Jeyamohan's Blog, page 15
October 2, 2025
கி.ரா, ரமேஷ் பிரேதன் ஒரு விவாதம்.
 அன்புள்ள ஜே
அன்புள்ள ஜே 
அண்மையில் உங்கள் மகன் எழுத்தாளர் அஜிதன் தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த நீண்ட பதிவை அனுப்பி இருக்கிறேன் .ரமேஷ் பிரேதன் அவர்களின் படைப்புகள் மீதான அஜிதனின எதிர்வினை இது. ஒரு வகையில் அவருடைய படைப்புகளை அஜிதன் நிராகரிக்கிறார் என்று தான் தோன்றுகிறது. இந்த வகையான வாசிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன? உங்கள் மதிப்பீடும் இதுதானா?
ஆனந்த்ராஜ்
   
அஜிதனின் பதிவு
கி. ரா வின் “பேதை“ சிறுகதை நேற்று வாசித்தேன். தமிழின் சிறுகதை மரபை குறித்த பல மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் மத்தியில் உண்மையில் ஒரு மகத்தான ஆக்கம்.”கன்னிமை” “கிடை” மற்றும் இக்கதை வழியாக கி.ரா என்னுள்ளே பஷீருக்கு இணையான இடத்தை பிடித்துவிட்டார்.
“ஒரு நதியின் வேகமான நீரோட்டத்தின் மத்தியில் வாழும் மீன் ஜீவராசிகளைப்போல் சம்சாரிகள் வாழும் இந்தக் கரிசல் பிரதேசத்தில் காற்று, பொங்கப் பொங்கச் சுழியிட்டு, படும் பொருள்களில் எல்லாம் உராய்ந்துகொண்டு சப்தமிட்டவாறு அந்தப் பிரதேசத்தை இரவும் பகலும் கடந்து ஓடிக்கொண்டே இருக்கும். மேற்குக் கருமலையில் ஒரு பெரிய கணவாய் இருக்கிறது. அதில் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு பிரமாண்டமான ராக்ஷச மதகுப் பலகையால் அடைக்கப்பட்டிருக்கிறது. சித்திரை மாசம் பத்தாம் தேதி அதை யாரோ திறந்து விடுகிறார்கள்! கடல் மடை திறந்தது போல் உடனே காற்று ஒமோ என்று கொந்தளித்துக்கொண்டு ஒரு நதி ஓட்டமாக அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தைக் கடத்து கொண்டு ஓடி வருகிறது. கொஞ்சங்கொஞ்சமாக அந்தப் பகுதி மனிதர்கள், வீடுகள், படப்புகள், மரங்கள் யாவும் காற்று வெள்ளத்தில் மூழ்குகிறது. மூழ்கடித்துக் கிழக்குநோக்கி அது இரைச்ச விட்டு நகர்ந்து வேகமாக ஓடுகிறது.’ (பேதை)
இது போன்ற பறந்தெழும் தருணங்களுக்காகவே நாம் இலக்கியம் வாசிக்கிறோம். இந்த வர்ணனை பகுதியை ஒரு குறைந்த எழுத்தாளர் கதைக்கு வெளியே துருத்தி இருப்பதாக வெட்டி எறிவார்.ஆனால் புனைவில் அப்படி யதேச்சைகள் இல்லை.
இக்கதையில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் மாபெரும் ஆற்றலின் படிமம் அந்த காற்று. கண்ணுக்கு தெரியாமல் ஒவ்வொருவரையும் உரசிச்செல்வது. அறிவால் விளங்கிக்கொள்ள முடியாதது. கதையின் முடிவு அதையே காட்டுகிறது. புயல் அடித்து ஓய்ந்தபின் வரும் தென்றல் புயலை தன்னில் கொண்டிருப்பது போல. தாய்மையின் அறிவாலான மதகு திறக்கிறது.
என் “ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ்” கதையை, கி. ரா வின் கிடை கதையின் நேரடி பாதிப்பில் எழுதினேன். அதில் வரும் தருணங்கள் பலவும் இதுபோன்ற இயற்கை சித்தரிப்புகள் கொண்டவை. கி.ரா வை என்னைவிட அதிகம் வாசித்திருக்கும் தன்யா என் கதைகளில் கி. ரா வின் சாயல் இருப்பதாக சொல்லும்போது எனக்கு வியப்பு தோன்றுவது உண்டு. ஆனால் இப்போது அதை கண்டுகொள்கிறேன்.
கி.ரா விடம் இருக்கும் vitality, sensuality, sublime, கருணையற்ற ஒழுக்கு. இவையெல்லாம் வாக்னர், பஷீர், ஜெயமோகன் படைப்புகளில் இலங்கும் ஒன்று. இவர்களே என் முன்னோடிகள்.
*
சமீபத்தில் ரமேஷ் பிரேதன் அவர்களின் பேட்டிகளையும் கதைகளையும் தொடர்ந்து வாசித்தேன். மீண்டும் மீண்டும் மொழிக்கும், உடலுக்கும் ஊசலாடுகிறது அவரது சிந்தனை. ஆனால் புலன் அனுபவம் என்பது இவை இரண்டையும் கடந்தது. அதுவே மேற்சொன்னவர்களின் ஆதார விசை. ரமேஷின் உடல் கசாப்பு கடையில் துடிக்கும் சதை போல காரணமற்று இருக்கிறது.
“A thousand natural shocks that flesh is heir to” .அதில் மனம்/புலனின் அசைவுகள் எழும்போதே அர்த்தம் பெறுகிறது. கோட்பாட்டு உடல் துடிக்கும் சதைபிண்டமாக ஏற்கனவே தெரிந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் சமைக்கிறது.எனக்கு பாலை மணலிலும் உறைபனியிலும் தீண்டும் உடலே முக்கியமானது. இரண்டையும் வலியின் இரு வண்ணங்களாக மட்டுமே காணும் சதைதொகுப்பு அல்ல. அது ஒரு மீபொருண்மைக் குறுக்கல். ஆன்மாவுக்கு எதிரீடாக உடலை முன்வைப்பவர்கள், நடுவே ஊடாடும் மனதையும் புலனையும் நிராகரிக்கிறார்கள். உண்மையில் மனதும் புலனும் ஒன்றன் இரு பக்கங்களே. நாம் அறிந்தவை எல்லாம் அவைமட்டுமே.
தூய உடல், பரிசுத்த ஆத்மா போன்ற ஒரு மீபொருண்மை கோட்பாடே. அதைச் சொல்ல எத்தனிக்கும் போது அனுபவத்தளம் சுருங்குகிறது. தூய பக்தி இலக்கியம் ஜோதி, ஒளி, ஆனந்தம் என சுருங்குவது போல உடல் இலக்கியம் போகம், வெம்மை, வலி என சுருங்குகிறது. அல்லது போலியான உலகை உடலில் இருந்து சிருஷ்டிக்கிறது. சொர்க்கத்தின் அழகியலுக்கு மாற்றாக நரகத்தின் அழகியலை முன்வைக்கிறது. நடுவே ‘உலகை’ இழக்கிறது.
*
   
அன்புள்ள ஆனந்த்,
முதலில் சொல்லவேண்டிய ஒன்று உண்டு, அஜிதன் எல்லா வகையிலும் என்னைவிட விரிவான இலக்கிய- தத்துவ வாசிப்பும், கலையறிதலும் கொண்டவன். அவனுடைய சிந்தனைகள் தனித்துவமும், தனக்கான தர்க்க ஒழுங்கும் கொண்டவை. நான் நீண்டகாலமாக அவனுடன் விவாதித்துக்கொண்டிருப்பவன். இன்று அவனுக்கு நான் கற்பிக்க ஏதுமில்லை. அவனிடமிருந்தே பலவற்றைக் கற்கிறேன். காரணம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன், அதற்கே உரிய பல வாய்ப்புகள் அமையப்பெற்றவன். அவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் அவனால் இயன்றது.
ஆனால் என் மகன் என்னும் அடையாளத்தால் தொடர்ச்சியாக அவனை என் கருத்துக்களுடன் இணைத்துப் பார்ப்பது நிகழ்ந்துகொண்டே இருக்கும். அவனை திட்டமிட்டே குறைத்து மதிப்பிட முயல்பவர்கள் உண்டு, கொஞ்சம் வாசிப்பு உடையவர்களுக்கேகூட அவன் பேசுவதிலுள்ள ஆழம் புரியும் என்றாலும் அது நிகழ்கிறது. அவன் நீண்டகாலம் ஆங்கிலம் மட்டுமே வாசித்தவன், ஆகவே கலைச்சொற்கள் போன்றவற்றுக்கு என்னைச் சார்ந்திருப்பவன். அச்சொற்களை மட்டுமே பார்க்கும் எளிய வாசகர் சிலர் அவன் எழுதுவதெல்லாம் நான் எழுதுவதுபோல் இருப்பதாகச் சொல்வதுமுண்டு. அதற்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. நான் இருக்கும் வரை என் நிழல் அவன்மேல் இருக்குமென நினைக்கிறேன்.
ஆகவே இக்கருத்துக்களுக்கும் எனக்கும் தொடர்புல்லை. இலக்கியத்தின் கலை சார்ந்த உச்சங்களை அவன் சொல்லும் அதே கோணத்திலேயே நான் காண்கிறேன். புனைவுகளின் முழுமை சார்ந்த என் மதிப்பீடுகளை என்னைவிட விரிவான பார்வைகொண்ட அவன் தன் கோணத்தில் ஏற்று முன்வைப்பதை என் அணுகுமுறை சரி என்பதற்கான சான்றாகவே கொள்கிறேன். மெய்யான தத்துவக்கல்வி மெய்யான கலையை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் என்று குரு நித்யா சொல்வதுண்டு. அரைகுறையான தத்துவ- கோட்பாட்டுக் கல்வியே மொழிச்சிக்கலை, சிந்தனைச்சிடுக்கை கலை என நினைத்து மயங்குகிறது. அஜிதனின் தெளிவு எனக்கு எப்போதுமே வியப்பளிப்பதே. ஆனால் தத்துவம் உள்ளிட்ட பெரும்பாலான சிந்தனைக்களங்களில் என் அணுகுமுறை அவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அந்தமுரண்பாடும் இயல்பானதே. அவனுக்கான வாசகர்கள், நண்பர்கள் வேறு.
*
இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு படைப்பாளி முந்தைய இரு தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளை ஒப்பிட்டு ஆராய்வது இயல்பாக நிகழ்வது. அதை தீர்ப்பு என்றல்ல, மதிப்பீடு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மதிப்பீட்டை நிகழ்த்துபவரின் கோணத்தைப் புரிந்துகொள்ளவே அது முதன்மையாக உதவுகிறது. அஜிதன் சிறுவனாக ரமேஷின் தோள்களில் அமர்ந்து உலவியவன். அங்கிருந்தபடியே அவரை மதிப்பிடுகிறான் என்றே எடுத்துக்கொள்கிறேன்.
இக்குறிப்பு அஜிதன் அவனுடைய பிரியத்திற்குரிய ரமேஷ் மாமாவின் சாவுச்செய்தியை அறிந்தபின் ஓர் இரவெல்லாம் பேருந்தில் பயணம் செய்து நாகர்கோயிலில் இருந்து திண்டிவனம் வந்து இறங்கி, அங்கிருந்து இன்னொரு பேருந்தில் புதுச்சேரி வந்து, அவருடைய இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு, மீண்டும் அதேபோல நாகர்கோயில் திரும்பி, உள்ளம் அடங்காமல் கி.ராவையும் ரமேஷையும் படித்தபடியும், இசைகேட்டபடியும் இருந்த இரவில் போட்ட எக்ஸ் தள- வாட்ஸப் தள குறிப்புகள். இவை ஒருவகையான எதிர்வினைகள். அப்படைப்பாளிகளை அணுகி ஆழ்ந்து செல்வதற்கான உணர்ச்சிபூர்வமான முயற்சிகள். அந்தவகையான உணர்ச்சிபூர்வமான ஆழ்ந்த வாசிப்பையே ரமேஷும் விரும்பியிருப்பார். அவனை வாழ்த்துவார் என நினைக்கிறேன். என்றுமே அவனை ஒரு குழந்தையாகவும் அறிஞனாகவும் மாறிமாறி பார்த்துவந்தவர் அவர்.
ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
 2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா 20 மற்றும் 21 டிசம்பரில் கோவையில் நிகழவிருக்கிறது. இதில் வழக்கம்போல எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் வாசகர்களுடன் உரையாடும் அரங்குகள் நிகழவுள்ளன. இவ்வாண்டு கன்னடத்தில் இருந்து குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களைச் செய்த கே.நல்லதம்பி கலந்துகொள்கிறார்
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா 20 மற்றும் 21 டிசம்பரில் கோவையில் நிகழவிருக்கிறது. இதில் வழக்கம்போல எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் வாசகர்களுடன் உரையாடும் அரங்குகள் நிகழவுள்ளன. இவ்வாண்டு கன்னடத்தில் இருந்து குறிப்பிடத்தக்க மொழியாக்கங்களைச் செய்த கே.நல்லதம்பி கலந்துகொள்கிறார்
 கே.நல்லதம்பி – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{
கே.நல்லதம்பி – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222732","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "2";block_tdi_1.found_posts = "2";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
செயற்கை நுண்ணறிவுமொழி, கடிதங்கள்
 இயந்திர மொழியாக்கம், இனிவரும் சவால்கள்..
  செயற்கைநுண்ணறிவு மொழி, மொழிச்செயல்பாடுகள், கனவுகள்
  இயந்திர மொழியாக்கம், இனிவரும் சவால்கள்..
  செயற்கைநுண்ணறிவு மொழி, மொழிச்செயல்பாடுகள், கனவுகள்
அன்புள்ள ஜெ
நான் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவன். மொழியாக்கம் பற்றிப் பேசும் போதெல்லாம் எனக்குப் பள்ளியில் படித்த அறிவியல் பாடங்கள் தான் நினைவில் வரும். அந்த வயதில் அது மொழியாக்கம் என்று கூட அறிந்ததில்லை. ஆனால் பல நாவல்களை ஒரே மூச்சில் வாசிக்க முடிந்த எனக்கு, அந்த மொழிநடை மிகவும் கடினமாக இருக்கும். உள்ளே சென்று புரிந்து கொள்வதற்குள் சக்தி எல்லாம் போய்விடும்.
இது போன்ற இடங்களில் இயந்திர மொழியாக்கம் ஒரு வர பிரசாதம். உலகில் உள்ள அனைத்து அறிவியல், பொருளாதார கட்டுரைகளையும் இனி ஒரு நொடியில் மொழி பெயர்த்து எவரும் படித்து விடலாம், படிப்பார்கள். இப்போதே தினமணி தினமலர் செய்திகள் பலவும் அப்படித் தான் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
சுற்றிலும் இயந்திர மொழி சூழ்ந்து இருக்கும் பொது இலக்கியம் மட்டும் எப்படி தப்பிக்கும் ? அதுவும் நவீன இலக்கியத்தின் மீது எந்த மதிப்பும் இல்லாத சமூகத்தில் ?
ஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில பத்தாண்டுகளில் அமெரிக்காவின் கலாச்சார ஆதிக்கம் உலக அளவில் குறையும் என்றே நினைக்கிறேன். அப்போது அறிவாளர்கள், மெத்தப் படித்தவர்கள் மத்தியில் இந்த மேற்கத்திய அடிமை மோகம் குறைந்து, தாய் மொழி மீது புது மோகம் வருமானால் மீதமிருக்கும் மொழியையேனும் காப்பாற்ற முடியும். இல்லாவிடில், மெல்லத் தமிழ் இனி தான் :-(
நன்றி
ரத்தன்
அன்புள்ள ஜெ
இனிவரும் காலங்களில் இலக்கிய மொழியாக்க நூல்களின்மேல் நாம் ஒரு க்யூஆர் கோடின் வழியாக நாம் ஒரு சோதனையைச் செய்யவேண்டும். சில வலைத்தளங்களுக்குச் செல்லும்போது ‘நீங்கள் ரோபோ அல்ல என்று நிரூபியுங்கள்’ என்று ஒரு கோரிக்கை வருமே அதுபோன்ற ஒரு கோரிக்கையை வைக்கவேண்டும். அந்த கோடு ஓகே சொன்னால் அந்நூலை வாங்கலாம். அத்துடன் இந்த மொழிபெயர்ப்புப் பேராசிரியர்கள், தழுவல் பேராசிரியர்கள், மற்றும் திருகல்நடை எழுத்தாளர்களிடமும் ‘நீங்கள் ரோபோட் அல்ல என்று நிரூபியுங்கள்’ என்று தனிப்பட்ட முறை சந்திப்புகளிலும் கேட்கலாம். குறிப்பாக இவர்கள் இலக்கியவிழாக்களுக்கு வரும்போது உள்ளே நுழையும் வாசலில் நிறுத்தி இப்படி கேட்டு அவர்கள் நிரூபித்தபின் உள்ளே விடலாம். எளிமையான கேள்விகள் போதும். ‘நிகனோர் பார்ரா– இங்கே பார்ரா என்ன வேறுபாடு’ ‘ சாக்கு தெரியுதா?- ழாக் தெரிதா என்ன வேறுபாடு?’ இந்த மாதிரி கேள்விகளைக் கேட்கலாம். என் தாழ்மையான அபிப்பிராயம்.
ராம்ஜி
கரூர் சாவுகள், இளைஞர்கள்
இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை பற்றிய உங்களுடைய காணொளியை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் விஜய் நடத்திய கூட்டத்தில் நடந்த சாவு செய்திகள் வந்தன. அந்த நிகழ்வின் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே தெரிந்தது, அங்கிருந்த இளைஞர்கள் இருந்த கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதுதான்.
கரூர் சாவுகள், இளைஞர்கள்
   
Learning philosophy at a young age is a rare opportunity, a gift for a lifetime. It opens our eyes and frees our minds from dogmas.
A luck!October 1, 2025
சைவசித்தாந்தமும் வேதாந்தமும்
அண்மைக்காலமாக சைவசித்தாந்தம் வேறு வேதாந்தம் வேறு என்னும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இருபதாண்டுகளுக்கு முன்புவரை ஒட்டுமொத்த இந்துமதமே சாக்கடை, அழியவேண்டிய தீமை என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று சைவசித்தாந்தம் தூய்மையானது, அதை வேதவேதாந்த மரபிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும் என பேச ஆரம்பித்துள்ளனர்.
அவர்களுக்கு இந்து மெய்யியலில் உள்ள பயிற்சி என்ன, அவர்களின் ஆசிரியர்கள் எவர் என்ற கேள்வி எழுவதே இல்லை. அவர்களுக்கு மெய்ஞானத்தில் ஏதேனும் ஈடுபாடுள்ளதா என்பதுகூட கேட்கப்படுவதில்லை. அதைப் பேசுபவர்கள் நாக்கை விற்பனை செய்யும் வெறும் அரசியல்வாதிகள். அந்த தரப்பும் ஓர் அரசியல் என்பதனால் அந்த அரசியல் சார்பு கொண்டவர்கள் அதை ஏற்றுக்கொண்டு மேலும் பேசத் தொடங்கியுள்ளனர். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் உண்மையில் சைவர்களே. சைவம் அடிப்படையில் ஒரு மெய்ஞானம், வீடுபேறுதான் அதன் இலக்கு. அதை ஒரு தெருச்சண்டை அரசியலாக ஆக்குபவர்களைப் பற்றி சைவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
வேதாந்தம் இந்து மதத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானது, பொதுவானது. இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தின் வெவ்வேறு வழிபாட்டுப்பிரிவுகள், தத்துவப்பிரிவுகள் ஆகியவற்றுக்கிடையே ஓர் இணைப்பாக இருப்பது வேதாந்தமேயாகும். வேதாந்தம் இந்து மெய்யியல் முறைமைகள் அனைத்துக்கும் வேர்நீராக மண்ணுக்குள் நிறைந்திருக்கிறது.
தமிழகத்தில் மதநம்பிக்கை கொண்டவர்களிடையே கூட வேதாந்தத்தின் இடம் என்ன என்பது தெளிவாக இல்லை. வேதாந்தம் என்னும் சொல்லை மிகச்சரியாக புரிந்துகொண்டவர்களே மிகக்குறைவு என்பதே உண்மை.
வேதாந்தம் என்பது பிரம்ம தத்துவத்தை முன்வைக்கும் ஒரு தூய தத்துவப்பார்வை என்று வரையறுக்கலாம். இந்து மதத்தின் எல்லா தெய்வங்களுமே அறுதியாக பிரம்மம் என்றே வரையறை செய்யப்படுகின்றன. இப்பிரபஞ்சமாகவும், பிரபஞ்சம் கடந்ததாகவும், தானன்றி பிறிதொன்றிலாததாகவும், அனைத்தும் தானேயாகவும் இருக்கும் ஒன்று என்று பிரம்மம் வேதாந்தத்தால் வரையறை செய்யப்படுகிறது. அதாவது முதல்முழுமை (Absolute). அதுவே இந்து மதத்தின் அத்தனை மெய்ஞானப்பிரிவுகளுக்கும் பொதுவான அருவ இறைஉருவகமாகும். இந்து மதத்தின் எல்லா மெய்யியல்கொள்கைகளையும் முழுமுதன்மைவாதம் (Absolutism) என வரையறுத்துவிடலாம்.
ஆகவே சிவனும் விஷ்ணுவும் துர்க்கையும் மட்டுமல்ல, உள்ளூரில் சாலையோரம் அமர்ந்திருக்கும் சிறுதெய்வமும் பிரம்ம சொரூபம் என்றே வழிபடப்படுகிறது. நான் காலை நடை சென்றுவரும் வழியில் செருப்பு தைக்கும் செம்மான் சாதியினருக்குரிய குலதெய்வக்கோயில் ஒன்று உள்ளது .அந்த அம்மனின் பெயர் பிரம்ம சக்தி அம்மன். அது ஒரு நாட்டார் தெய்வம். அதன் பிறப்பு, திருமணம், இறப்பு பற்றிய தெளிவான கதைகள் உள்ளன. தெய்வமான பின் அதுவும் பிரம்ம வடிவம்தான். ஒரு தெய்வம் பிரம்மம் என வரையறுக்கப்பட்டாலே அது வேதாந்த விளக்கம் அளிக்கப்பட்ட ஒன்று என்று பொருள்.
வேதம் வெவ்வேறு இறையுருவகங்கள் வழியாக சென்றடைந்த ஒரு தரிசனம் என்று பிரம்ம தத்துவத்தை சொல்லலாம். அனைத்துத் தெய்வங்களும் ஒன்றே எனும் பேருணர்விலிருந்து ‘ஒன்றேயான அது’ எனும் தரிசனத்தை வேத ஞானிகள் சென்றடைந்தனர். அது வேதத்தின் இறுதியில் நிகழ்ந்த தரிசனம் என்பதனால் வேதாந்தம் எனப்பட்டது. அந்த பிரம்மத்தை வரையறை செய்துகொள்வதில்தான் ஒவ்வொரு தத்துவ மரபும் சிறு சிறு வேறுபாடுகளை உருவாக்கிக்கொண்டன.
அந்த வேறுபாடுகளின் அடிப்படையில் வேதாந்தத்திற்குள்ளேயே பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன. அவ்வாறு ஒரு உட்பிரிவுதான் விசிஷ்டாத்வைதம், பிறிதொன்று துவைதம். அவ்வாறு துவைதாத்வைதம், சுத்தாத்வைதம் என பற்பல பிரிவுகள். சைவசித்தாந்தமும் அவ்வாறு வேதாந்தத்திற்குள் வருவதேயாகும். சைவத்துக்குள் சைவசித்தாந்த மரபு அல்லது சித்தாந்த சைவம் என்பது ஒரு துணைப்பிரிவுதான். சைவசித்தாந்தத்தை மறுக்கும் பல சைவப்பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் தத்துவ அடிப்படை இல்லாத வழிபாட்டுமுறைமைகள் மட்டுமே. சித்தாந்த சைவம், வீரசைவம் இரண்டும் மட்டுமே சைவத்தின் தெளிவான தத்துவக் கொள்கைகள்.
சித்தாந்த சைவம் வேதாந்தத்துக்கு எத்தனை அணுக்கமானது என்பதை சைவ ஞானிகள் பலரும் எழுதியுள்ளனர். வேறுபாடு உண்டு, அந்த வேறுபாடு தத்துவத் தளத்தில் மிக முக்கியமானது. தத்துவம் செயல்படுவதே அந்த நுணுக்கமான வேறுபாட்டை முன்வைத்து விரிவாக்கம் செய்வதனூடாகத்தான். ஆகவே வேறுபாடு இல்லை என நான் சொல்லவரவில்லை. வேறுபாடுகளை மழுப்பவும் முயலவில்லை. ஒருமையை சுட்டவே முயல்கிறேன்.
இன்று ஆழ்ந்த கல்வியோ, முறையான ஆசிரியர் மரபோ இல்லாதவர்கள் வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு என்று வரையறுப்பதைக் காண்கிறோம். சித்தாந்தம் என்பதை தவறான உச்சரிப்பை அளித்து சித்தம் என்பதுடனும் சித்தர் என்பதுடனும் இணைக்கிறார்கள். சித்தாந்தம் என்பதன் நேரடி பொருள் “கொள்கை”என்பதுதான். சித்தித்த அந்தம். சென்றடையப்பட்ட முடிவு. வேதாந்தம் என்பது ஓர் ஒட்டுமொத்தப்பார்வை, அதாவது தரிசனம். அதற்குள் உள்ள ஒரு கொள்கையை சித்தாந்தம் எனலாம். வேதாந்தத்திற்குள்ளேயே அப்படி பல வேதாந்த சித்தாந்தங்கள் உள்ளன.
வேதாந்தத்திலிருந்து சைவ சித்தாந்தம் வேறுபடுவது அடிப்படையில் பிரம்ம சொரூபமான சிவத்தை அது சிவசக்தி என இரண்டாகப் பகுக்கிறது என்பதனால் தான். அதேபோன்று விசிஷ்டாத்வைதம் சாராம்சமும் முழுமையுமான பிரம்மத்தை சாமான்யம் விசேஷம் என இருதளங்களில் பிரித்து, சாமான்ய தளத்தில் அதற்கு உருவமும் இயல்பும் அளித்து, அவ்வுருவத்தை வழிபடும் வழிபாட்டு மரபையும் அம்மரபை கடைபிடிக்கவேண்டிய ஆசாரங்களையும் வரையறுத்துக்கொள்கிறது. இந்த இரட்டைத்தன்மையினால் அது விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. பிரம்மத்திலிருந்து ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் குடியேறும் தன்னிலை முற்றிலும் வேறுபட்டது என்றும், அந்தத்தன்னிலையில் இருக்கும் தீய இயல்புகளாகிய காம -குரோத- மோகங்கள் ஒருபோதும் பிரம்மத்திடமிருந்து தோன்றியிருக்க முடியாது என்றும் வாதிடுவதனால் த்வைதம் தனிப்பாதையை காண்கிறது.
அது போன்ற ஒரு வேறுபட்ட பார்வை என்று தான் சைவ சித்தாந்தத்தை சொல்லவேண்டும். எப்படி வேதாந்தத்தின் ஒரு வளர்ச்சியே விசிஷ்டாத்வைதம் என்று சொல்கிறோமோ அதேபோலவே வேதாந்தத்திற்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் இருக்கும் வேறுபாடு முக்கியமானதே என்று சொல்கிறோம். அதேபோல சைவ சித்தாந்தம் என்பதும் பிரம்மவாதமான வேதாந்தமேதான் என்று கூறும்போதே சைவ சித்தாந்தம் கொண்டுள்ள வேறுபாடும் மிக முக்கியமானதென்றே கொள்ள வேண்டும்.
இந்த இருமை நிலைபாட்டை தான் சைவ சித்தாந்தத்திற்கு அதிகாரத்துவம் கொண்ட தமிழகத்தின் முதன்மையான சைவ மடங்களும் கொண்டுள்ளன என்பதை அவர்கள் எழுதிய நூல்களிலிருந்து நாம் காண முடியும். அவர்கள் எவரும் வேதத்தையோ, வேதாந்தத்தையோ மறுத்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் வேதாந்தத்திலிருந்து கிளைத்த பிற தரப்புகளை மறுத்து தங்கள் வேறுபாட்டை வலியுறுத்துகிறார்கள். வேதாந்தத்திலிருந்து தாங்கள் முன்நகர்ந்து அடைந்த தரிசனத்தை வேதாந்தத்தின் தலைசிறந்த வடிவமாக முன்வைக்கிறார்கள், அதுவே சைவசித்தாந்தம். ஆகவே வேதாந்தம் இந்திய மெய்ஞான மரபுகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு மையத்தரிசனமாகவே உள்ளது.
வேதாந்தத்தை மறுக்கும் மெய்ஞானத் தரப்புகளே இல்லையா? உண்டு. சைவத்தின் மறைஞானப் (தாந்த்ரீகப்) பிரிவுகள் பலவற்றையும் வேதமறுப்பு நோக்கு கொண்டவை என்று சொல்லமுடியும். ஆனால் அவை தெளிவான தத்துவக்கட்டமைப்பு கொண்டவை அல்ல. சொல்லப்போனால் தத்துவத்திற்கு எதிரான செயல்முறை நோக்கு கொண்டவை. சாதகனையும் சாதனையையும் மட்டும் முன்வைப்பவை. அதன்பொருட்டு குறியீடுகளையும், நுண்மொழியையும் உருவாக்கிக் கொண்டவை.
வேதவேதாந்த மறுப்புகொண்ட இந்து தத்துவங்கள் உண்டா? உண்டு. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம் ஆகியவை அடிப்படையில் வேதமறுப்பு நோக்கு கொண்டவை. சார்வாகம், தார்க்கிகவாதம் போன்றவையும் அவ்வாறே. ஆனால் அவை தத்துவார்த்தமான தொடர்வளர்ச்சியை அடையவில்லை. ஒரு கட்டத்தில் வளர்ச்சி குன்றி, பின்னர் வேதாந்தத்தை நோக்கி நகர்ந்தன. இன்று அவற்றுக்கு மெய்ஞானத் தளம் இல்லை, தத்துவ நோக்கு மட்டுமே உண்டு.
வேதாந்தத்தின் ஒரு அறிவார்ந்த வடிவம என்று சொல்லத்தக்க அத்வைதம் அதன் முதன்மை தரிசனம் என்று நான் சொல்வேன். அதை மறுக்கும் தரப்புகளை வேதாந்தத்தின் பிற கொள்கைகளாக ஏற்பதிலும் எனக்கு மறுப்பு ஏதுமில்லை. வேதாந்தம் அதன் அனைத்தையும் அணைக்கும் தன்மையினால் எல்லா வழிபாட்டு மரபுகளுக்கும் தன்னில் இடம் கொடுக்கிறது. ஆனால் அத்வைதம் அறிவார்ந்த தூய்மைவாதத்தை முன்வைப்பதன் வழியாக வழிபாடுகளையும் அதை ஒட்டிய இறை உருவகங்களையும் முழுமையாக நிராகரிக்கிறது. அது வேதாந்தத்தின் அறிவுத்தரப்பு அல்லது வேதாந்தத்தின் அறிவு மட்டுமேயான தரப்பு என்று மட்டும் தான் கொள்ள முடியும்.
வேதாந்தம் இன்றி இந்து மதம் நிலை கொள்ள முடியாது இந்து மதத்தின் எப்பிரிவும் தத்துவார்த்தமாக முன்நகரும் எனில் அது வேதாந்தத்தை நோக்கியே செல்லும். வேதாந்தமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும். இன்று சுடலை மாடன் அல்லது கருப்பசாமி வழிபாடுகளைக்கூட தத்துவார்த்தப்படுத்துகையில் அவ்வாறு மாறுவதைப்பார்த்துக் கொண்டிருக்க்றோம். வேதாந்தத்தின் கொடையும் அதுதான்.
மரபிலக்கியம்- சைவத்திருமுறைகள் அறிமுகம்
மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி
நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
 2025 விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டிய வாசகர் திருவிழாவின்போது வழக்கம்போல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையிலான விவாத அரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் அரங்கில் எழுத்தாளர் அரிசங்கர் கலந்துகொள்கிறார்.
2025 விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டிய வாசகர் திருவிழாவின்போது வழக்கம்போல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையிலான விவாத அரங்குகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் அரங்கில் எழுத்தாளர் அரிசங்கர் கலந்துகொள்கிறார்.
 அரிசங்கர் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{
அரிசங்கர் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222735","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "1";block_tdi_1.found_posts = "1";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
ரமேஷ் பிரேதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அறிந்து மகிழ்கிறேன். என்னுடன் அணுக்கமாகவும் நட்புடனும் உரையாடும் எழுத்தாள நண்பர்கள் உரையாடலில் அவர் தத்துவார்த்தமாக உரையாடுவார் என்று குறிப்பிடுவார்கள். Kevin Kartner-ன் The Virtue and the Little Girl புகைப்படத்தை முன்வைத்து அவர் எழுதிய “கழுகின் அறம்” கவிதைதான், ரமேஷ் பிரேதன் என்றால் என் நினைவுக்கு வரும். ‘அவன் பெயர் சொல் ‘ நாவலை வாசித்திருக்கிறேன். அவரது அகம் இயங்கும் தளத்தை புரிந்துகொண்ட வாசகனாக வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
அன்புள்ள ஜெ
ரமேஷ் பிரேதன் நூல்களை மதுரை புத்தகக் கண்காட்சியில் யாவரும் அரங்கில் வாங்கினேன். அவரைப் பற்றி ஓரிரு பேட்டிகள் வழியாக அறிந்திருக்கிறேன். இனிமேல்தான் தீவிரமாக வாசிக்கவேண்டும். தமிழில் பின்நவீனத்துவ எழுத்துமுறையை கொண்டுவந்தவர் என்றும், அதை கடந்து தமிழர்மெய்யியல் சார்ந்து ஒரு பயணத்தை முன்னெடுத்தவர் என்றும் கேள்விப்பட்டேன். அவருக்கு விருது அளித்ததன் வழியாக தமிழில் அவரை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ராஜன் சண்முகசுந்தரம்
அன்புள்ள ஜெயமோகன்
ரமேஷ் பிரேதன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்தினேன். உங்களுடைய கட்டுரைகள் வழியாக அந்த இறுதி நாட்களைப் பற்றிய ஒரு சித்திரம் உருவாகியது .ஒரு படைப்பாளி சக படைப்பாளிகளால் கொண்டாடப்பட்டு மரியாதை செய்யப்பட்டு இறுதிச் சடங்கு நிகழ்ந்தது நிறைவளிக்கிறது. அவர் பொதுமக்களுக்கான எழுத்தாளர் அல்ல என்ற வகையில் பொதுமக்கள் அவரை தேடி வராததில் வியப்பதற்கும் இல்லை .எழுத்தாளர்களால் கொண்டாடப்படுவது சிறப்புதான் .அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வணக்கம்.
சிவ. முத்தையா
அன்புள்ள ஜெயமோகன்,
ரமேஷ் பிரேதன் மறைவுச் செய்தி அறிந்தேன். எழுத்தாளர்கள் கூடி அவருக்கான வழியனுப்புச் சடங்கு நிகழ்ந்தது சிறப்பு. அது என் வண்ணம் நிகழ வேண்டுமோ அவ்வாறு நிகழ்ந்தது என்று நீங்கள் எழுதியதை படிக்கும்போது அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டேன். ஒரு சாதாரணச் சாவு அல்ல அது. நீண்ட காலம் அவர் நோயில் இருந்தார். சாவு அவருடைய விடுதலையாக இருக்கும். ஆனால் ஒரு எழுத்தாளனின் சாவு என்பது ஒரு முழுவாழ்க்கையின் முடிவு. நம்மை நோக்கி திருப்பி வைத்த ஒரு கண்ணாடி இல்லாமல் ஆவது. நமது உள்ளமும் வாழ்க்கையும் அந்த கண்ணாடியின் பிம்பங்களாக நம்முடன் இப்போது எஞ்சி இருக்கின்றன .
ஒரு எழுத்தாளர் புறக்கணிக்கப்படும் போது ஒரு சமூகம் தன்னுடைய அசட்டுத்தனத்தை அல்லது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று நான் நினைப்பதுண்டு. ரமேஷ் அவர்களின் சாவு நிகழ்ந்த அதே நாளில் தான் ஒரு நடிகனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி முண்டி அடித்து ஒருவரை ஒருவர் மிதித்து கொன்றுகொண்டிருக்கிறார்கள். இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல தெரிகிறது ஒரு யதார்த்தத்தில் இரண்டு முனைகள் . ஒன்றை இன்னொன்று சரியாக நிரப்புபவை. எங்கே எழுத்தாளன் தோற்க்கிறானோ அங்கே கண்மூடித்தனம் வெல்கிறது.
அங்கே இறந்து போன மக்களின் அந்த பேதை முகங்களை பார்க்கையில் தமிழ் சமுதாயத்தை எண்ணி பெரும் இரக்கம்தான் ஏற்படுகிறது. கண்மூடித்தனம், அறியாமை, திரும்பத் திரும்ப தங்களை தாங்களே அழித்துக் கொள்ளும் மூடத்தனம். எந்த ஒரு அறிவுக்கு எதிராகவும் பாமரத்தனத்தை கொண்டுவந்து நிறுத்தும் நம்முடைய கட்சிசார்ந்த அறிவுஜீவிகளும் இந்த அழிவில் ஒரு பங்கு வகிக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஓர் எழுத்தாளனையும் சிந்தனையாளனையும் ஏதேனும் ஒரு காரணத்தினால் அவதூறு செய்யும், இழிவுபடுத்தும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சாவில் பங்கு உண்டு. அவர்கள் தங்களுடைய கட்சிச் சார்பையோ மதச்சார்பையோ ஓர் எழுத்தாளர் எதிர்க்கும்போது அவரை இழிவு படுத்தி அவர் அழிய வேண்டும் என்று பேச ஆரம்பிக்க்கிறார்கள். அப்போது ஒட்டுமொத்தமாகவே எழுத்துக்கும் வாசிப்புக்கும் எதிரான ஒரு மனநிலையை உருவாக்குகிறார்கள். அதுதான் இந்த சமுதாயத்தை இந்த இடைத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது .தங்களுடைய அரசியல் தரப்பு தான் சரி, மற்ற எல்லாமே அறிவின்மை என்று சொல்லும் ஒவ்வொருவரும் ஒரு மூடத்தனத்தை வெறியை விதைக்கிறார்கள். அந்த விதை இவ்வாறு முளைத்திருக்கிறது.
ரமேஷுக்கு அஞ்சலி
ஞா. திருவுடையான்.
ஒரு பேட்டி
Dear Jeyamohan ,
Very happy to see yours and Priyamvada’s interview in New India Abroad Magazine. I subscribed to it to read. Both of your answers are very sharp and precise. With the given six and seven questions, answers cover broader India, its culture and the current need. There are a lot of quotable lines from both of you to make the flyers for SOTT. These are my quick picks.
‘There are bound to be many aspects in that culture that are outdated or against humanity. A person of today must weed them out. When politics uses religion, language, race, and other such identities that may have emerged in these cultures, it gives rise to fascism. Therefore, today’s citizens have to be mindful about what they call their own identity’ – Jeyamohan
‘Literature is not social or moral education. I was possessed by an urge to translate this book not because of social ideals, but because it was simply a magnificent work from one of the best storytellers of our times’. – Priyamvada
Willing to see more and more interviews like this.
Best Regards,
Soundar
எங்கும் தமிழ்த்தேசியம்
 இன்றைய அரசியலை தீர்மானிப்பவர் சீமான் என்று உங்கள் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார். அதை ஆதரித்தும் எதிர்த்தும் பேசிக்கொண்டிருந்தோம். அது உண்மை என்பதற்கான சான்று இது.
இன்றைய அரசியலை தீர்மானிப்பவர் சீமான் என்று உங்கள் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார். அதை ஆதரித்தும் எதிர்த்தும் பேசிக்கொண்டிருந்தோம். அது உண்மை என்பதற்கான சான்று இது.
The Rational movement introduced by EVR in Tamil Nadu has certainly achieved some success in social and intellectual domains, but it is now largely considered a failed and obsolete concept.
What is wrong with our Rational Movement?September 30, 2025
என்றும் அழியாதிருப்பது
இந்தக்காணொளி விந்தையான ஓர் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த இடம் அதற்குப்பின் பலமுறை கனவிலும் வந்துவிட்டது. அங்கே இயல்பாக எழுந்த எண்ணங்களைச் சொல்லியிருக்கிறேன். என் எல்லா பயணங்களும் எனக்குள் இருக்கும் கனவை மீட்டிக்கொள்ளும் முயற்சிகள்தான்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers
 

 
   
   
  
