a disclaimer here. Attempting to provide a holistic perspective on two organically divided literature spectrum...
000
Good Evening Everyone.
First of all thanks to Poopathy uncle for inviting me to share this view with you all. As he often does, earlier this week, once he has run out of all the possible speakers, he finally reached out to me to give this speech. Thanks for the opportunity uncle.
So let me commence with a disclaimer here. Attempting to provide a holistic perspective on two organically divided literature spectrum...
Published on June 11, 2019 16:50


