டியர் சாரு, Rishi here. பூச்சி அத்தியாயங்களை உங்களுக்கு அனுப்பி விட்டு படிக்க ஆரம்பித்தேன். நிறைய அத்தியாயங்களை நான் படிக்காமல் தவறவிட்டு விட்டது தெரிய வந்தது. பூச்சி 80ல் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சூபியான மன்ஸூர் அல்ஹலாஜ் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அவர் இந்தியத் தத்துவமும் சூஃபி தத்துவமும் ஒன்று என உணர்ந்தார் என்று வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த சிவவாக்கியர் பாடலும் வருகிறது. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து ...
Read more
Published on December 08, 2022 19:51