[image error]
இராவணன பேரன தானே எனறு அவர கேடடார. ஆமாம எனறேன. கூட இருநத நணபர நானகு முறை அதை சொலலிப பாரததார. எனன கமபீரமான உணரவை தருகிறது எனறார. அநத பெயர மடடும அலல, ஆளும கமபீரம தான எனறு நணபருககு சொனனேன. பேரன தானே எனறு கேடடவர, தாததாவின தலைமுறையை சேரநதவர. என தாததாவை அறிநதவர. எனவே அவர கேடட முறைதான என தலையை நிமிரச செயதது. கரஜீககிற குரலும, உறுதியான உடலும உடையவர தாததா. அறுபததி எடடு வயதிலும முழுநேர வேலைககு செனற, மேலும செலல விருமபிய மனிதர.
என தாததாவிடம எபபோதாவது திடடு வாஙகியிருககிறேன. ஆனால, எதுவுமே நினைவில நிறகவிலலை....
Published on May 15, 2017 08:22