இணைய தளத்தின் பக்கம் வந்து ஒரு மாதம் இருக்கும். ஸ்ரீராம்தான் என் உரைகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நான் ஏஷியன் ரெவ்யூ இதழுக்காக மை லைஃப், மை டெக்ஸ்ட் என்ற என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவதால் நேரம் எடுக்கிறது. தமிழ் என்றால் சிந்தனை வேகத்துக்கு கை பாயும். ஆங்கிலத்தில் கை காத்திருக்கிறது. இடையில் இன்று ஒரு சம்பவம் நடந்தது. நான் 1999 இல் எழுதிய உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை ...
Read more
Published on February 24, 2024 02:20