சாரு நிவேதிதா's Blog, page 67
July 1, 2024
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 18
Dear Charu, உலக சினிமா பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு படங்களையும் நான் mubi , Roger ebert , letterboxd போன்ற தளங்களில் முன்னமே அறிந்திருந்தாலும் அவற்றை பார்க்கத் தோன்றியதேயில்லை. இது போன்ற படங்கள் பெரும்பாலும் கண்களுக்கு விருந்தாக (Wong Kar-wai படங்களை போல) இருப்பதில்லை. நீங்கள் விளக்கிய பிறகுதான் அழகியலுக்கு வேறு ஒரு அர்த்தம் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற படங்களை ரசிப்பதற்கு அதிகப்படியான வாசிப்பு தேவைப்படுகிறது. ஒரு கலைப்படைப்பை அவ்வளவு ... Read more
Published on July 01, 2024 09:40
June 27, 2024
பயிலரங்கில் கலந்துகொள்வோர் கவனத்திற்கு…
ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கின் முக்கியமான நோக்கம் என்ன? இதன் மூலம் நான் சாதிக்க நினைப்பது என்ன? என் நோக்கம் என்ன? இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் ஒருவராவது உலகமே வியந்து போற்றும், அதிசயிக்கும் ஒரு படத்தை உருவாக்கி விட வேண்டும். அப்போது அவர் என் பெயரைக் குறிப்பிட வேண்டும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. இலக்கணத்தையும் கலையையும் நான் கற்றுக் கொடுத்து விடுவேன். ... Read more
Published on June 27, 2024 01:37
June 25, 2024
June 24, 2024
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 16
கேரள சாலைவழிப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பி விட்டேன். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி என்ற மலைக்கிராமத்தில் தங்கினோம். கடும் மழை என்பதால் ஒரே ஒரு முறைதான் அருவியில் குளிக்க முடிந்தது. முப்பது ரூபாய்க்கு மீன் சாப்பாடு. மூன்று வகை காய்கறியும், இரண்டு வகை துகையலும், ஒரு தேங்காய்ப் பதார்த்தமும் தருகிறார்கள். எனக்குப் பிடித்த உனக்கலரி (சிவப்பு அரிசிச் சோறு.) பொறித்த மீன் வேண்டும் என்றால் விலை இருபது ரூபாய். அளவு சாப்பாடு அல்ல. ... Read more
Published on June 24, 2024 08:07
June 20, 2024
மகாராஜா – புல்ஷிட் – அராத்து
மஹாராஜா – முன்னெச்சரிக்கை 1) மஹாராஜாவுக்கு மாலை போட்டு விரதமிருந்து , மஹாராஜா தரிசனம் பார்த்து மயிர்க்கால்கள் நட்டுக்கொண்டு பரவசத்தில் நடுங்கிக்கொண்டு இருக்கும் மஹாராஜா பக்தகோடிகள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். ஏற்கனவே பேதலித்துக் கிடக்கும் உங்கள் மனம் இன்னும் கெட்டுபோய் வெறிநாயாக மாறும் வாய்ப்பு அதிகம். 2) டூரிங் டாக்கீஸிலோ ,டிவியிலோ , ஹோம் தியேட்டரிலோ , சினிமா ஓடிக்கொண்டிருக்க , அந்த நேரத்தில் கரு உருவானதால் பிறந்தவர்களுக்கு இயற்கையாக சினிமா வெறி இருக்கும். அவர்களும் ... Read more
Published on June 20, 2024 06:18
June 17, 2024
மகாராஜா – விமர்சனம்
பார்வையாளர்களை கேணையன்கள் என்று நினைத்து எடுத்த படம் மகாராஜா.
Published on June 17, 2024 09:36
June 15, 2024
என்னை மாற்றிய உலக சினிமாக்கள் – பாகம் 1
என்னை மாற்றிய உலக சினிமாக்கள் – பாகம் 1
Published on June 15, 2024 21:24
June 13, 2024
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 15
https://www.facebook.com/share/v/w2kv... இணைப்பைச் சொடுக்கவும்
Published on June 13, 2024 23:57
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 14
திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் ஜூன் 30ஆம் தேதி காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொள்ள இதுவரை 85 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே பெண். அதிலும் அவர் அமெரிக்காவில் பணி புரிகிறார். இந்தியாவிலிருந்து ஒரு பெண் கூட இல்லை. இப்படித்தான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்து வருகிறேன். பெண்களிடம் பணம் இல்லையா? வர விருப்பம் இல்லையா? அல்லது, இன்னமும் குடும்ப ... Read more
Published on June 13, 2024 04:06
June 12, 2024
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 13
நேற்று குறிப்பிட்ட திரைப்படம் எழுபதுகளின் முற்பகுதியில் வெளிவந்தது. உலகின் மிக முக்கியமான சினிமா விமர்சகர்கள் அந்தப் படத்தை உலக சினிமாவின் இருபது சிறந்த படங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள். அதை நாம் முழுமையாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் நேரம் போதாது. அதனால் சிறிது சிறிதாக வெட்டினோம். இறுதிக் காட்சி மட்டும் பத்து நிமிடம். மொத்தமாக முப்பது நிமிடம். இந்தப் படம் சினிமா பற்றிய நம்முடைய கருத்துகள் அவ்வளவையும் மாற்றக் கூடியது. அதன் இலக்கணம் அந்தப் படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குப் ... Read more
Published on June 12, 2024 23:12
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

