Nagaprakash's Blog, page 5
September 6, 2017
சும்மாயிருத்தல் – ஒரு விவாதம்
வேலையே செயயாமல ஏன இருககககூடாது எனகிற கடடுரையை (1, 2) படிததேன. இலவசஙகளைப பறறிய கேளவியிலிருநது வெகுதொலைவுககுப படிதத, படடம பெறறு வேலையில இருககக கூடியவரகளின உழைபபில ஆரவமிலலாமை பறறிப பேசுவதன மூலம செலகிறீரகள. இநதத தாவல நிகழநத இடததை மீணடும மீணடும படிததபோது தொடரபே இலலாமல நிகழநத தாவல அது எனறு தோனறுகிறது. ஏனெனறால அவரகளுககும இலவசததுககுமான தொடரபை அததனை முககியமானதாக எடுததுக கொளள முடியாது மேலும உஙகளிடம இநதக கேளவியைக கேடட மாணவரும தெளிவாக அடிபபடை வேலைகளைச செயயககூடியவரகள இலலாமையைக குறிபபிடடிருககிறார. இலவசஙகளு...
September 5, 2017
தூங்கவும் வேண்டியிருக்கிறது
[image error]
மூசசு முடடுகிறது
ஒடடடையைத தொடடுவிடட கையை உதறுவதைபபோல
உதறிக கொணடிருககிறேன
அறையில இருககிற பொருடகள
அததனையும அநநியமானவை
இனறைககு நான இஙகே உறஙகப போகிறேன
நேறறைககு தெரியாது
இனறைககு நான இஙகே உறஙகப போகிறேன எனறு
தெரிநதிருநதாலும வெறுததிருபபேன
எலலாவறறிறகும தயாராக இருநதாலும
இது எனனுடைய இடம இலலை
எனனால சநநியாசி ஆகமுடியாது
ஆனாலும நான கேடபதெனனவோ வீடுபேறு
உணடு,
உடல சுருககி ஒடுஙகியிருநதால போதும
விரிநது பரவும வேடகையெலலாம இலலை
அபபடிததான இருககவிடுகிறாரகளா எனன?
எழுதுமபோது பினனால வநது
எவராவது விரல பிடிதது முறிததுவிட...
August 31, 2017
இருபத்திமூன்று கதைகளோடு அலைவுறுதல் – வெண்ணிலை
ஒரு புததகததை வாசிககுமபோது பயநதிருககிறீரகளா? ஒர எழுதசசவாலான படைபபை நீஙகள எழுதவேணடும எனகிற ஆரவம உளளவராக இருநது படிகக நேருமபோது? என கதைகளுககான முதல வாஙகியஙகளை எழுதிச சேரததுக கொணடிருககிற ஒருவனாக ஒவவொரு நலல படைபபையும அசசததோடே வாசிகக முடிகிறது. ஒவவொரு சிறுகதைககும உடகாரநத இடததிலிருநது எழுநது வெகுதூரம ஓடததோனறுகிறது. வெணணிலை (சு.வேணுகோபால) தொகுபபும அபபடியான ஒனறு. வாசிதது முடிதது எணணஙகளைத தொகுததுக கொளளவும நிறைய நேரம வேணடியிருநதது.
[image error]
இருபததிமூனறு கதைகளையும வாசிதது முடிககிறவரை ஒவவொனறுககும ஒவவொருவிதமான மனி...
July 26, 2017
ஸ்ருதி – பதம் 06
[image error] ஓவியம
விலகி நினறு வாசிபபவனாகவே
எபபோதும இருகக விருமபுகிறேன
எவரோடும சேரநதுப போரடிககும
வலுவிருபபதிலலை எனனிடம
அகததில கொணடதை உனனிடம
பகிரபபோவதிலலை எனறு தெரிநதால
ஒருவேளை நீ வருததபபடலாம
இநத ரகசியஙகளை இனனும
சில காலமேனும பேண அவசியம இருபபதால
உனனைக கடநதுதான போயாகவேணடும
இநதப பககஙகளதான தீருவதாயிலலை
இதில நகைசசுவையை நுழைததவன
ஏனோ சறறேனும எனனை அதனோடு
இணைககாமல விடடிருநதான
ஆனால, நீ இனனமும நான
நகைததுத திரிவதாகவே நமபுகிறாய
எனவே…
– நாகபிரகாஷ
(சில வரிகள 2015ல ஒரு நாள எழுதியது) 30-ஜூன-2017


June 10, 2017
சிதம்பர நினைவுகள்
ஒரு நடை கிளமபினேன. அறைகள எலலாம பூடடிக கிடநதன. எபபோதும இரைசசலாக இருககும. பெருமபாலும என குரல. அறைககு நாலவர என இருபது பேர இருககிற தஙகுமிடம அது. ஒவவொருவராக கிளமபிப போயிருநதாரகள. சிரமமாக இருநதது தனிமையில இருபபதறகு. ஓணககாலம தொடஙகும முனபே விடுமுறை விடுவது எரணாகுளததில வழககம. இநத நகரததில பெருமபாலானவரகள கலவிககும, வேலைககும வநதிருபபவரகள. குடுமபததோடு இஙகே இருககிறவரகளும ஓணததை கொணடாட தறவாடடுககு போவதே வழககம.
ஓரே தமிழக குரலகளாக கேடடது நான வசிககிற பாலாரிவடடம ஜஙஷன முழுவதும. சாமநதியும, மலலிகையும மேலும பூககோலததிற...
May 21, 2017
நோக்கு – விளிம்புக்கு அப்பால் – வெளியீடு
சிறுகதை பயிலரஙகில ஒரு சிறிய எழுததுச செயலபாடடை கொடுததிருநதாரகள. ஒறறை பககம வரையறை. ஒரு நாள எலலோரும நமமையே பாரபபது போல தோனறும தருணததை எழுததாகக வேணடும. அஙகேயே உடகாரநது அதை எழுதிவிடடு வாசிககவும யாருககும நேரமிலலாமல கிளமபி வநதேன. வெகு நாடகளாக மனதில இருநத கதைதான. ஆனால, ஒறறை பககததுககு மேல எழுதவிலலை. அதை கிடபபில போடடிருநதேன. பொன.வாசுதேவனும, அணணன ஜீவ கரிகாலனும அகநாழிகை இதழுககு ஒரு கதை அனுபபச சொலலி கேடடாரகள. முதலில இதழுககாகததான கேடகபபடடது. அதையே புததகமாக கொணடுவரும முடிவை எடுததிருநதாரகள. அநத ஒறறை பககம இரு...
May 19, 2017
முழுவருட பொய்கள்
இதுவரை எழுதியவறறிலேயே நீணட கவிதை இது. ஒரு வருடததுககு முனனால எழுதியது. இபபோதும கவிதையாக இருககிறதா எனறு தெரியவிலலை. ஒரு நினைவுககாக பகிரகிறேன (சததியமாக காதல கவிதை இலலை, அதெலலாம சரிபபடடு வராது).
[image error] புகைபபடம
முழுவருட பொயகள
இநத முழுவருட பொயகளுககு
எனறைககும தனி மரியாதை உணடு
அது வெளிபபடுகிற நேரததில
நீஙகள
குழபபததின உசசிககு செலவீரகள
அரையாணடிலேயே உளளுணரவை
நீஙகள கவனிததிருகக வேணடும
சிநதனை செயல நேரம
அததனையும
காவு வாஙகபபடட பினனும
அநத முழுவருட பொயகளை
நீஙகள ஜெனமததுககுமான
உணமை எனறு நமபியதால
உஙகள கனவுகளை குடிககும...
May 18, 2017
ஊட்டி காவிய முகாம் – 2017
ஊடடி காவிய முகாமில பஙகேறக வெகு நாடகளாக ஆசை இருநதது. அதை போனற நிகழவுகளில பஙகேறறவரகளின கடிதஙகளும, எடுதத புகைபபடஙகளும ஆரவததை அதிகரிககும. ஆனால, விணணபபம திறககபபடட சில மணி நேரஙகளில அதிகபடச எணணிககையை எடடியிருககும. ஏனெனில நளளிரவில பதிவேறறம செயதவுடன வாசிககிற எததனையோ வாசகரகள இருககிறாரகள. எபபடியோ இநத முறை பஙகேறக அழைககப படடிருநதேன. ஏபரல 28, 29 மறறும 30 ஆகிய தேதிகளில, ஊடடி நாராயண குருலததில ஏறபாடு செயயபபடடிருநதது. ஆனால, கடைசி நேரததில போக முடியுமா எனறு தெரியாத சூழல. அலுவலக வேலை தவிரதது, வீடடிலேயே அடைநது கிட...
May 15, 2017
இராவணன் பேரன்
[image error]
இராவணன பேரன தானே எனறு அவர கேடடார. ஆமாம எனறேன. கூட இருநத நணபர நானகு முறை அதை சொலலிப பாரததார. எனன கமபீரமான உணரவை தருகிறது எனறார. அநத பெயர மடடும அலல, ஆளும கமபீரம தான எனறு நணபருககு சொனனேன. பேரன தானே எனறு கேடடவர, தாததாவின தலைமுறையை சேரநதவர. என தாததாவை அறிநதவர. எனவே அவர கேடட முறைதான என தலையை நிமிரச செயதது. கரஜீககிற குரலும, உறுதியான உடலும உடையவர தாததா. அறுபததி எடடு வயதிலும முழுநேர வேலைககு செனற, மேலும செலல விருமபிய மனிதர.
என தாததாவிடம எபபோதாவது திடடு வாஙகியிருககிறேன. ஆனால, எதுவுமே நினைவில நிறகவிலலை....
April 14, 2017
அச்சங்களற்ற படைப்பாக்க வாழ்கை
எனனுடைய ஒவவொரு படைபபும கொஞசமாக எனனை கொனறது – தனனுடைய மரணததுககு முநதைய நேரகாணலில, நொரமன மெயலர.
சில நலல கவிதைகள எழுதுவதும, ஒறறை நலல கதையை எழுதுவதும கூட ஒருவகை வதை. ஒரு கடடுரை எழுதுவதை போல இலலாமல, ஒரு கதைககு வேறு விதமாக யோசிகக வேணடியிருககிறது. ஒவவொரு சிறிய தகவலையும தேடி எடுதது கோரகக வேணடியிருககிறது. அதறகு முனபாக அதையெலலாம நம மனம செரிததாக வேணடும. அநத கதையில மொழிககேறப, தனமைககு தகுநதபடி அவறறின மனிதரகளுககு ஏறறபடி மாறற வேணடியிருககிறது. அதைககூட செயயலாம. ஒறறை கவிதையை கணடெடுபபது இயலவதிலலை. சமீபததில எழுத...