Nagaprakash's Blog, page 6
April 9, 2017
ஸ்ருதி – பதம் 05
[image error] ஓவியம
அவள ரதததில குதிரை
ஒனறும பூடடபபடடிருககவிலலை
எனனிடம வநதிருநத காரணம
என பாரவை நேரகோடடில அமைவதென
என தேவை இபபோதைககு அமையாதென
என எனககாக இல அமைவதென இடம இருககவிலலையென
சொலலி சிறு செமமறியாடடின தலை நீவும
சிறுமியாக மாறி எனனருகில உடகாரநதாள
இபபடி துளளித திரிநதே வாழநது முடிககிறேனே எனறேன
அபபோது நான போகடடுமா எனகிறாய
இலலை இரு
கொஞச நேரம இனனும கொஞச நேரம
இலலை எபபோதும
இபபோது நான எனனதான செயயடடும?
ஒரு குதிரையாக மாற வேணடும
அவள ரதததின குதிரை
அவள தேவி. அவளுககு ரதம வேணடியிருககிறது
அவளுககு நான விதிககபபடடிருககிறேன
ஆ...
March 22, 2017
ஆம்
உணமையில இநத கவிதையின குரல எனககு ஒவவாமையை எறபடுததுகிறது. ஆனால, இதுவும எனனுடைய வெளிபபாடுகளில ஒனறுதான எனகிற காரணததால நான ஏறறுக கொணடாக வேணடும.
[image error] ஓவியம
ஒறறை முதுகுபபை இனறைககு
இரணடானதை தவிரதது நான
இனனமும நாடோடியாகவே இருககிறேன
எனனுடையவை அலலாத பொருடகள
உதாரணததுககு சில கூழாஙகறகள
வணணக காகிதஙகள, மறறும ஒரு பேனா
போனறவை சேரநதிருககினறன
சில கிழிசலகளும பறவைகளின எசசமும
சேரநதுவிடடது பழைய பையில
எஙகும சோரநது தஙகியிராவிடினும
எபபடியோ புதுபபையில பலலி முடடைகள
இவறறை துடைததும வாடை போவதிலலை
எஙகாவது அவறறை வைததால
விலகி உடகார...
March 15, 2017
உ.வே.சாவின் ஆவியும், டின்னவேல்லி ஜில்லாவும் – ஒரு கடிதம்
திரு. எஸ. ரமேஷ அவரகளுககு,
இபபடியான உ.வே.சா தனமான தேடல கொணட முயறசிககு இநத தமிழநாடடு மககள சாரபாக எபபடி நனறி தெரிவிபபது எனறு குழமபிக கொணடிருநதேன. புததகததை தேடியெடுதது வாசிககவாவது செயயலாம எனறு இணையததை திறநதேன. கொஞச நேரததில எனககு ஒரு சமாதானம கிடைததுவிடடது. எபபடியான நனறியானாலும, டொரனடோ பலகலையை சேரநத எவர செயவதையும எனனால செயதுவிட முடியாது. நாகரீகததில பின தஙகிய தமிழரகளின பேய நடனஙகளை பறறியும, பேய வழிபாடு பறறியும குறிபபிடடு எழுதபபடட புததகம எனபதாலேயே உ.வே.சா அதை மீடடெடுபபதில விருபபம இலலாமல ஆவியாக வநதிருக...
கோடை
All India Radio, கோடை பணபலையில எனனுடைய சிறுகதை சுவருககு அபபால நாளை (16 மாரச, 09:00PM) ஓலிபரபபாக உளளது. இஙகே கேடகலாம. தேடல கொணட பிரமமசசாரி ஒருவன, சில சிறுவரகள மூலம தனனை கணடடைவதை பறறிய கதை. நாம நமமை பூடடி வைததுக கொணடிருககிற சுவரகளுககு அபபால இருககிற உலகததை தேடிச செலலும கதை. சிறுவரகளை பறறிப பேசுவதால, எனனை பறறிய கதையாகவும சொலலலாம.
சனிககிழமை அதன குரல பதிவுககாக கொடைககானல செனறிருநதேன. சரியாக இருபததி நானகு மணிநேரம மடடுமே கிடைததது, வீடடில தொடஙகி வீடடில முடிததாக வேணடிய பயணம. என சிததியின திருமணம காரணமாக...
March 9, 2017
ஸ்ருதி – பதம் 04
இனறைககு அநத பிரதிமை எலலாம தெரிநதிருநதும, கேலியாய சிரிககிறது.
[image error] ஓவியம
கூணடுககுள இருககிற புலியொனறின
வெறிதத விழிகளும, உறுமல ஒலியுமாய
எதிர கொளகிறேன, ஆனாலும
இவரகள உனனை நினைவுபடுததாமல
செலல விருமபவிலலை
இவரகளுககு அஞசி, நாம ஒளிநத
மூலையொனறில இனறைககு தனிததிருககிறேன
உன பிரதிமை ஒனறை
அணைததபடி இருககிறேன
உன நினைவாக அதுவா,
அலலது அது உனனை
நினைவுபடுததுகிறதா?
எஙகோ வெயிலில நீ
நாவுலரநது நடககிறாய
ஏதோ ஊரில நீ, அறியாத
மனிதரகளுககு நடுவே, புரியாத
மொழியோடு தவிககிறாய
உன குளிர மிகுநத இரவுகள
எபபோதும போலிலலை
மணல மேடுகளும, கறப...
February 19, 2017
சிறுகதை பயிலரங்கு 2017
இநத கடடுரை காலசசுவடு இதழில இஙகே வெளியாகி இருககிறது. அதறகான மாறறஙகளோடு, தனிபபடட வகையில எழுதியவையும சேரதத கடடுரை இது.
ஏறகெனவே பயிலரஙகுககு தேரவான அனைவரும ஒரு வாடஸாப குழுமததில உரையாடத தொடஙகியிருநதோம. எவரும எவரையும அறிநதிலர எனற உறசாகததில தாகக அணஙகின தானை கொணடு மறறவர கதைகளை தாககிக கொணடிருநதோம. இநத விமரசனஙகளுககு அஞசி குழுமததிலிருநதும ஒரு பதிலும அனுபபிவிடாமல தறகாததுக கொணடிருநதவர சிலர. இநத பயததிறகு மேலும உறுதி சேரகக மூனறாம நாள ஒரு சிறுகதை விவாதததிறகு பகிரபபடடது. எஙகளுககுத திககெனறாகியது. வகுததாரை மிஞசி...
February 13, 2017
ஸ்ருதி – பதம் 03
அவளுககு பயமே இலலை. எனன தான செயதுவிடுவாய எனகிறாள. இநத நளளிரவிலும இதைததான விடடுவிட இயலவதிலலை.
[image error]
நூறு நூறு
வருடஙகள ஆகியும
இனனும உனககென
எனனை வேணடி
இரு… ககிறாயா
எனகிறாய!
தொலையேன எனறால
எதையெனறு தொலைபபது?
திசையறியா தேசம ஒனறில
உனனை பாரதத நினைவிருககிறது
நிஷகளஙக தாரிணியாக இருநதாய
எழுதி வைதத காதல கடிதததை
இனி முதலில பாரககிற
நிஷகளஙக தாரிணிககே நான
கொடுபபேன எனறு சொனனால
நீ
வநதே
தான
ஆக வேணடும
– நாகபிரகாஷ
10-பிபரவரி-2017


February 8, 2017
ஸ்ருதி – பதம் 02
எததிசையில அவள? நாடோடி, கடலோடி பல நிலஙகளில தேடியும என கணகளில சிககிவிடவிலலை. ஆனால, ஒருததி அவள உளள திசையறிவாள.
[image error] ஓவியம.
இனி கனறுககிரஙக அவளிலலை
கோதை,
நான நறசெலவனும தான அலலேன
நீதான இனனும உறஙகுதியோ?
ஒறறை சொலலெடுததேனும சொலலேன
இனறும நான நீஙகாதிருபபேன
அவள உனனை சொலலித தடுததாளோ?
எஙகெலலாமோ தேடித தவிததேன
காலே கடுததுத தேய நாடெலலாம தெருவளநதேன
அவன பேர எணணியும சொனனதிலலை
அவள பேர நொடிககாயிரம சொலலித திரிநதேன
நகம படாமல துழாய பறிககிற
லாவகததோடு, அவள நினைவை
எனனிலிருநது பறிததேனும விடு
இனறும மணிககதவம நீஙகாதிருபபேன
நான,
...