000
ஒரு காதலரதினததினபோது எலலோரா தன காதலனுககு எழுதிய மின அஞசலின முதல வரிகள இவை.
“என கணணே படடுவிடுமபோலத தோனறுகிறது. ஒரு பாதிரியாருககு இவவளவு பயஙகர அழகு கூடாது. அதுவும உன கணகள இருககிறதே. அவை அதி உனனதமானவை.”
மேலும வாசிகக »
Published on October 15, 2019 16:29