வணககம Mr. JK,
உஙகள வலைதளம மிக அருமையாக உளளது.
இரு நாடகளுககு முன, என தோழியின பரிநதுரையினால உஙகள *ஆடடிறைசசி* பதிவை தான முதலில படிததேன. சாதாரண விஷயததை கூட மிக சுவாரசியமா சொலலுவாரனு சொனனா. ஆனா இவவளவு அருமையா , எனககு பிடிசச மிக அழகான இலஙகை தமிழல இருககுமனு எதிரபாககல. உஙகள எழுதது நடை ரொமப பிடிசசிருககு.
சினன வயசுல இருநது நிறைய படிககிறேன. ஒரு எழுததாளரோட எழுதது நடை பிடிசசா மடடுமே, படிதததையே திருமப திருமபவும கூட படிககிற பழககம எனககு இருககு. புது எழுததாளரகள எழுதுவதை எலலாம படிகக ஆரமபிககவே ரொமப யோசிபபேன.
உங...
Published on October 31, 2019 16:29