Nagaprakash's Blog, page 3

September 8, 2018

அண்டைப் பெருமழை

குஙகுமம (ஆகஸட 24) இதழுககாக கடடுரை கேடடிருநதாரகள. கேரள வெளளம குறிதது. எழுத முடியும எனறு தோனறவிலலை. ஆனால தொடரநது முகாமகளுககு செனறு வநததும, நேரில பாதிபபுகளை பாரதது உணடான கொநதளிபபில இரவொனறில இதை எழுதத தொடஙகினேன. நானே எழுதாமல விடடால எனன பொருள இருகக முடியும. திருததபபடாத முழுக கடடுரையையும கீழே தநதிருககிறேன.

[image error]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 08, 2018 04:56

June 29, 2018

சிறுகதைகள் விவாதங்கள்

குககூ காடடுபபளளி தெரியும. குழநதைகள தஙகளுககு இனறியமையாதவறறை அஙகே செலவிடுகிற நேரஙகளில கணடடைவது முகம காடடும புகைபபடஙகளால மயஙகியிருநதேன. எனில எனககு கணடடைவதறகு நான பெருமபகுதி இழநத குழநதைமையே கிடைககலாம எனறு தோனறும. கிடைககுமா எனறும. ஆனால செலவதறகான தருணம அமையவிலலை. ஜே.சி.குமாரபபாவை அறிமுகம செயயும தமிழ நூலொனறின வெளியீடடுககாக செலவதறகு திடடமிடடிருநதேன. ஆனால சேலம செனறு இறஙகிய பினனரே தெரிநதது வெளியீடடை தளளி வைததது.

[image error]

அதன பிறகு இபபோது. யாவரும பதிபபகததின சிறுகதைகள தொடரபான இருநாள விவாத நிகழவு காடடுபபளளியில...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2018 03:08

சிறுகதைகள்

குககூ காடடுபபளளி தெரியும. குழநதைகள தஙகளுககு இனறியமையாதவறறை அஙகே செலவிடுகிற நேரஙகளில கணடடைவது முகம காடடும புகைபபடஙகளால மயஙகியிருநதேன. எனில எனககு கணடடைவதறகு நான பெருமபகுதி இழநத குழநதைமையே கிடைககலாம எனறு தோனறும. கிடைககுமா எனறும. ஆனால செலவதறகான தருணம அமையவிலலை. ஜே.சி.குமாரபபாவை அறிமுகம செயயும தமிழ நூலொனறின வெளியீடடுககாக செலவதறகு திடடமிடடிருநதேன. ஆனால சேலம செனறு இறஙகிய பினனரே தெரிநதது வெளியீடடை தளளி வைததது.

[image error]

அதன பிறகு இபபோது. யாவரும பதிபபகததின சிறுகதைகள தொடரபான இருநாள விவாத நிகழவு காடடுபபளளியில நி...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2018 03:08

April 5, 2018

இப்படியாக ஹைதராபாத் – 04

[image error]

இமைகள தூககததில குபகுப எனறு ஒடடிக கொளள உடல விழுநதது. ஆறு மணி ஆகியிருநதது. எழ முயறசிததால தலை வலிததது. இனனும முபபது நிமிடம அலாரம மாறறி வைததேன. அபபடி எழுநது தயாராகி முககியச சாலையில இருநத ஏடிஎம செனறு பணம எடுதததும வணடி பதிவு செயதேன. சிகநதிராபாத செனறு இறஙகவும மணி எடடு. எடடரைககு கோனாரக அதிவிரைவு ரயில. அயயோ அபபடியே புவனேஷவர போகலாமே எனறு தோனறியது. ஒடிஷா. வெகு விரைவில அதறகு வாயபபு அமையலாம. இலலையெனறால ஒனறிரணடு வருடஙகள. இரணடரை மணி நேரததில வரஙகல. முதலில தூரததில உளள கோயிலை பாரததுவிடலாம எனறு திடடம. எனவே ராம...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2018 22:00

April 3, 2018

இப்படியாக ஹைதராபாத் – 03

ஒரு மிகபபெரிய விமரசனம பாரதி மறறும நிறைபேர சொலலக கேடடது ஹைதராபாத போககுவரதது ஒருஙகிணைபபு இலலாத நகரம. பேருநதுகள குறைவு. இருககலாம. ஆனால தனியான நான பயணம செயயும போது பெரிய சிரமம இலலாதது போலவே உணரநதேன. மேலும சரியான வழி தெரிநதால இனனும எளிதாக இருககும. போதாததறகு ஷேர ஆடடோககள நிறைய பகுதிகளில கிடைககும. இலலாவிடடால கடைசியாக ஊபர, ஓலா போனறவை. எனனை கேடடால சிரமம மொழி மடடுமே எனறு சொலவேன.

[image error]

எனககு ஹிநதி, தெலுஙகு தெரியாது. ஹைதராபாத தொடஙகி வேறு எஙகு அதறகு மேல நீஙகள போனாலும ஹிநதி இலலாமல ஒனறும செயய முடியாது. சிறு வயதில...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2018 21:58

April 2, 2018

இப்படியாக ஹைதராபாத் – 02

[image error]

ஒரு பெயரை எபபடி உசசரிகக வேணடும எனறு குழபபம இருககிறது. Bouguereau. அவர வரைநத ஓவியஙகள பாரததிருககிறேன. கணினியில எலலாம. இபபோது பிபலிஸ எனகிற ஓவியம நேரிலும பாரததுவிடடேன. சாலார ஜங அருஙகாடசியகம. உலகின பெரிய அருஙகாடசியகஙகளில ஒனறு. மேலும தனிநபர சேகரிபபு எனகிற வகையில முதலாவது இதுவே. சாலார ஜங, மிர யூசுப அலி கானின சேகரிபபுகள. அதறகு ஒரு நாள போதாது. சில முககியமான பகுதிகள மடடும பாரககலாம எனபது பாரதியின யோசனை. ஒரு வழியாக தூஙகி எழுநது செனறு சேரவும மணி பனனிரணடு. அருஙகாடசியகமும அபசல கஞச பகுதியில உளளது.

[image error]

மேறகததிய...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2018 09:35

இப்படியாக ஹைதராபாத் – 01

அறையிலிருநது கிளமபியது நலல வெயிலில. ஆடடோ கிடைககவிலலை. ஒரு பதது நிமிடம மேடான சாலையில இரணடு பைகளையும தூககிக கொணடு ஒனறு விலாவில இடிததபடி இருகக நடநதேன. தொடரநது ஆடடோ, பேருநது மாறி ஆலூவா ரயில நிலையம சரியான நேரததில செனறு இறஙகினேன. எபபடியோ ரயில தாமதம. ஹைதராபாத போவதறகாக வெளளிக கிழமை விடுமுறை எடுததிருநதேன. ஆனாலும கொஞசம அலுவலக வேலைகள முடிதத பிறகே கிளமபி வநதிருநதேன. அனறைககு காலையிலேயே எலலா கரநாடகப பயணக கடடுரைகளை என வலைபபூவில வெளியிடடிருநதேன. எனவே செயவதறகு பெரிதாக ஒனறுமிலலை. எனவே ஹைதராபாததை பறறி கொஞசம படி...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2018 08:33

March 22, 2018

கர்நாடகத்தில் நடப்பது – 07

[image error]

எஙகள அறை இருநதது சோமநாதபுரததுககு உளளே செலலும சாலைககு அருகில, பணணூரில. ஏழு மணிககு தயாராகி தொடடுவிட முடியும பனியில குளிருககு இதமாக தேநீர குடிததோம. அபபோது தயாராக நினறிருநத ஷேர ஆடடோவில ஏறிக கொணடோம. அநத ஆடடோ சோமநாதபுரம தாணடி எஙகேயோ போவது. கிடடததடட பதது கிலோமீடடர. ஒருவருககு பதது ரூபாய. கேசவன கோயில ஒரு பெரிய வளாகம எனறு நான எதிரபாககவிலலை. ASI நுழைவுச சீடடு தருவது நாஙகள போன கோயிலகளில இதுவே முதலாவது. திறபபது எடடறைககு. ஆனால சீககிரம வநதுவிடடோம. எதிரில இருநத கடையில சாபபிட உடகாரநதோம. அபபோதே தயாராகிக கொணடி...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2018 21:36

கர்நாடகத்தில் நடப்பது – 06

[image error]

எழுநததும மாதவனை எழுபபினேன. குளிபபதறகு மேலே இருநத பணியாளரகளுககான குளியலறைககு போனேன. குளிர நீரில குளிததுத தாயாரானபோது, ஏழரை மணி. முதலில எஙகாவது ஏடிஎம கணடுபிடிகக வேணடியிருநதது. முநதைய நாள இரவிலிருநதே தேடிக கொணடிருககிறோம. ஸரீரஙகபபடடினம போனற இடததில, உணமையில இநத பயணததில எஙகுமே ஏடிஎமகள அரிதாகவே கணணில படடன. பெருமபாலானோர தேசிய வஙகிகளை பயனபடுததுவதை விடவும தஙகளது மாநில வஙகிகளையும உளளூர கூடடுறவு வஙகிகளையுமே பயனபடுததுகிறாரகள. அதனால ஏடிஎமகள குறைவு. எனனிடம ஒருவர பேடிஎம போனற நிறுவனஙகள கூடடுறவு வஙகியின கணககை...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2018 21:32

கர்நாடகத்தில் நடப்பது – 05

[image error]

காலையில குறடடை அதன உசசகடடததில எனனை எழுபபியபோது மணி ஆறரை. ஒவவொனறுககும ஒரு நீணட வரிசையில காததிருநதாலே காரியம நடககும. நேறறைககு கணணில படடிருககாத வடநாடடுக குடுமபஙகள நிறைய இருநதன. அதில சிலர நீணட பயணம முழுவதும தொடரவணடியில குளிகக முடியாமலேயே வநது வரிசையில நினறது போலிருநதாரகள. எபபடியோ அரையும முககாலுமாக குளிரநத நீரில குளிததுத தயாரானபோது மணி ஏழரை. மாதவனும சீககிரமே தயாராகி வநதான. அருகிலேயே இருநத சிறிய கடையில தலைககு இரணடு தேநீர. அபபடியான குளிருககு இதமாகவும சுவையாகவும இருநதது.

[image error]

எநதவொரு பயணிகள கூடடமும இலலா...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2018 21:27