S. Ramakrishnan's Blog, page 151
December 23, 2020
சிறப்பு சலுகை
டிசம்பர் 25 வெளியிடப்படும் எனது ஆறு நூல்களின் மொத்தவிலை ரூ 1330.
இந்த நூல்கள் சிறப்பு சலுகையாக ரூ1000 விலைக்கு அளிக்கபடுகிறது

.
இந்த சலுகை டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை அறிவிக்கபட்டுள்ளது
தபால் அல்லது கூரியல் அனுப்பும் செலவு தனியாக செலுத்தப்பட வேண்டும்.
கர்னலின் நாற்காலி கெட்டிப்பதிப்பு டிசம்பர் 30 முதல் விற்பனைக்கு கிடைக்கும். அதைப் பெற விரும்புகிறவர்கள் சலுகை விலையான ஆயிரத்துடன் ரூபாய் 120 சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்
கர்னலின் நாற்காலி: கெட்டி அட்டை பதிப்பு
விலை: ரூ 470
தேசாந்திரி பதிப்பகத்தின் ஆன்லைனில் இந்தப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேசாந்திரி பதிப்பக அலுவலகத்திலும் விற்பனைக்கு கிடைக்கும்
தபாலில் அல்லது கூரியரில பெற தேசாந்திரி பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளவும்
Desanthiri Pathippagam
Address : D1,gangai apartment,110,,80feet road,saligramam chennai-93
Phone 044-23644947
Mobile 9600034659
முன்னோட்டம்
தேசாந்திரி பதிப்பகம் வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா
டிசம்பர் 25 மாலை 4 மணி (நேரலையில்)
December 22, 2020
புத்தக வெளியீடு-6
டிசம்பர் 25 மாலை 4 மணிக்கு நேரலை மூலம் வெளியிடப்படவுள்ள எனது சிறார் நாவல்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் :சாம் ஜெபசிங். உறுதுணை : அன்புகரன்
விலை ரூ 70
ஆன்லைன் ஷாப்பிங்
https://www.desanthiri.com/shop/
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
புத்தக வெளியீடு -5
டிசம்பர் 25 மாலை நான்கு மணிக்கு நேரலை மூலம் வெளியிடப்படவுள்ள எனது உலக சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு
அரூபத்தின் நடனம்

இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் :சுப்பையா. உறுதுணை : அன்புகரன்
ஆன்லைன் ஷாப்பிங்
https://www.desanthiri.com/shop/
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
புத்தக வெளியீடு-4
டிசம்பர் 25 மாலை நேரலையில் வெளியிடப்படும் எனது சினிமா கட்டுரைகளின் தொகுப்பு
வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரைகள்.
சிறந்த தமிழ் படங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு
இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் : சாம் ஜெபசிங் உறுதுணை : அன்புகரன்
விலை ரூ 150
ஆன்லைன் ஷாப்பிங்
https://www.desanthiri.com/shop/
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
புத்தக வெளியீடு-3
டிசம்பர் 25 மாலை வெளியிடப்படும் எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு
அவளது வீடு

இதில் இருபது சிறுகதைகள் உள்ளன
இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் :பாரதி. உறுதுணை : அன்புகரன்
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
ஆன்லைன் ஷாப்பிங்
https://www.desanthiri.com/shop/
புத்தக வெளியீடு-2
டிசம்பர் 25 மாலை நேரலை வழியாக எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை ஸ்ருதி டிவியுடன் இணைந்து தேசாந்திரி பதிப்பகம் நடத்துகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஸ்ருதி டிவி முகநூல் மற்றும் யூடியூப் வழியாக இந்த ஒளிபரப்பு நடைபெறும்
இதில் வெளியிடப்படும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
ஆன்லைன் ஷாப்பிங்
டிசம்பர் 25 புத்தக வெளியீடு
டிசம்பர் 25 மாலை நேரலை வழியாக எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை ஸ்ருதி டிவியுடன் இணைந்து தேசாந்திரி பதிப்பகம் நடத்துகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஸ்ருதி டிவி முகநூல் மற்றும் யூடியூப் வழியாக இந்த ஒளிபரப்பு நடைபெறும்.
இதில் வெளியாகும் எனது குறுங்கதைகளின் தொகுப்பு.
கர்னலின் நாற்காலி
நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற குறுங்கதைகளின் தொகுப்பினை முன்பு வெளியிட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் 125 குறுங்கதைகள் உள்ளன. இவை யாவும் இந்த ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை.

அழகான கெட்டி அட்டை கொண்ட சிறப்பு பதிப்பு ஒன்றும் வெளியிடப்படுகிறது.
இரண்டு விதமான பதிப்புகளில் வெளியாகும் இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் :சுப்பையா. உறுதுணை : அன்புகரன்
விலை ரூ 350
ஆன்லைன் ஷாப்பிங்
https://www.desanthiri.com/shop/
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
அமெரிக்காவில் வசிக்கும் வித்யா சுபாஷ் கதைகேளு கதை கேளு என்ற ஆடியோ ஒலிப்பரப்பில் எனது தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதையைச் சிறப்பாக பேசியிருக்கிறார்.

அவரது குரலின் வழியே குளிரையும், வெளிச்சத்தையும் நெருக்கமாக அனுபவிக்க முடிகிறது.
அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி.
Writer: S. Ramakrishnan
Narrator: Vidhya Subash
Audio Credit : Vidhya Subash
இணைப்பு :
December 21, 2020
அஞ்சலி

அன்பிற்குரிய நண்பர் கருப்பு கருணா மறைந்தார் என்ற செய்தியை நம்பமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய தோழன். திருவண்ணாமலை என்றாலே கருணாவும் பவாவும் தான். நானும் கோணங்கியும் எந்த இரவிலும் வந்து சேருவோம். அன்பு காட்டி ஆதரவு கொடுத்த தோழமைகள். எத்தனை நிகழ்வுகளை கருணாவும் பவாவும் நடத்தியிருக்கிறார்கள். மறக்க முடியாத நினைவுகள். கண்ணீர் கசிகிறது. அன்பின் நண்பன் கருணா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
