ஜேகே's Blog, page 16

May 31, 2019

யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்




திருமதி ரூபா நடராஜாவுடைய ‘யாழபபாண நூலகம அனறும இனறும’ எனகினற நூல நாளை லணடனில வெளியாகிறது.
ரூபா நடராஜா எணபததொராம ஆணடு யாழபபாண நூலகம ஶரீலஙகா அரசாஙகததின வழிநடததலில எரியூடடபபடடபோது பிரதம நூலகராக இருநதவர. எரிநத நூலகததில அவர சீ எனறு வெறுததுபபோய உடகாரநது இருககும இநதககாடசி எபபோதுமே மறககபபடமுடியாதது. இனறைககு முபபததெடடு ஆணடுகள கழிதது அவருடைய நூல வெளியாகிறது.
யூத கவிஞரான ஹெயினின வாரததைகள இவை.
“எஙகே புததகஙகளை எரிககிறாரகளோ, அஙகே ஈறறில மனிதரகளையும எரிபபாரகள”
எவவளவு உணமை.

Mrs Ruba Nadaraja’s book titled “Yaazhpaa...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2019 16:29

தோழர் நேசமணி



சறறுமுனனரதான நணபர கிருஷணமூரததியுடன தொடரபுகொணடு பேசினேன. தோழர நேசமணி அபாயககடடததைத தாணடிவிடடதாகவும மிகுநத உறசாக மனநிலையுடன இருபபதாகவும கூறினார. தோழரோடு பேசபபோகிறீரகளா எனறும கேடடார. ஏதோ ஒனறு தடுததது. பினனர பாரககலாம எனறு சொலலிவிடடேன.
நேறறுத தகவல அறிநதமுதல எனககுத தோழர நேசமணியின ஞாபகமாகவே இருநதது. பிரானசில இருககும எமமுடைய இயககததோழரோடு அழைபபெடுததுப பேசியபோது கொஞசம ஆறுதலாக இருநதது. இருவரும தோழர நேசமணியோடு பழகிததிரிநத, கதைகள பல பறைநத அநதக காலததை நினைவு கூரநதோம. காலமும தூரமும நம உறவுகளை பிரிததே வைததிருந...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2019 16:22

May 28, 2019

இரண்டாயிரத்துப் பத்தொன்பது, மே, இருபத்தியேழு



குளிர ஆரமபிததுவிடடிருநதது. இலையுதிரகாலம வநததும தெரியவிலலை. போனதும தெரியவிலலை. கடநத தடவை வசநதகாலததுககும இதுதான நிகழநதது. வசநதததையும இலையுதிரையும கோடையும குளிருமதான நமககு ஞாபகபபடுததவேணடியிருககிறது.
வீடடில அபபிள மரம காயததுககொடடிககொணடிருநதது. கொழுமபிலிருநது அபபா ஓமநதையால கொணடுவரும நானகு அபபிளகளை முனவீடு பினவீடு எனறு எலலோருககும பிரிததுககொடுததக காலம எனறு ஒனறுணடு. நானகாய, எடடாயபபிரிதது அதிலொரு துணடு கிடைககும. தீரநதுவிடுமே எனறு நனனி நனனி சாபபிடடது. காலையில காருககுள ஏறும முனனர மரததில எடடி ஒனறைப பிடுஙகி...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2019 14:27

May 6, 2019

ஷாஜகானின் காட்டாறு




அணமைககாலஙகளில தமிழில வாசிபபது எனபது பெருமபாலும அயரசசியையே கொடுதது வநதிருககிறது. அதறகுக காரணம அவை வாசிபபுககு உகநததாகாமல போயவிடடன எனபதலல. அவறறை வாசிககுமபோது என மனநிலை தளமபுகிறது. தமிழில வாசிககுமபோது கதைககளனுககுள நுழைநது ஒனறிணையமுடியாமல வாசிபபு மனநிலை அலைககழிககபபடுகிறது. நூலகளையும அவறறை எழுதிய எழுததாளரகளையும உளளடககிய புறசசூழ அரசியலும விவாதஙகளும அவரகளை வாசிககுமபோது முழிததுககொணடு ஒவவொரு பககஙகளிலும நிறபதைத தவிரபபது கடினமாக இருககிறது. அதனால அவறறிலிருநது வலிநது விலகி நினறு, எழுததாளரகளின பொதுவெளிகளை அ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 06, 2019 14:43

April 30, 2019

கொள்ளை நோய்




ஓரன எனகினற கடலோர நகரம ஒனறில இடமபெறும கதை இது.
ஒரு ஏபரல நாளில ஓரன நகரமெஙகும திடீரெனறு ஆயிரககணககான எலிகள செததுவிழததொடஙகுகினறன. முதலில ஒருவருடைய வீடடு வாசலில எலி ஒனறு செததுககிடநதது. பினனர தோடடததில ஐநதாறு எலிகள செததுககிடநதன. குபபைததொடடியருகே ஐமபது எலிகள. ஒரு தானியக கிடஙகுககுப பினனே நூறறுககணககான எலிகள. இபபடித தொடரசசியாக எலிகள செததுவிழ ஆரமபிககினறன.மேலும வாசிகக »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2019 00:25

March 13, 2019

நண்பர்கள் மற்றும் பிறர்



செனறவாரம எனககொரு தொலைபபேசி அழைபபு வநதது. புதிய இலககம. 
“தமபி நான மகாலிஙகம கதைககிறன. உஙகட அபபாணட பழைய பிரணட. ஒஸரேலியால வநது நிககிறன … அவரோட கதைககலாமா?”
அபபாவிடம போனைக கொடுததேன. அபபாவும அநத மகாலிஙகம அஙகிளும பேச ஆரமபிததாரகள. தியததலாவை, நொசசியாகமை, குமரபபெருமாள அணணன, சேரவெயிங டிபாரடமெணட, ரெமி மாரடின, பெரணாணடோ, எச.என.பெரேயரா, டோஹா, பாரெயின, தியோடலைட, டோடல ஸடேசன, ஶரீகரன, ஒரேடடர சுபரமணியம எனறு பொதுவாகவே இரணடு நில அளவையாளரகள பேசிககொளளுமபோது அடிபடும சொறகள மீணடும கேடடன. அவரகள சொலலிககொணட பெயரகளில பலர இபபோ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2019 13:48

February 7, 2019

நாய் கொண்டான்




இபபக கொஞசக காலமாகவே எனககு நாயகளினமீது ஒரு தனிபபாசம வர ஆரமபிததுளளது. 
நான நிததமும நாயகளோடு வேலை செயயும அனுபவததில சொலகிறேன. அதுகள அவவளவுககு மோசமெனறு சொலவதறகிலலை. நாயகள மீது ஒருவித கரிசனைகூட எனககு வநதுவிடடது. அதுகளும எனன செயயும சொலலுஙகள? அதுகளாக வநது எனனை எடுதது வளரததுவிடு எனறு கெஞசியதா? இலலையே. நீ, மனுசன, உனககு ஒரு அடிமை வேணும எணடதுககாக நாயை வாஙகி, நலமடிசசு வளரததிடடு, நாயகள கியூட எனகிறாய, நாய நனறியுளள மிருகம எனகிறாய, நாய வளரபபது நலலது எனகிறாய, நாய வீடடில இருநதால குழநதைகளின வளரசசி சிறககும எனறும ச...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2019 03:47

February 4, 2019

ராஜா ரகுமான்



ராஜா ரகுமான சமபவம நடநது இது மூனறாவது நாள.
நாறபது ஐமபது தடவைகளுககு மேல அநத வீடியோவைப பாரததாயிறறு. இனனமும கெலி அடஙகுவதாயிலலை. எனனைபபோனற, ‘யாரை உனககு அதிகம பிடிககும?’ எனற கேளவிககு பதில சொலலத தெரியாமல விழிககினற, இவரகளுடைய இசையை இமமை மறுமை இலலாமல ரசிககினற எவருமே மிகவும உணரசசிவசபபடடே இநத வீடியோவைப பாரததிருபபாரகள எனறு நமபுகிறேன. அபபடியொரு அறபுதத தருணம இது.மேலும வாசிகக »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2019 13:45

January 23, 2019

வெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்

வணககம ஜேகே.
வெமபிளி ஓஃப ஜாபனா கதை(?)யின முதல பாகம வாசிததுவிடடு சததமே போடவிலலை. கருததிடவிலலை. ஆனால, நிறையவே சிரிததேன.எனனையும மீறி பெருமூசசுககளும வெளியேறியதைத தவிரகக முடியவிலலை. அதுமடடுமினறி உஙகள எழுதது அறிமுகம செயகினற அமமாவை ஒருதடவை சநதிககவேணடும எனும ஆவல எழுகினறது.
இரணடாவதை வாசிதது முடிதததும எபபோதும போலவே மனதோரம பொறாமை. 'எபபடி இபபடியெலலாம எழுத முடியுது?' எனற வியபபு, மகிழவையும மீறி அநத ஆமையையும தடடி விடடால நான எனன செயவது? 
<<<<உலகததின எநத வரலாறறை எடுததுககொணடாலும, எலலா இருணடகாலங...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2019 12:56