ராஜா ரகுமான சமபவம நடநது இது மூனறாவது நாள.
நாறபது ஐமபது தடவைகளுககு மேல அநத வீடியோவைப பாரததாயிறறு. இனனமும கெலி அடஙகுவதாயிலலை. எனனைபபோனற, ‘யாரை உனககு அதிகம பிடிககும?’ எனற கேளவிககு பதில சொலலத தெரியாமல விழிககினற, இவரகளுடைய இசையை இமமை மறுமை இலலாமல ரசிககினற எவருமே மிகவும உணரசசிவசபபடடே இநத வீடியோவைப பாரததிருபபாரகள எனறு நமபுகிறேன. அபபடியொரு அறபுதத தருணம இது.
மேலும வாசிகக »
Published on February 04, 2019 13:45