”நவீன தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் முக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாக அது அணிந்துகொண்டிருந்த அதன் கோஷாவை விலக்கியது. முழுமையாக உடுத்திக்கொண்டே குளித்துக்கொண்டிருந்த புணர்ந்துகொண்டிருந்த ஆண் உடல்களையும் பெண் உடல்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சவச்சீலைகளிலிலிருந்து விடுவித்தது.” இந்த மேற்கோள் போகன் சங்கருடையது. என் எழுத்து பற்றி அபிலாஷ், கார்ல் மார்க்ஸ், காயத்ரி, அராத்து, சுனில் கிருஷ்ணன் போன்ற பல நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். என் எழுத்து உலகில் நுழைய இவர்கள் எழுதிய கட்டுரைகள் உதவும். அந்த வரிசையில் என் எழுத்து ...
Read more
Published on December 11, 2022 20:11