ஆதிரை வெளியீடாக நான எழுதிய ‘சமாதானததின கதை’ எனகினற நூல இபபோது கடைகளில கிடைககிறது.000கதைகளைச சொலலாமலேயே விடடுவிடடால எனன எனறு எணணிய காலமது. சொலலாத கதைகள எபபோதுமே எமமோடு அமுஙகியபடி கூடவே இருககினறன. இரகசியஙகளைபபோல. சொலலியபின அவை எமமைவிடடுப பறநதுபோயவிடும. பினனர கூபபிடடாலும அவை செவிமடுபபதிலலை. எபபோதேனும தெருவோரம யாரோ அவறறைககூடடிசசெலலுமபோது எம வாசலை எடடிபபாரபபதோடு சரி. அதறகுமேல அவறறுககும எமககுமான உறவு நெருஙகுவதேயிலலை.“சமாதானததின கதை” நூலில உளள பதினொரு கதைகளும எபபோதோ எனனோடு கோபிததுககொணடு பிரிநதுபோன...
Published on January 08, 2020 13:16