Nagaprakash's Blog, page 4
March 22, 2018
கர்நாடகத்தில் நடப்பது – 04
[image error]
இரவு ஹாசன செனறு சேருமபோது மணி பதினொனறரை. கிடைககிற அறைகள நனறாகவே உளளன. ஆனால எலலாமே வாடகை ஆயிரம ஆயிரதது சொசசம. குளிர மடடும இலலாதிருநதால பேருநது நிலையததிலேயே இரவைக கழிககவும எஙகளுககு தயககம இலலை. ஒரே ஒரு இடததில ஐநநூறு ரூபாயககு அறை உளளதாக கேளவிபபடடு செனறோம. அருமையான அறை. சுடுநீர வசதியோடு சுததமாகவும இருநதது. ஆனால எலலோரும அஙகு வருவது, நீரேறறிக கொளவதறகு மடடுமதான. அநத வளாகததின முனனாலேயே கடை இருககிறது. கடையில அமரநது நீரேறறிக கொளள விருமபாதவரகளுககு சிறநத இடமாக அமைநதிருககும அறைகள. அனறு தஙகுவதறகு எனறு வநதவ...
கர்நாடகத்தில் நடப்பது – 03
[image error]
தலைககாவிரியில காவிரி தவிர எலலாம இருநதது. வருடததில பெருமபாலான நாடகள மையமாக உளள ஆலயததில நீர இயறகையாக இருபபதிலலை. பெரிய தொடடி ஒனறு பினனாலேயே தொலைவில கடடபபடடிருககிறது. மோடடாரும அமைததிருககிறாரகள. வருகிறவரகளுககு அது பொருடடேயிலலை. எனககு அபபடி இலலாததால மிகபபெரிய அதிரசசியும எரிசசலும.
காலையில காசரகோடு பேருநது நிலையததில காததிருநத அலலியா போகும பேருநதை தவற விடடிருநதோம. இபபோதே சாபபிடடாக வேணடும எனறு மாதவன அடம பிடிததான. எனவே உடகாரநதிருநதவரகள இறஙகினோம. எனனுடைய திடடம மடிககேரி செனறு காலையுணவு சாபபிடுவது. ஆனால...
கர்நாடகத்தில் நடப்பது – 02
சேலததில இருநது கிளமபும நேரம வரை எதையும எடுதது வைததிருககவிலலை. தொடரவணடி பயணசசீடடு உறுதியாகவிலலை எனபதும காரணம. எபபோதுமே இபபடியான உணரவு, எஙகாவது புதிய இடததிறகு போவதெனறால பயம போலவே. நான வாழும நகரததிலும சரி, ஏன சேலததிலேயே எனறாலும இபபடிததான. ஆனால முரணாக அபபடி கிளமபுவதையும, பயணபபடுவதையும நான வெறெதையுமவிட அதிகம விருமபுகிறேன. அநத கடைசி நிமிட ஓடடததை நான ரசிககிறேன போலிருககிறது. மீணடும பயணசசீடடுககு முயனறபோது பாலககாடடில இருநது காசரகோடுவரை ஒனறைச சீடடு தடகலில கிடைததது. உடனே பதிவு செயதுவிடடு, பையில எலலாம திண...
கர்நாடகத்தில் நடப்பது – 01
என இரணடாவது கரநாடகப பயணம இது. ஒரு வருடமாகவே, முதல பயணததுககுப பிறகு இபபோது வரைககும ஒரு கேளவி எனனைத தொநதரவு செயதபடியே இருநதது. எது என நிலம?
என ஆழததில எநத நிலம இயலபாகப பதிநதிருககிறதோ அது, எனில என மொழியானது அநநிலததில புழஙகுவது. உணமைதான. ஆனால என நாககில இருககிற, என அமமாவின மொழியாக இருநத, அவளுடைய அமமையுமே கொணடிருநத மொழியின நிலம இதுதானோ எனகிற சநதேகம. அதறகு இரணடு காரணஙகள.
ஒனறு, தமிழநாடடில தறபோதைய அரசியல எலலைககுள வராதபோது அபபடி எதுவுமே இலலை எனறாகும. சேரர வரலாறா? வெளியே நீணடிருநதால உடைதது உளளே திணி, இலல...
February 24, 2018
கைபேசியினுடையது மட்டுமல்லாத வரலாறு
[image error]
எபபோது முதலில கைபேசி வாஙகினேன எனபது நினைவிருககிறது. சில வருடஙகளுககு முனபு, சரியாகச சொலல வேணடுமானால ஆறு வருடஙகள, 2011. அபபோதே புதிதாக ஒரு கொலுசுப படடறையில வேலைககுச சேரநதிருநதேன. வாரம நானூறு ரூபாய. சனிககிழமை மாலையில தருவாரகள. ஒரு செளராஷடிரக குடுமபம. வேலை செயபவரகள அதிகம இலலை. எனனையும இனனொரு செளராஷடிரப பையனையும தவிர எலலாம பெரியவரகள. அவன வெணணிறம கொணடவன, அழகன, பேசக குழறும இயலபுடையவன.
எனககு ஆரமபததில அவன பேசாமலிருபபது உதாசீனப படுததலாகத தோனறியது. ஒரு சிறுவன பாருஙகள, எனனை அது பாதிதததை விடவும அவன பேசிய...
January 18, 2018
கட்டப்பனையில் ஒரு பெருங்கூத்து
அறை நணபரகள கிடடததடட தினமும வெளியே எஙகாவது செலவாரகள. உணட பினனர ஒரு நடை, விடுமுறை எனறால அஙகோ இஙகோ ஒரு ஊர சுறறல எனறு இருபபாரகள. எனனையும அழைபபாரகள. என அறையில அரிதாகவே மலையாளிகள வநது சிககுவதுணடு மறறபடி பெருமபாலும தமிழப பையனகள. அழைககும போது சரியாக ஏதாவது படிததபடியோ, படிபபதறகு தயாரிததபடியோ இருபபேன. எரிசசலாவாரகள. ஆனாலும தொடரநது தினமும ‘வாடா மசசி’ எனறு கூபபிடடபடியே இருபபாரகள. இபபோது அறையைப பகிரநத நணபரகள கிடடததடட ஒரு வருடமாக எனனோடு இருபபவரகள. ஆதலால அவரகள கிளமபுமபோது நான கணடு கொளளாமல இருநதால கூபபிடுவதில...
December 29, 2017
குழந்தைமையில் ஆழ்தல்
தேரநதெடுதத தொகுபபில மொழியின முனனோடி படைபபாளி ஒருவரை வாசிககிறபோது அதன தாககம எபபோதும அதிகம. பெருமபாலும தேரநதெடுததவர யார எனபதும, அவரின ரசனை எபபடியானது எனபதும கேளவிககுளளாவதிலலை. ஏனெனில தொகுககபபடும படைபபுகள பெருமபாலும நீணட காலமாக விவாதிககபபடடும, மறுவாசிபபுகளுககு உடபடடும, மேமபடட வாசிபபுகளை கோரி நிறபதுமாக நிலை நினற படைபபுகள. அபபடியான ஒரு தொகுபபாக அமைவது ச.தமிழசசெலவன தேரநதெடுதத கு. அழகிரிசாமியின கதைகள.
[image error]
அடிபபடையாக ஒரு படைபபில வரககூடிய உணரவு நிலைகளை, பாததிரஙகளை புரிநது வெளிபபடுவதறகான இடமளிகக நம அனுபவம...
December 4, 2017
இருமுனை விமர்சனம்
இயலபாகவே தூயனுடைய ஒவவொரு சிறுகதையும இரணடு கதைகளாக விரிவாககபபடும சாததியம கொணடவை. ஒனறு கதை சொலலியின தனிபபடட வாழகை, மறறது நிகழ சமபவஙகளின தொகுதி. அலலது கதை நிகழவதறகான ஆதார உநதுதல எஙகிருககிறது எனற கேளவி வருமபோது, அதுவே தனியொரு கதையாக வளருவதறகான காரணஙகளை கொணடிருககிறது. அடரததியாக, நுணதகவல கொணடு கதையை சொலலிச செலவதால அவருடைய கதைகளின பலம அதுவாகவே இருககிறது. மொழிக கூரமையும, சிறுகதை வடிவம கைவநதவருமான ஒருவரின படைபபுகளை வாசிககிறோம எனறு புரிநதுகொளள சிரமமாக இருககாது.
‘’’அனறைககு இரவு தன நினைவுகளை குவிதது அநநி...
November 27, 2017
என் வீடு – சிறுகதை
என வீடு எஙகே இருககிறது? உணமையைச சொலல வேணடுமானால இநத கதையை ஆரமபததிலிருநது சொலல வேணடும. ஒனறின ஆரமபம எபபோதுமே மறறொனறின முடிவில இருநதுதான தொடஙகுகிறதாம. ஒரு நாள ரயில நிலையததில அமமாவின மடியில இருநது ஏதொவொரு துரககனவின காரணமாக விழிதது எழுநதபோது அவள சொலலித தூஙகவைதத கதையில இநத கதை பொருநதிபபோகும.
அபபோது நாஙகள குடியிருநதது லைன வீடு. ஓடுகள கருததுப போயச சில விரிசலகளும கொணடிருநதது. மழை நாடகளில நாஙகள நானகு தெரு தளளிபபோய நீர பிடிககும கஷடமிலலாமல செயய, ஆஙகாஙகே பாததிரம வைததுப பிடிககும வகையில இருநதது. சில நாடகளுக...
September 25, 2017
தாண்டவம்
வெகு காலததுககு முனபு எழுதிய கவிதைகளில ஒனறு. அபபோது தைரியமாக பிரசுரததுககு அனுபபிய வெகு சிலவறறுள சேரததி. சொலவனததில வெளியான எனனுடைய முதல கவிதை. எததனையோ வருடஙகள ஆனதாக தோனறுகிறது (2014). எனனவோ, வயதாகிக கொணடே போகிறது சறறும வளரகிறேனா தெரியவிலலை.
இபபுடவியின
கரிய சாமபல மீது
நடனமிடுமபோது துடிககும
அவன சதைககடடுகளின
மினுமினுபபில ஒளிநதபடி
தலைகாடடும கரவததை
ஒபபிடடுபபாரககையிலதான
மிசசமிருநத ஒறறை
அணுததுகளின
கஙகு அணைநதது
அவன அமைதியானான
மீடடுருவாககததுககான
கூறுகளும எரிநதது
தெரியும வரை
அமைதி நீடிததது
இனமையோடு ஓலமி...