Dear Charu, உலக சினிமா பயிலரங்கம் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு படங்களையும் நான் mubi , Roger ebert , letterboxd போன்ற தளங்களில் முன்னமே அறிந்திருந்தாலும் அவற்றை பார்க்கத் தோன்றியதேயில்லை. இது போன்ற படங்கள் பெரும்பாலும் கண்களுக்கு விருந்தாக (Wong Kar-wai படங்களை போல) இருப்பதில்லை. நீங்கள் விளக்கிய பிறகுதான் அழகியலுக்கு வேறு ஒரு அர்த்தம் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற படங்களை ரசிப்பதற்கு அதிகப்படியான வாசிப்பு தேவைப்படுகிறது. ஒரு கலைப்படைப்பை அவ்வளவு ...
Read more
Published on July 01, 2024 09:40