நேற்று குறிப்பிட்ட திரைப்படம் எழுபதுகளின் முற்பகுதியில் வெளிவந்தது. உலகின் மிக முக்கியமான சினிமா விமர்சகர்கள் அந்தப் படத்தை உலக சினிமாவின் இருபது சிறந்த படங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள். அதை நாம் முழுமையாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் நேரம் போதாது. அதனால் சிறிது சிறிதாக வெட்டினோம். இறுதிக் காட்சி மட்டும் பத்து நிமிடம். மொத்தமாக முப்பது நிமிடம். இந்தப் படம் சினிமா பற்றிய நம்முடைய கருத்துகள் அவ்வளவையும் மாற்றக் கூடியது. அதன் இலக்கணம் அந்தப் படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குப் ...
Read more
Published on June 12, 2024 23:12