சாரு நிவேதிதா's Blog, page 75

April 3, 2024

க.நா.சு. அளித்த பொக்கிஷங்கள்

மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம். ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ முதல் தொகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அந்நூலின் கடைசியில் உள்ள க.நா.சு. பற்றிய கட்டுரை இப்படி முடிகிறது:”க.நா.சு.விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்துவிடுவோம்.”(பழுப்பு நிறப் பக்கங்கள் – முதல் தொகுதி)சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் எதிர்பார்ப்பு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2024 08:36

April 1, 2024

அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் – ஆர். அபிலாஷ் விமர்சனம்

அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் – ஆர். அபிலாஷ் விமர்சனம் அந்தோனின் ஆர்த்தோ ஒரு மிக முக்கியமான பரிசோதனை,கலக நாடக இயக்குநர். தெரிதா, பின்நவீன சிந்தனையாளர்கள் தெல்யூஸ், கொத்தாரி போன்றோருக்கு படைப்பூக்கம் அளித்தவர். குரூர நாடக அரங்கின் தந்தை. ஆர்த்தோ மனச்சிதைவு காலகட்டத்தில் அவரது வாழ்வே ஒரு குரூத நாடமாகவதை சித்தரிக்கும் நாடகம் தான் சாரு எழுதிய “ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்”. ஒரே சமயத்தில் ஆர்த்தோவின் மன அரங்கு, அவரது இயக்குநர், அவரைப் பற்றி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2024 07:38

T.M. Krishna’s Fake Intellectualism

ஃபெடரல் இதழில் டி.எம். கிருஷ்ணா பற்றி சாரு எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. https://thefederal.com/category/opini...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2024 01:29

My Life: My Text

என்னுடைய சுயசரிதத்தை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் பலரும் என்னை நிரம்பவும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். ஒரு நண்பர் என் வாழ்க்கை ஜெனேயின் வாழ்வைக் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது என்றார். இன்னொரு நண்பர் எழுத்துப் பாணியில் வி.எஸ். நைப்பாலின் சாயல் தெரிகிறது என்றார். இரண்டாவதை நான் விரும்பித்தான் ஏற்றுக்கொண்டேன். ஆங்கிலம் என்னுடைய மொழி இல்லை என்பதால் வி.எஸ். நைப்பாலை என் முன்னோடியாகக் கொண்டேன். இதுவரை நான்கு அத்தியாயங்கள் வந்துள்ளன. படித்துப் பாருங்கள். எல்லாம் தமிழில் படித்ததுதான். ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கும்போது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2024 01:28

My Life My Text – 4

ஏசியன் ரிவ்யூ இதழில் வெளியாகும் My Life My Text தொடரின் அடுத்த கட்டுரை கீழே. https://asian-reviews.com/2024/03/30/...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2024 01:25

பெண்டுளம் மற்றும் கருப்பன் – நூல்கள் வெளியீட்டு விழாவில் சாரு உரை

பெண்டுளம் மற்றும் கருப்பன் – நூல்கள் வெளியீட்டு விழாவில் சாரு உரை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2024 01:23

March 31, 2024

பெங்களூர் வாசகர் சந்திப்பு

ஏப்ரல் ஐந்தாம் தேதி பெங்களூர் கிளம்புகிறேன். ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய நான்கு நாள்களில் மாலையிலும் இரவிலும் என்னைச் சந்திக்கலாம். கோரமங்களாவில் தங்கியிருப்பேன். ஏற்கனவே இது பற்றி ஒரு பதிவு போட்டும் யாரும் சந்திப்பதாக எழுதவில்லை. ஜாலியாக இருக்கிறது. சென்ற முறை வந்த நண்பர்கள் எனக்காக அவித்த பனங்கிழங்கு, எலந்த வடை போன்ற அரிய விஷயங்களை எடுத்து வந்தார்கள். அதை அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முறை அந்த நண்பர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வர ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2024 09:48

March 29, 2024

March 27, 2024

ஓர் அறிவிப்பு

நான் எழுதி நம் தளத்தில் வெளிவந்த T.M. Krishna’s Fake Intellectualism என்ற கட்டுரையை நடுநிலைமையான ஒரு ஆங்கிலப் பத்திரிகை வெளியிட இருப்பதால் என் தளத்திலிருந்து அதை நீக்குகிறேன். வேறு எதுவும் காரணம் இல்லை.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2024 03:01

March 26, 2024

டி.எம். கிருஷ்ணாவும் கருத்துச் சுதந்திரமும்

டி.எம். கிருஷ்ணா பற்றிய என் கட்டுரையை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் என் நண்பர்கள். அவ்வப்போது அதில் எழுதவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் கட்டுரையில் என் வாதத்துக்கான வலு இல்லை என்று பிரசுரம் மறுக்கப்பட்டு விட்டது. மற்ற ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் அக்கட்டுரையைப் பிரசுரிக்காது. அவர்கள் அனைவருமே ஹிந்துத்துவாவைத் தீவிரமாக எதிர்ப்ப்பவர்கள். டி.எம். கிருஷ்ணாவை ஆதரித்து எழுதினால்தான் பிழைக்க முடியும். ஒரே ஒரு பத்திரிகையில் என் கட்டுரையை ஆரவாரமாகப் பிரசுரிப்பார்கள். ஆனால் அது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2024 05:52

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.