சாரு நிவேதிதா's Blog, page 78
February 28, 2024
The Print பத்திரிகையில்…
The Print பத்திரிகையில் சாருவின் profile வெளியாகி உள்ளது. https://theprint.in/theprint-profile/...
Published on February 28, 2024 21:10
Conversations with Aurangzeb – ஒரு மதிப்புரை
The Federal இணைய இதழில் Conversations with Aurangzeb நாவலுக்கு ஒரு மதிப்புரை வெளியாகி உள்ளது. https://thefederal.com/category/featu...
Published on February 28, 2024 21:06
நாளை மதியம் ஒரு நேர்காணல்
நாளை மதியம் (ஃபெப்ருவரி 29) இரண்டு மணிக்கு ஒரு ஆடியோ நேர்காணல் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேட்கலாம். இதுவரை சொல்லாத விஷயங்களைப் பேசலாம் என்று இருக்கிறேன். லிங்க் கீழே: https://www.swellcast.com/charu_nivedita
Published on February 28, 2024 04:30
February 26, 2024
தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஓர் உரையாடல்
தில்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை மாணவர்கள் கார்வா(ங்) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் பல சிந்தனையாளர்களுடன், எழுத்தாளர்களுடன், சினிமாத்துறையில் சாதனை புரிந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அந்த அமைப்பில் உரையாடியவர்கள் ஷபானா ஆஸ்மி, சஷி தாரூர். கார்வா(ங்) அமைப்பின் முக்கியஸ்தர் ஈஷான் ஷர்மா என்ற வரலாற்றுத்துறை மாணவர். அவரும் நானும் என்னுடைய நாவல் Conversations with Aurangzeb: A Novel பற்றி நேற்று ஸூம் மூலம் ஒரு மணி நேரம் உரையாடினோம். அந்த உரையாடல் வரும் இருபத்தெட்டாம் ... Read more
Published on February 26, 2024 02:19
February 25, 2024
விசாகப்பட்டினத்தில் ’ராஸ லீலா’…
நண்பரும் வாசகருமான அருண்குமார் விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு சிறிய நூலகமும் ஒரு வாசகர் சங்கமும் உள்ளன. அங்கே மாதத்தில் இரண்டு முறை புத்தக மதிப்புரை தொடர்பான வாசகர் சந்திப்பு நடந்து வருகிறது. இதுவரை பதினோரு புத்தகங்களைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். அந்த நூலகத்தின் உரிமையாளர் ஹரி இந்த முறை ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் பற்றி மதிப்புரை செய்யலாமே என்கிறார். இதுவரை அங்கே ஆங்கிலம் மற்றும் தெலுங்கு நூல்கள் மட்டுமே மதிப்புரைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. சென்ற வாரம் நண்பர் ... Read more
Published on February 25, 2024 20:36
February 24, 2024
காளியின் நர்த்தனம்…
இணைய தளத்தின் பக்கம் வந்து ஒரு மாதம் இருக்கும். ஸ்ரீராம்தான் என் உரைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் ஏஷியன் ரெவ்யூ இதழுக்காக மை லைஃப், மை டெக்ஸ்ட் என்ற என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவதால் நேரம் எடுக்கிறது. தமிழ் என்றால் சிந்தனை வேகத்துக்கு கை பாயும். ஆங்கிலத்தில் கை காத்திருக்கிறது. இடையில் இன்று ஒரு சம்பவம் நடந்தது. நான் 1999 இல் எழுதிய உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை ... Read more
Published on February 24, 2024 02:20
February 21, 2024
Conversations with Aurangzeb – ஒரு மதிப்புரை
Conversations with Aurangzeb நாவலுக்கு insta-வில் Shreeya எழுதிய மதிப்புரை கீழே. https://www.instagram.com/p/C3mDA-irK... படத்தின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.
Published on February 21, 2024 00:26
February 20, 2024
கோழிக்கோடு இலக்கிய விழா – அமர்வு இரண்டு
கோழிக்கோடு இலக்கிய விழாவில் Conversations with Aurangzeb நாவல் குறித்து சாருவும் ஷியாஸ் முகம்மதுவும் கலந்துரையாடும் விடீயோவின் இணைப்பு கீழே:
Published on February 20, 2024 01:09
கோழிக்கோடு இலக்கிய விழா – அமர்வு ஒன்று
கோழிக்கோடு இலக்கிய விழாவில் Translating India: A South Indian Context என்ற தலைப்பில் சாரு, ஜெயமோகன், தேவிகா மற்றும் Vasudhendra ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடலின் இணைப்பு கீழே:
Published on February 20, 2024 01:03
February 18, 2024
பிரம்மயுகம்: அராத்து
பிரம்மயுகம் படத்திற்கு அராத்துவின் விமர்சனம் கீழே: சாரு எதோ ஜாலி மூடில் இருந்திருப்பார் போல. லேசான நக்கலுடன் எழுதி முடித்து விட்டார். இந்தப் படத்தையெல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும். ஒரு கஞ்சா குடிக்கிக்கு , கஞ்சா இல்யூஷனில் என்ன தோன்றியதோ, அதை கஞ்சா குடித்துக்கொண்டே எடுத்து வைத்து நம்மை துவைத்து எடுக்கிறார்கள். படத்தில் ஒரு மண்ணும் இல்லை , ஒரு மயிரும் இல்லை. சாரு ஒரு படத்தை மலக்கிடங்கு என எழுதியிருப்பார். இந்தப்படம் ..நம்மை உட்கார வைத்து ... Read more
Published on February 18, 2024 09:25
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

