அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் – ஆர். அபிலாஷ் விமர்சனம் அந்தோனின் ஆர்த்தோ ஒரு மிக முக்கியமான பரிசோதனை,கலக நாடக இயக்குநர். தெரிதா, பின்நவீன சிந்தனையாளர்கள் தெல்யூஸ், கொத்தாரி போன்றோருக்கு படைப்பூக்கம் அளித்தவர். குரூர நாடக அரங்கின் தந்தை. ஆர்த்தோ மனச்சிதைவு காலகட்டத்தில் அவரது வாழ்வே ஒரு குரூத நாடமாகவதை சித்தரிக்கும் நாடகம் தான் சாரு எழுதிய “ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்”. ஒரே சமயத்தில் ஆர்த்தோவின் மன அரங்கு, அவரது இயக்குநர், அவரைப் பற்றி ...
Read more
Published on April 01, 2024 07:38