ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்கின் முக்கியமான நோக்கம் என்ன? இதன் மூலம் நான் சாதிக்க நினைப்பது என்ன? என் நோக்கம் என்ன? இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் ஒருவராவது உலகமே வியந்து போற்றும், அதிசயிக்கும் ஒரு படத்தை உருவாக்கி விட வேண்டும். அப்போது அவர் என் பெயரைக் குறிப்பிட வேண்டும். அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. இலக்கணத்தையும் கலையையும் நான் கற்றுக் கொடுத்து விடுவேன். ...
Read more
Published on June 27, 2024 01:37