உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பலர். விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அரங்கசாமி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி சேர்மன் கருணாநிதி, பவா செல்லத்துரை, இந்தப் பயிலரங்க யோசனையை எனக்குள் விதைத்த மதிவாணன், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கரன், கல்லூரி நிர்வாகி சக்தி கிருஷ்ணன், என்னுடைய நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரன், மற்றும் பண உதவி செய்த நண்பர்கள். இவர்கள் ...
Read more
Published on July 04, 2024 22:41