சிதம்பர நினைவுகள்

ஒரு நடை கிளமபினேன. அறைகள எலலாம பூடடிக கிடநதன. எபபோதும இரைசசலாக இருககும. பெருமபாலும என குரல. அறைககு நாலவர என இருபது பேர இருககிற தஙகுமிடம அது. ஒவவொருவராக கிளமபிப போயிருநதாரகள. சிரமமாக இருநதது தனிமையில இருபபதறகு. ஓணககாலம தொடஙகும முனபே விடுமுறை விடுவது எரணாகுளததில வழககம. இநத நகரததில பெருமபாலானவரகள கலவிககும, வேலைககும வநதிருபபவரகள. குடுமபததோடு இஙகே இருககிறவரகளும ஓணததை கொணடாட தறவாடடுககு போவதே வழககம.

ஓரே தமிழக குரலகளாக கேடடது நான வசிககிற பாலாரிவடடம ஜஙஷன முழுவதும. சாமநதியும, மலலிகையும மேலும பூககோலததிற...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2017 04:40
No comments have been added yet.