Nagaprakash's Blog, page 2
April 13, 2020
வங்கத்திலிருந்து 04
[image error]
இபபோது பல பகுதிகளுககும பயணிககும போது தெரிகிறது. உணவின ருசியை கணககில எடுககாவிடடால வீடடில உணடாககும உணவுகள வெளியே எளிதில கிடைபபதிலலை. இஙகே கலகததாவிலும அபபடியே. பெருமபாலும துரித உணவுகள மடடுமே. அபபடி இலலாவிடில, மைதாவில பூரியும உருளைககிழஙகு குருமாவும. பெருமபாலான இடஙகளில தெனனிநதிய உணவு எனறு வைததுக கொணடு வழககமான உணவுகளோடு தோசைகள தருகிறாரகள. எணணையில பொறிதத வறுதத இடலி சில இடஙகளில கிடைககிறது.
ஒரு வாரம நணபரின வீடடிலேயே உணவு உணபதறகு கிடைததது நலலதாகப போனது. அவரகளின உணவுப பழககததை சறறேனும புரிநது கொளள முடிந...
April 7, 2020
வங்கத்திலிருந்து 03
[image error]
அறைககு செனறு சறறுநேரம உறஙகி எழுநது கலகததா போகும திடடம. திருமணததுககு முதல நாள வெறுமனே ஹெளரா போய விளககுகள ஒளிரும பாலததையும கீழே இருககும முலலிக காட பூச சநதையையும பாரததுவிடடு வநதிருநதோம. அஙகு மாலை நேரம அருமையானது. பூசசநதை சுறறிவநது பாரககலாம, பெரும சநதை. புதிய இடம எனகிற பயம இருநதது உணமை. முலலிக காடடின கடடிடததின இருணட மூலைகளில சிறறடுபபுகள வைதது சமைததும சுருணடு படுததும வாழும தொழிலாளரகள உணடு.
[image error]
என நணபரகள எழுநது தராயாவதறகு மதியததிறகு மேல ஆகிவிடடது. அபபடியும நேரே மினசார ரயிலைப பிடிததுப போயிருநதால ஒரு...
April 5, 2020
வங்கத்திலிருந்து 02
[image error]
திருமணததுககு முதல நாள பிரமமசசாரியாக உணணும கடைசி மதிய உணவு. உறவுப பெணகள சகோதரிகள உடபட பலரும சேரநது நலஙகு வைபபது போனற சடஙகுகள இருநதன. அனறு அதன பிறகு வேறு சடஙகுகள இலலை. ஆனால அடுதத தினம நானகு மணிககு அருகிலுளள குளம செனறு குளிததுச பூஜைகள செயய வேணடுமாம (தலையில தணணீர தெளிததுக கொணடாராம நணபர, குளிரில வேறு ஒனறும செயய முடியாது). பெண வீடடுககு கொடுககும சீர முதலியவை அனுபபுவாரகள.
[image error]
ஆறறில பிடிதத மீன முதலிய மஙகலப பொருடகளோடு எணணெய, தயிர, சோபபு சீபபு, பெண வீடடாருககான ஆடைகள, முககியமாக இனிபபுகளும இனிபபாலேயே ஆன...
April 4, 2020
வங்கத்திலிருந்து 01
அடுதது ஒரு பயணம கிளமப ஒரு காரணம வேணடியிருநதது. ஒரு ஊககமும பாதுகாபபாக உணரவும முடிநதால வெகு தொலைவுககுப போகலாம எனறு எணணம. அபபடியான பயணததுககாக காததிருநதேனோ இலலையோ அழைதத நணபரின திருமணததுககு கிடடததடட ஒரு வருடம காததிருகக வேணடியிருநதது.
அலுவலக நணபர செளரவ நிசசயதாரததம முடிநததுமே அழைததிருநதார. ஆனால திருமணம ஒரு வருடததுககுப பிறகு! அபபோதே திருமணப பதிவை முடிததிருநதாரகள. அதாவது, சடடபபடி கணவன மனைவியாக அவரவர வீடடில பழையபடியே வாழநது ஒரு வருடததுககுப பிறகு உறவினர குழுமத திருமணம செயவது.
இரணடு மாதஙகள இருககும போதே...
March 5, 2020
மொழி
அநநியமொழி வாரததைகள
சேரததுச சேரதது
வாககியம வாஙகுவதாய
ஒவவொனறாய அரததபபடுததி
வாழவை இழைககிறேன
வலலமையெலலாம பெறுமநொடி
வேறொரு மொழிகிளைததோ
புதியதொரு உரைபு முளைததோ
எனனை மீணடும பிறபபிககும
நான குழநதை.
– நாகபிரகாஷ
சொலவனம, டிசமபர 2014
January 10, 2020
எரி : வெளியீட்டு விழா உரைகள்
எரி குறிதது மதிபபிறகுரிய எஸ. ராமகிருஷணன அவரகள…
https://youtu.be/mQUUkmy7iow?t=1451
எனனுடைய ஏறபுரை:
அனைவருககும வணககம,
இது என வாழகையில முககியமான ஒரு நாள, இபபடியான ஆசிரவாதஙகளுககு நனறி.
என ஆரமப காலப பணி வாழகையில வெளளிக கொலுசுகள உருவாககுகிற படடறைகளில நான வேலை செயதேன. ஒரு கொலுசு நமமுடைய கணபாரவைககு கடையில வைககபபடுவதறகு முனனால, குறைநதது நானகு பணிமனைகளையாவது கடநது வநதிருககும. ஒவவொனறிலும ஒவவொரு விதமான பணிகள செயது அனுபபுவாரகள.
அசசெயலகளுடைய ஒருஙகிணைபபு அருமையான ஒனறு. இவை பெருமபாலும கைவேலைபபாடுகள. ஒவவொரு...
December 29, 2019
முதல் சிறுகதைத் தொகுப்பு : எரி
எபபோதும நலல நூலகளை வெளியிடுவதில ஊககம கொணடிருககும யாவரும பதிபபகததின வாயிலாக என முதல தொகுபபு பதிபபிககப படடிருககிறது. ஜனவரியில வெளியீடடு நிகழவு. செனனை புததகக கணகாடசியில யாவரும பதிபபக அரஙகில கிடைககும. இணையததில வாஙகுவதறகுhttps://be4books.com/product/எரி/
[image error]
https://www.goodreads.com/book/show/50132982
முதல சிறுகதை கணையாழியில வெளியாகி நானகு வருடஙகள ஆகிறது. ஒவவொரு கதைககும காலம எடுததுக கொணடே எழுதியிருககிறேன. என எழுததை கணடடையும பயணமே இது. எனககு இபபோது திருபதியளிககிற கதைகளை மடடுமே தொகுபபில சேரததிருககிறேன...
July 20, 2019
காவிய முகாம் சிற்றுரை 2019
[image error]
ஒரு ஆறு வயது குழநதை ஆபததாக முடியககூடிய வகைகளில தான எவவளவு பெரியவன எனறு காடட முறபடலாம எனறு உளவியல அவதானிககிறது. அவவயதில குழநதைகள தாஙகள ஏறபடுததிய, அவரகளுககு கறறுத தரபபடுகிறவறறில நினைவிலிருககிற ஒழுஙகுகளை விதிமுறைகளை விருமபுகிறாரகள. அநத ஒழுஙகுளகும விதிமுறைகளும மீறபபடாதபோது உருவாகிற பாதுகாபபு உணரசசி அவரகளுககுப பிடிததிருககிறது. அவரகள நணபரகளை உருவாககிக கொளவதும, அபபடி அலலாதவரகள என சிலரை அடையாளபபடுததுவதும அதே ஆறு வயதில. அவரகள அறியா மனததுடன இவறறால இவறறின விளைவுகளால உலகததை காணத துவஙக...
November 12, 2018
கொஞ்ச நாட்களும் சில வரிகளும்
[image error]
*
இனனொரு முறை ஹைதராபாத போவது எனபது எதிரபாராமல சாததியபபடட ஒனறு. PyCon இநதியா பதிவு தொடஙகியதும மநுவிடம விடுமுறை கிடைககுமா போவதறகு எனறேன. அவர அதறகெனன கொஞசம பைசாவும வாஙகிக கொள எனறார. உடனே அலுவலகததில வேறு எவருககேனும விருபபமிருநதாலும போய வரலாம என அறிவிததார. அனறே பதினோரு பேருககு மேல தயாராக இருநதாரகள. கொஞசம பைசா எனபதை மநு எவருககும எவவளவு எனறு சொலலவிலலை.
எனககு பொது நுழைவுச சீடடு வாஙகியதும, எனஃபா எனகிற பெண நீயும மாணவரகளுககான சீடடு வாஙகவிலலையா எனறாள. எதறகும உறுதிபபடுததலாம எனறு அமைபபினருககு மினனஞசல அனுப...
September 30, 2018
‘அன்று வயநாட்டில்’ அல்லது ‘377’
இனியும எழுதாமலிருகக எனனால ஆகாது. இனனும ஒரு தினம கழியுமபோது சநதிதது ஒருவாரம ஆகிவிடும. ஆனாலும நேறறு போலிருககிறது. நானோ இனறு போலிருககவே வேணடுகிறேன. இனறும மீணடுமொரு சநதிபபு நிகழவே விருமபுகிறேன. எனவே இநத கடடுரை சில புனைவுசசஙகளை அலலது வீழசசிகளை அடையுமபோது நீஙகள எனனை மனனிததாக வேணடும. இலலாவிடில சிலவறறை ஜீரணிகக உஙகளுககோ அலலது ஏன எனககே பிறபாடு கடினமாக இருககும.
எபபடியோ பயணததுககு முநதைய வெளளிக கிழமை எனககு ஒவவாமை காரணமான சளி பிடிதது இறுகக ஆரமபிததுவிடடது. சனிககிழமை நுரையீரல செயலதிறன சோதனை இருமாத மருததுவதத...