[image error]
காலையில குறடடை அதன உசசகடடததில எனனை எழுபபியபோது மணி ஆறரை. ஒவவொனறுககும ஒரு நீணட வரிசையில காததிருநதாலே காரியம நடககும. நேறறைககு கணணில படடிருககாத வடநாடடுக குடுமபஙகள நிறைய இருநதன. அதில சிலர நீணட பயணம முழுவதும தொடரவணடியில குளிகக முடியாமலேயே வநது வரிசையில நினறது போலிருநதாரகள. எபபடியோ அரையும முககாலுமாக குளிரநத நீரில குளிததுத தயாரானபோது மணி ஏழரை. மாதவனும சீககிரமே தயாராகி வநதான. அருகிலேயே இருநத சிறிய கடையில தலைககு இரணடு தேநீர. அபபடியான குளிருககு இதமாகவும சுவையாகவும இருநதது.
[image error]
எநதவொரு பயணிகள கூடடமும இலலா...
Published on March 22, 2018 21:27