சாரு நிவேதிதா's Blog, page 130

December 11, 2022

விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழ்

டிசம்பர் 18 அன்று மதியம் இரண்டிலிருந்து மூன்றரை வரை நான் கலந்து கொள்ளும் கலந்துரையாடலும் உண்டு. அந்த அமர்வின் ஒருங்கிணைப்பாளர்: ஜெயமோகன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 21:42

கலைத்தலின் நுட்பங்கள்: சி. பழனிவேல் ராஜா

கலைத்தலின் நுட்பங்கள்- சி.பழனிவேல் ராஜா | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 20:35

சவச்சீலைகளிலிருந்து உடல்களை விடுவிக்கும் எழுத்து: போகன் சங்கர்

”நவீன தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் முக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாக அது அணிந்துகொண்டிருந்த அதன் கோஷாவை விலக்கியது. முழுமையாக உடுத்திக்கொண்டே குளித்துக்கொண்டிருந்த புணர்ந்துகொண்டிருந்த ஆண் உடல்களையும் பெண் உடல்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சவச்சீலைகளிலிலிருந்து விடுவித்தது.” இந்த மேற்கோள் போகன் சங்கருடையது. என் எழுத்து பற்றி அபிலாஷ், கார்ல் மார்க்ஸ், காயத்ரி, அராத்து, சுனில் கிருஷ்ணன் போன்ற பல நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். என் எழுத்து உலகில் நுழைய இவர்கள் எழுதிய கட்டுரைகள் உதவும். அந்த வரிசையில் என் எழுத்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 20:11

December 9, 2022

இந்தியத் தத்துவம் குறித்த ஒரு நூல்: ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்

என் நண்பர்கள் யாரேனும் பதிப்பகம் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னாலோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன் என்று சொன்னாலோ ரொம்ப வருத்தப்படுவேன். முன்னது, எல்லோரிடமிருந்தும் கல்லடி பட வேண்டும். முக்கியமாக, எழுத்தாளர்களிடமிருந்து. பணமும் கிடைக்காமல் மாடு மாதிரி உழைக்க வேண்டும். கெத்து மட்டும் இருக்கும். எனக்கு இந்த காரியத்துக்கு ஆகாத கெத்து பிடிக்காது. திருமணம் ஒரே ஒருத்தரிடமிருந்து கல்லடி சொல்லடி செருப்படி எல்லாம் பட வேண்டும். ஆணோ பெண்ணோ ஒருத்தரின் கையில்தான் சவுக்கு இருப்பதை இதுவரை பார்த்திருக்கிறேன். சமமாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2022 03:30

December 8, 2022

துறவு

டியர் சாரு, Rishi here.  பூச்சி அத்தியாயங்களை உங்களுக்கு அனுப்பி விட்டு படிக்க ஆரம்பித்தேன். நிறைய அத்தியாயங்களை நான் படிக்காமல் தவறவிட்டு விட்டது தெரிய வந்தது. பூச்சி 80ல் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபியான மன்ஸூர் அல்ஹலாஜ் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.  அவர் இந்தியத் தத்துவமும் சூஃபி தத்துவமும் ஒன்று என உணர்ந்தார் என்று வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த சிவவாக்கியர் பாடலும் வருகிறது. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 19:51

பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும் – ஜி.எஸ்.எஸ்.வி. நவீன்

பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in) பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 17:02

நாங்கள்ளாம் அந்தக் காலத்துல… – அராத்து

நாகார்ச்சுனனின் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்றுதான் நண்பர்கள் சொன்னார்கள். நான்தான் கொஞ்சம் பழைய நினைப்பில் போட்டு விட்டேன். அந்தக் காலத்தில் நான் இந்த ஆட்களோடு சேர்ந்து கொண்டு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு பக்கம் மேற்கத்திய என்று ஆரம்பித்தாலே குண்டாந்தடியால் அடிக்கும் விக்ரமாதித்யன் கோஷ்டி ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் இந்த snobbish கும்பல். இத்தனை ஸ்நாபிஷ் ஆக இருந்ததால்தான் பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்த அமைப்பியல் கோஷ்டியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேற்குலகம் பிடிக்காவிட்டாலும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 03:22

தடை

ஆண் பெண் ஜனன உறுப்புகள் பெயர் வருவதால் கார்ல் மார்க்ஸ், காயத்ரி கட்டுரைகள் ஃபேஸ்புக்கில் நீக்கப்பட்டன என அறிகிறேன். ஆனால் மார்க் மார்க் என்று வருகிறது. யார் அந்த மார்க்? ஃபேஸ்புக் முதலாளியா? அவருக்குத் தமிழ் தெரியுமா? இந்தத் தடையெல்லாம் எப்படி நடக்கிறது? நான் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே என் நூல்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழில் யாரும் வாசிப்பதே இல்லை என்பதால் தடை செய்யப்படவில்லை. சவூதி அரேபியாவில் எத்தனை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 03:14

மலைகள் நகர்வதுமில்லை, உறைவதுமில்லை: ராயகிரி சங்கர்

மலைகள் நகர்வதுமில்லை உறைவதுமில்லை- ராயகிரி சங்கர் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2022 02:07

December 7, 2022

ராஜபாளையம் சந்திப்பு: வரும் ஞாயிற்றுக்கிழமை

சுதந்திரச் சிந்தனை அமைப்பின் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை என்னுடைய உரையும் கலந்துரையாடலும் ராஜபாளையம் ஆனந்தா ஓட்டல் மாடியில் நடக்க உள்ளது. பாம்பே சில்க்ஸ் எதிரில். இது சுதந்திரச் சிந்தனையின் நாற்பத்தாறாவது நிகழ்வு. ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் நிகழ்ச்சிக்கு வர முயற்சி செய்யுங்கள். தொடர்புக்கு கந்தசாமி பாண்டியன் 96292 22201. நிகழ்ச்சிக்கு நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் வினித்தும் வருகிறோம். சனிக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2022 23:00

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.