யாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்




திருமதி ரூபா நடராஜாவுடைய ‘யாழபபாண நூலகம அனறும இனறும’ எனகினற நூல நாளை லணடனில வெளியாகிறது.
ரூபா நடராஜா எணபததொராம ஆணடு யாழபபாண நூலகம ஶரீலஙகா அரசாஙகததின வழிநடததலில எரியூடடபபடடபோது பிரதம நூலகராக இருநதவர. எரிநத நூலகததில அவர சீ எனறு வெறுததுபபோய உடகாரநது இருககும இநதககாடசி எபபோதுமே மறககபபடமுடியாதது. இனறைககு முபபததெடடு ஆணடுகள கழிதது அவருடைய நூல வெளியாகிறது.
யூத கவிஞரான ஹெயினின வாரததைகள இவை.
“எஙகே புததகஙகளை எரிககிறாரகளோ, அஙகே ஈறறில மனிதரகளையும எரிபபாரகள”
எவவளவு உணமை.

Mrs Ruba Nadaraja’s book titled “Yaazhpaa...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2019 16:29
No comments have been added yet.