சாரு நிவேதிதா's Blog, page 128

December 21, 2022

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 Miserere mei, Deus!

1770ஆம் ஆண்டு சிறுவன் மொட்ஸார்ட் தன் தந்தையுடன் ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்துக்கு ஒரு ஈஸ்டர் தினத்தன்று செல்கிறான்.  அப்போது அவன் வயது பதினான்கு.  அந்தக் காலத்தில் பாதிரிகள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு துதிப்பாடல் Miserere mei, Deus!  (என் மீது கருணை கொள்ளுங்கள், கடவுளே!) ஆனால் அந்தப் பாடலை செயிண்ட் பீட்டர் தேவாலயத்தைத் தவிர வேறு எங்கும் இசைப்பதில்லை.  அந்தப் பாடலை இயற்றியவர் க்ரிகேரியோ அலெக்ரி (Gregario Allegri:1582 – 1652).  அதைக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 07:22

த அவ்ட்ஸைடர் – 30

செல்வேந்திரனிடம் சொல்லியிருந்தேன், அவ்ட்ஸைடர் படத்தின் படத்தொகுப்பாளரையும் கலரிஸ்டாகவும் மற்றபடி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த கணேஷ் அன்புவையும் மேடைக்கு அழைத்து சிறப்பு செய்ய வேண்டும் என்று.  அதிலும் இசையமைப்பாளர் சத்ய நாராயணனை மறந்து விட்டேன்.  இன்னொரு முக்கியஸ்தரையும் மறந்து போனேன்.  ஒளிப்பதிவாளர் ஒளி முருகவேள்.  ஒளியிடம் எனக்குப் பிடித்தது கொஞ்சம் கூட ஆணவமோ அகங்காரமோ இல்லாதது.  அவரை மேடைக்கு அழைக்கவில்லை.  நேற்று அவரைத் தொலைபேசியில் அழைத்து அது பற்றி என் வருத்தத்தைத் தெரிவித்த போது அவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 02:01

December 20, 2022

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 2

2. விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் அனைவரையும் அல்லது தெரிந்தவர்களை மட்டுமாவது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு இரவில் சந்தித்துப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் நடந்தது என்னவென்றால், எனக்கும் நேரமில்லை.  அவர்களுக்கும் நேரமில்லை.  அரங்கா, காளி ப்ரஸாத், செல்வேந்திரன், மீனாம்பிகை, செந்தில் போன்ற நண்பர்களுக்கு ஒரு ஹலோ சொல்லத்தான் நேரமிருந்தது.  அஜிதனோடு நீண்ட நேரம் பேசலாம் என்று இருந்தேன்.  கை குலுக்கியதோடு சரி.  வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கண் விழித்ததால் காலையில் எட்டு மணிக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2022 07:59

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 1

வெள்ளிக்கிழமை (16.12.2022) மாலை ஏழரைக்கு கோவை செல்லும் விமானத்தைப் பிடித்தேன்.  அன்று இரவு பத்து மணிக்கு கோவையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள வடசித்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஆட்டோநேரட்டிவ் ப்ப்ளிஷிங்கின் தொடக்க விழா இருந்தது.  இரவு பத்து மணி என்ற வினோதமான நேரத்துக்குக் காரணம் என்னவென்றால், அன்று பகலிலேயே கோவை வர முடியாத நிலையில் இருந்தேன்.  டிசம்பர் 16 அவந்திகாவின் பிறந்த நாள் என்பதாலும், டிசம்பர் 18 என்னுடைய பிறந்த நாள் அன்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2022 04:07

த அவ்ட்ஸைடர் : சில விளக்கங்கள் : அராத்து (29)

விஷ்ணுபுரம் விழா மேடையில் சாரு என் பெயரை சொல்லவில்லை என சில கமெண்டுகள். இந்த சில, பல ஆகிவிடக் கூடாது என்பதால் இந்த சின்ன பதிவு. அது ஒரு எர்ரர் (error)அவ்வளவுதான். இதை தமிழில் தவறு என்றோ தப்பு என்றோ எழுத முடியாது. வேறு அர்த்தம் கொடுத்து விடும். சாரு என் பெயரை இதுவரை தேவைக்கதிகமாக சொல்லி வந்திருக்கிறார். இந்த விழாவில் நன்றி தெரிவிக்கும் விதமாக பலரின் பெயரை சொன்னார். அந்த லிஸ்டில் என் பெயர் வந்திருக்க ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2022 02:13

த அவ்ட்ஸைடர் : சில விளக்கங்கள் : அராத்து

விஷ்ணுபுரம் விழா மேடையில் சாரு என் பெயரை சொல்லவில்லை என சில கமெண்டுகள். இந்த சில, பல ஆகிவிடக் கூடாது என்பதால் இந்த சின்ன பதிவு. அது ஒரு எர்ரர் (error)அவ்வளவுதான். இதை தமிழில் தவறு என்றோ தப்பு என்றோ எழுத முடியாது. வேறு அர்த்தம் கொடுத்து விடும். சாரு என் பெயரை இதுவரை தேவைக்கதிகமாக சொல்லி வந்திருக்கிறார். இந்த விழாவில் நன்றி தெரிவிக்கும் விதமாக பலரின் பெயரை சொன்னார். அந்த லிஸ்டில் என் பெயர் வந்திருக்க ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2022 02:13

the outsider – ஒரு கடிதம்

சாருவைப் பற்றிய ஒரு அட்டகாசமான Documentary, ” THE OUTSIDER ” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது…மிக நேர்த்தியாக வித்தியாசமாக இந்த ஆவணப்படத்தை அன்பு நண்பர் அராத்து இயக்கியுள்ளார். நேற்று அப்படத்தை சுமார் 500 பேர் மெய்மறந்து ரசித்துப் பார்த்ததை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்..படம் முடிந்த பிறகும் கைதட்டல் அடங்க சிறிது நேரமானது… சாருவின் சிறுவயது நாகூர் வாழ்க்கை, தஞ்சாவூர் கல்லூரிக் காலம், அவருடைய தபால்துறை பணி, தாய்லாந்து தீவுப் பயணங்கள், சீலே சார்ந்த கலாச்சாரக் காட்சிகள், ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2022 01:26

December 19, 2022

December 17, 2022

சொகுசுகளின் அடுக்குகளில் ஒளிந்து கொள்ளாதவர் – கஸல்

சாருவைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உட்கார்ந்தபோதே முதலில் Despacito பாடலை கேட்டுக்கொண்டே தான் தொடங்கினேன். கலகம் காதல் இசையில் DADDY YANKEE பற்றி சாரு எழுதியிருப்பார். GASOLINA பாடல் பற்றிய அவரின் சிலாகிப்பு அற்புதமானது. இந்த இசை ரசனைகள் மூலமாகவும் கொண்டாட்டங்கள் மூலமாகவும் தான் சாருவை நான் அறியத்தொடங்கினேன். பலரைப் போலவே நானும் சாருவை வாசிக்கத் தொடங்கிய என் பதின்ம வயதில் சாரு நிவேதிதா ஒரு பெண் என்றே நினைத்திருந்தேன். காரணம் அவரின் எழுத்துகளில் தீவிரமான ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2022 01:31

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.