சாருவைப் பற்றிய ஒரு அட்டகாசமான Documentary, ” THE OUTSIDER ” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது…மிக நேர்த்தியாக வித்தியாசமாக இந்த ஆவணப்படத்தை அன்பு நண்பர் அராத்து இயக்கியுள்ளார். நேற்று அப்படத்தை சுமார் 500 பேர் மெய்மறந்து ரசித்துப் பார்த்ததை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்..படம் முடிந்த பிறகும் கைதட்டல் அடங்க சிறிது நேரமானது… சாருவின் சிறுவயது நாகூர் வாழ்க்கை, தஞ்சாவூர் கல்லூரிக் காலம், அவருடைய தபால்துறை பணி, தாய்லாந்து தீவுப் பயணங்கள், சீலே சார்ந்த கலாச்சாரக் காட்சிகள், ...
Read more
Published on December 20, 2022 01:26