ஸ்ருதி – பதம் 03

அவளுககு பயமே இலலை. எனன தான செயதுவிடுவாய எனகிறாள. இநத நளளிரவிலும இதைததான விடடுவிட இயலவதிலலை.

[image error]

நூறு நூறு
வருடஙகள ஆகியும
இனனும உனககென
எனனை வேணடி
இரு… ககிறாயா
எனகிறாய!
தொலையேன எனறால
எதையெனறு தொலைபபது?
திசையறியா தேசம ஒனறில
உனனை பாரதத நினைவிருககிறது
நிஷகளஙக தாரிணியாக இருநதாய
எழுதி வைதத காதல கடிதததை
இனி முதலில பாரககிற
நிஷகளஙக தாரிணிககே நான
கொடுபபேன எனறு சொனனால
நீ
வநதே
தான
ஆக வேணடும

– நாகபிரகாஷ
10-பிபரவரி-2017


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2017 06:51
No comments have been added yet.