 
கறுபபியை இனிமேல விறறே ஆகவேணடிய நிலைமை வநதுவிடடது. 
மெலபேரன வநததுககு இது இரணடாவது வாகனம. முதல வாகனததைப படிககும காலததில வாஙகியது. அறாவிலைககு ஓட ஓட நடுவழியில நடடுகள கழனறுவிழும நிலையில இருநத வாகனததை வாஙகித திருததி ஓட ஆரமபிததது. ஆனால எததனை நடடுகள விழுநதாலும அநத வாகனம தொடரநது ஓடிககொணடேயிருநதது. வாஙகிக கொஞசக காலததுககு ஹீடடர கூலர இரணடுமே வேலை செயதது. பினனர ஹீடடர மாததிரம வேலை செயதது. அதன பினனர கூலர கரைசசல கொடுததது. கொஞச நாளைககுபபினனர வெறும காறறு மடடும மெலலிய எஞசின நெடியுடன பறநதது. பாடடுபபெடடிககும அதே க...
  
 
    
    
    
        Published on September 01, 2019 16:38